Profile cover photo
Profile photo
Tulsi Gopal
5,078 followers
5,078 followers
About
Tulsi's posts

Post has attachment
Tulsi Gopal commented on a post on Blogger.
வாவ்! அட்டகாசம்! உண்மையிலேயே பிரமாதமா இருக்கு! ஆமாம்... சொந்த விமானத்தில் ஜப்பானுக்குக் கிளம்பியவர், எப்படி ஹெலிக்காப்டர் கதவு திறந்து நூலேணி வழியா இறங்க முடியும்?

Post has attachment
Tulsi Gopal commented on a post on Blogger.
74ன்னுதான் சொல்லணும். முக்கால் சதத்துக்கு இன்னும் ஒரு வருசம் பாக்கி:-) மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்து(க்)கள்.

Post has attachment
Tulsi Gopal commented on a post on Blogger.
ஹைய்யோ!!!!!!

Post has attachment
Tulsi Gopal commented on a post on Blogger.
ஹைய்யோ!!!!  எனக்கே.... எனக்கா!!!!!

இந்த அன்புக்கு என்ன கைமாறு செய்வேன்!!!!!

Post has attachment
Tulsi Gopal commented on a post on Blogger.
இதெல்லாம் நம்ம வீட்டுலே நாந்தான் செய்வேன்.  கத்தத் தெரியாத கணவர்ப்பா.

இந்தியாவில் நடக்கும் சிலபல சமாச்சாரங்களுக்கு நான் ஆரம்பிச்சா....  எங்க அண்ணி இப்படிச்சொல்வாங்க. அது ஓரளவு உண்மைதான். நமக்கும் ரத்தக்கொதிப்பு வராது பாருங்க. அப்படி என்ன சொல்வாங்க அண்ணி?  " இங்கெல்லாம் அப்படித்தாங்க"  

Post has attachment
Tulsi Gopal commented on a post on Blogger.
எங்களுக்குத் தேங்காய் எண்ணெய் கிடைக்காது.  பதிலுக்கு வேறு என்ன சேர்க்கலாம்?
Wait while more posts are being loaded