Profile cover photo
Profile photo
Shiva Mynthan
229 followers
229 followers
About
Posts

Post has attachment
சிவகார்த்திகேயனும் டிடியும்..!
சிவகார்த்திகேயன்,டிடி இருவருமே பலருக்கும் பிடித்தமாய் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.முக்கியமாக எந்தவொரு சூழ்நிலைக்கும்,எந்தவொரு தருணங்களுக்கும் தங்களை உடனடியாகவே இயைபாக்கமடையச்செய்ய இவ்விருவராலும் முடியும்.அது ஒரு பெரிய திறமை; அனைவருக்கும் கிடைக்காத ...

Post has attachment
ஜனாதிபதி தேர்தல்..!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை களமிறக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. எது எப்படி இருந்தாலும்,ஆட்சிமாற்றமொன்றை உண்மையாகவே எதிர்பார்த்தால் பொதுவேட்பாளரை வெகு சீக்கிரம் முடிவு செய்துவிட்டு,வெற்றிக்காக ஒன்றுபட்டு அனைத்துக் கட்சிகள...

Post has attachment
பேஸ்புக் பெண்கள்..!
'அதென்ன உங்க ஸ்டேடஸ்ச,உங்க போட்டோவ மத்தவங்க லைக் பண்ணனும்னு எதிர்பாக்கிறீங்க ஆனா ஏன் மத்தவங்க போட்டோவ லைக் பண்றீங்க இல்ல?'ன்னு புதுசா சாட்க்கு வந்த பொண்ணு கேட்டிச்சு. 'எது அந்த பர்பி டோல் போட்டோவையா லைக் பண்ணல?' 'இல்லை.'ன்னிச்சு. 'அந்த ரோஜாப்பூ போட்டோவையா?'...

Post has attachment
புத்தக வெளியீட்டு காமெடிகள்..!
நண்பர்,அதிகளவாக வாசிப்பு,புத்தகங்கள்,இலக்கியம் சம்பந்தமாய் அறவே ஆர்வமற்றவர் என்று அறியப்பட்டவர். நேற்று அதிசயமாய் நூல் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார்.அடிக்கடி போனில் பேஸ்புக்கை நோண்டிக் கொண்டிருந்தார்.என்னவென்று கேட்டேன். 'பொன்னியின் செல்வன்'வாசிச்சிரு...

Post has attachment
பொருளியல் ஆசிரியர் வரதராஜன்..!
பொருளியலும் வரதரும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாகவே உயர்தரத்தில் வர்த்தகப்பிரிவில் படித்த மாணவர்கள் நினைத்திருப்பர்!வடக்கில் பொருளியல் என்றாலே கூடவே வரதரும் ஞாபகத்திற்கு வந்துவிடுவார் பலருக்கும்! உயர்தரத்தில் வர்த்தகப்பிரிவுக்குள் காலடி எடுத்துவைத்த போது 'இதெ...

Post has attachment
மனிதாபிமானம்..!
'எவ்வளவு கொடூரமாக கட்டிவைத்து கொலை செய்திருக்கின்றனர் ISIS தீவிரவாதிகள்..!மனிதாபிமானம் அற்றவர்கள்'என்றாள் அந்த சிங்கள பெண்மணி என்னிடம். 'உண்மை தான்..மனிதாபிமானம் அற்றவர்கள்'என்றேன். கைகள் கட்டியபடி உயிர்பிச்சைகேட்டு மண்டியிட்டு நின்ற என் சகோதரங்களின் நினைவு...

Post has attachment
அண்டர்வேர்ஸும் நானும்..!
மழைக் காலம் ஆரம்பமான அறிகுறிகள் தென்பட்டதால் எதற்கும் மேலதிகமாய் சில அண்டர்வேர்ஸ் வாங்கி வைத்துக்கொள்வோம் என்கின்ற நினைப்பில் இலங்கையின் பிரபல ஆடைச்சங்கிலி ஒன்றிற்கு சென்றேன்.பல மாடிகள் கொண்ட அந்த காட்சியறையில் ஒரு மூலையில் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய அளவில...

Post has attachment
நண்டு- ஒரு அனுபவம்..!
பொழுதுசாய,கடற்கரை வீதியில் தாம் பிடித்த இறால் நண்டு மீன் போன்றவற்றை சில மீனவர்கள் வைத்து விற்பது வழக்கம்.அப்படித்தான் ஒருவர் நண்டு வைத்து கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தார்.சிறிது நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்,யாரும் வாங்குவதாக தெரியவில்லை. என்ன ...

Post has attachment
Fire in Babylon- ஒரு பார்வை..!
அதிசயமாய்,சக்தி டிவியில் இன்று மதியம் ரசிக்கத்தக்க நிகழ்ச்சியொன்றை ஒளிபரப்பினார்கள்.மேற்கிந்திய கிரிக்கெட் அணி பற்றிய டொக்யூமெண்டரி ஒன்று தான்,தமிழ் உப தலைப்புகளுடன். தலைக்கவசம்,சைட் பாட்ஸ் எதுவுமில்லாத காலப்பகுதியில் பவுன்சர்களால் அவுஸ்திரேலியர்கள் மேற்கிந...

Post has attachment
பிடித்த புத்தகங்கள் 10..!
பிடித்த புத்தகங்கள் தொடர்பிலானஅழைப்பிற்கு நன்றி  Bella Dalima .இது தான் என் பட்டியல்; 1.பொன்னியின் செல்வன்-கல்கி 12,16,19 என்று மூன்று வயதுகளில் வாசிக்கப்பட்டது.ஒவ்வொரு வயதிலும் வித்தியாசமான வாசிப்பனுபவத்தைக் கொடுத்தது, சுவாரசியம் குறையவேயில்லை.ஆரம்ப முப்பத...
Wait while more posts are being loaded