Profile cover photo
Profile photo
Chellappa Yagyaswamy
356 followers
356 followers
About
Posts

Post has attachment

Post has attachment
Chellappa Yagyaswamy commented on a post on Blogger.
நீங்கள் குறிப்பிடும் ஊடகப் பதிவுகளை நம்பி மருந்துகளை வாங்கி உட்கொள்பவர்களும் நாட்டில் இருக்கிறார்களா?

நண்பரே! மக்கள் தெளிவாகவே இருக்கிறார்கள். ஊடகங்கள் தம் பக்கங்களை நிரப்புவதற்கு ஏதோ ஒன்றை எழுதிவிட்டுப் போகிறார்கள். அவ்வளவே.

-இராய செல்லப்பா நியூஜெர்சி (மே 25 முதல் சென்னை)

Post has attachment
எத்தனை செல்லப்பாக்கள் தமிழ் இலக்கிய உலகில்! ஒரே குழப்பம்தான்!

Post has attachment
Chellappa Yagyaswamy commented on a post on Blogger.
பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே -என்பதல்லவா பழமொழி! வள்ளுவரே சொல்லிவிட்டாரே, திரு வேறு, தெள்ளியராதலே வேறு என்று! நீங்கள் வருந்தி என்னபயன்? அதற்குப் பதில் வள்ளுவர் சொன்ன கட்டளையைச் செயல்படுத்த முனையுங்கள்: "செய்க பொருளை!"

இராய செல்லப்பா நியூஜெர்சி (மிக விரைவில் சென்னை)

Post has attachment
பஜ்ஜியும் தினத்தந்தியும் ...இது நியாயமா?

Post has attachment
Chellappa Yagyaswamy commented on a post on Blogger.
எவ்வளவு தோண்டினும் பொறுத்திருக்கும் பூமியைவிட, அன்னையின் பொறுமை அளவிடற்கரியது. அன்னையைப் போற்றுவோம் வாரீர்!

Post has attachment
Chellappa Yagyaswamy commented on a post on Blogger.
கிராமங்கள் அழிந்துபோவதன் முதல் காரணம் அவ்வூர் மக்கள் பல்வேறு காரணங்களால் நகரங்களுக்கு குடிபோவதே். உலகம்முழுதும் இந்த நிலை உண்டு. இலங்கையில் உள்நாட்டுப்போரும் சேர்ந்துகொண்டது. துரதிர்ஷ்டவசமாக பௌத்தமதமும் தமிழர்களுக்கு எதிராக இயங்கும்போது நிலமை இன்னும் மோசமாகிவிட்டது. அரசியல்மாற்றம் ஏற்படும்போதுதான் இதற்கு தீர்வு காண முடியும்.

Post has attachment
புதுக்கவிதைக்காரர்களின் எதிர்ப்பு சரியல்ல...

Post has attachment
‘ஒங்க பேரனைக் கொஞ்சம் அடக்கி வையுங்கோ! நேற்று நாட்டு மருந்துக் கடையில் என் பேத்தி நின்றுகொண்டிருந்தபோது, எல்லாருக்கும் கேட்கும்படியாக நாராயணி, நாராயணி என்று பெயர்சொல்லிக் கூப்பிட்டானாம். இது நல்லதற்கில்லை. கண்டிச்சு வைக்கவேண்டும்’

Post has attachment
Chellappa Yagyaswamy commented on a post on Blogger.
மருத்துவரிடம் பொய் கூறுவது தற்கொலைக்கு ஒப்பாகும். உயிர் என்பது உலகினில் உயர்ந்தது. வாழ்வதற்காகவே பிறந்தோமே அன்றி விரைந்து சாவதற்காக அல்ல. இளைஞர்களுக்கும் இளைஞிகளுக்கும் நீங்கள் வழங்கிய அறிவுரை ஏற்புடைத்தே.

-இராய செல்லப்பா நியூஜெர்சி
Wait while more posts are being loaded