Profile cover photo
Profile photo
Bsnleu dpi
2 followers
2 followers
About
Posts

Post has attachment
கால வரையற்ற வேலைநிறுத்தம் - அறிவிப்பு கொடுக்கப்பட்டது
03.12.2018 முதல் நடைபெற உள்ள  காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கான வேலை நிறுத்த அறிவிப்பை, AUAB தலைவர்கள் இன்று (16.11.2018) BSNL CMDயிடம் நேரில் வழங்கினர். போராட்ட பிரகடனம் காண இங்கே சொடுக்கவும்  
Add a comment...

Post has attachment
03-12-2018 முதல் காலா வரையற்ற வேலை நிறுத்தம் -AUAB அறைகூவல்
அன்பார்ந்த தோழர்களே, 14.11.2018 அன்று புது டெல்லியில் கூடிய AUAB கூட்டத்தில் ஊதிய மாற்றம், 4G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் இதர பிரச்சனைகளை நிறைவேற்றக் கோரி 03.12.2018 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. அதே போல 03.12.2018 முத...
Add a comment...

Post has attachment
நாடு தழுவிய மாபெரும் பேரணி 14-11-2018
DoT கிட்டத்தட்ட நமது அனைத்து கோரிக்கைகளையும் திருப்பி அனுப்பிவிட்டது... நமது உரிமையான ஊதிய மாற்றத்தை தாமதப்படுத்தும் DoTயை கண்டித்து நடைபெற்ற மாபெரும் பேரணியில் சில காட்சிகள் 
Add a comment...

Post has attachment
அரூர் கிளை மாநாடு
அரூர் கிளை மாநாடு 10-11-2018 அன்று தோழர்.R .மதியழகன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலர் தோழர்.பொன்.கிருஷ்ணன், மாவட்ட தலைவர் தோழர்.D.பாஸ்கரன் மாவட்ட பொருளர் தோழர் N.ரமேஷ் மாவட்ட உதவி தலைவர் தோழர்.ஜோதிபிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். தோழர...
Add a comment...

Post has attachment
தீபாவளி நல்வாழ்த்துகள்
 தீபாவளி நல்வாழ்த்துகள்  தோழர் தோழியர்களுக்கு BSNLEU மாவட்ட சங்கத்தின் உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள் 
Add a comment...

Post has attachment
DoT செயலுருடனான சந்திப்பு!
அன்பார்ந்த தோழர் தோழியர்களே வணக்கம்.  DoT செயலாளருடனான சந்திப்பு! AUAB கூட்டமைப்பின், தலைவர்கள், DoT செயலரை நேற்று(02.11.2018) சந்தித்தனர். கூட்டத்தில் AUAB தலைவர்கள், DoT துறை செயலர் உள்ளிட்ட DoT உயர் அதிகாரிகள், BSNL CMD உள்ளிட்ட BSNL உயர் அதிகாரிகள் கலந்...
Add a comment...

Post has attachment
இரண்டாம் நாள் மற்றும் மூன்றாம் நாள் போராட்டம்
இரண்டாம் நாள் மற்றும் மூன்றாம் நாள் போராட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது . மாவட்டம் முழுவதிலிருந்து அதிகமான தோழர்கள், தோழியர்கள் கலந்துகொண்டனர்  சில காட்சிகள்
Add a comment...

Post has attachment
ஊதிய மாற்றத்திற்காக 3 நாள் உண்ணாவிரதம்
முதல் நாள் உண்ணாவிரதம் - 24.07.2018 இன்று( 24 07 2018) தருமபுரி மாவட்டத்தில் முதல் நாள் உண்ணாவிரதப் போராட்டம் எழுச்சியோடு காலை 10.30 மணிக்கு துவங்கியது.
Add a comment...

Post has attachment
உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக்குழு சிறப்பு கருத்தரங்கம் - பெங்களூரு - 30.06.2018
கருத்தரங்கம் வெற்றி பெற தர்மபுரி மாவட்ட BSNLEU  சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்   
Add a comment...

Post has attachment
பணி நிறைவு பாராட்டுக்கள்!
வருகின்ற 30.06.2018 அன்று ஓய்வு பெரும் அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரிகளுக்கு BSNLEU  தர்மபுரி மாவட்ட சங்கத்தின் நாள் வாழ்த்துக்கள்  அனைவரின் பணி ஓய்வு காலமும் சிறப்பாக அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Add a comment...
Wait while more posts are being loaded