Profile cover photo
Profile photo
V. Dhivakar
806 followers -
DHIVAKAR - Writer and Journalist - authored Five tamil novels (Vamsadhara, Thirumalai Thirudan, Visithra Siththan, SMS Emden 22-09-1914) Amrutha, all historical, one short story collection (Naan endraal athu Naanalla) and a non fiction on Saint Nammazhwar - and stage dramas. Recently brought out the tamil translation work of ANANDA VINAYAGAR' from Telugu origin, through Palaniappa Bros., Chennai. My english articles mostly on shipping and commerce are being published by various leading papers and publications.
DHIVAKAR - Writer and Journalist - authored Five tamil novels (Vamsadhara, Thirumalai Thirudan, Visithra Siththan, SMS Emden 22-09-1914) Amrutha, all historical, one short story collection (Naan endraal athu Naanalla) and a non fiction on Saint Nammazhwar - and stage dramas. Recently brought out the tamil translation work of ANANDA VINAYAGAR' from Telugu origin, through Palaniappa Bros., Chennai. My english articles mostly on shipping and commerce are being published by various leading papers and publications.

806 followers
About
V.'s posts

Post has attachment
லண்டனில் திருவள்ளுவர்
அன்புள்ள விஓவி குடும்பத்தாருக்கு, வணக்கம். சென்னையில் பாலா அவர்களின்  நாட்டுக்குறள் பாட்டு வெளியீடு விழாவும், ஈரோட்டில் சங்ககிரி சகோதரி ஹெலனா எழுதிய வள்ளுவம் பற்றிய புத்தக வெளியீடு விழாவும் சிறப்பாக நடந்தேறியது கண்டு மகிழ்ந்தேன். இரண்டு விழாக்களிலும் பெரிய ...

Post has attachment
சீதாதேவியின் அக்கினிக் குளியலும் ராஜம் அம்மாவின் கேள்விகளும்.
இந்தப் பதிவுக்கு ஒரு முன்னோட்டம் உண்டு. என் நாடகம் ஒன்றில் சீதை அக்கினியில் குளிப்பித்தது என்பது கதாநாயகனாகிய இராமன் தன்னை ஒருபடித் தாழ்த்திக் கொண்டு தன் அருமை மனைவியின் புகழ்பரப்பச் செய்யத்தான், என வசனம் எழுதினேன். கலிஃபோர்னியா வாசியும் என் மதிப்புக்கும் ம...

Post has attachment
**
  ’என்ன உறவோ என்ன
பிரிவோ’ என்ற கவிஞர் வாலியின் கவிதைத்தனமான கேள்விதான் எனக்குள் இப்போதும் ஒலிக்கிறது. பிரிந்தும் பிரியாத
நிலையில் விசாகப்பட்டினத்தை விட்டு வந்திருக்கும் நான் சிறிது இடைவெளிவிட்டு அந்த அழகிய
நகருக்குச் செல்லும் வாய்ப்பு மறுபடி வந்தபோது அழகாக ...

Post has attachment
**
காந்தியும் மஹாத்மாவும்   புல்தரையில்தான்
அமர்ந்திருந்தார். பார்வையில் கூர்மை அவர் போட்டிருந்த கண்ணாடி வழியே தெரிந்தாலும்,
அவரை உற்றுப் பார்க்கத் தோன்றவில்லை. கொஞ்சமாக சிரித்தார். அந்த சிரிப்பிலே ஒரு தோழமைத்
தனம் தெரிந்தது. அவர் பெயர் பாபு
படேல். அகமாதாபாதில...

Post has attachment
அமராவதி
’அமராவதி - அழகான
பெயர்’.. இப்படித்தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ’அம்பிகாபதி’ திரைப்படத்தில் தான்
முதன்முதலாகப் பார்த்த கதாநாயகி பானுமதியைப் புகழ்ந்து தன் காதலை வெளிப்படுத்த
முன்வருவார்.. இப்படி ஒரு அழகான பெயர் கொண்ட அமராவதி இனி ஆந்திராவின் தலைநகரத்தின் ப...

Post has attachment
குலோத்துங்கனும் நானும்
  சென்ற
ஞாயிறன்று மாலை விசாகையில் அடியேன் எழுதிய அம்ருதா நாவலை நண்பர்கள் முன்னின்று வெளியீடு செய்தார்கள். 'காலத்தால் செய்த உதவி சிறிதெனினும், ஞாலத்தின் மாணப் பெரிது’ என்பது திருவள்ளுவர்  குறள் சொல்வது. .
என் விசாகப்பட்டினம் நண்பர்கள் இக்குறளோடு இணைவது மட்டு...

Post has attachment
அடுத்த வீட்டில் ஏற்பட்ட அலங்கோலம்
சென்ற பதினொன்றாம் தேதி சனிக்கிழமையன்று மாலை சென்று போன மின்சாரம் சரியாக எட்டுநாள் கழித்து இதோ மீண்டும் எட்டிப்பார்த்து
எங்களை அடையாளம் கண்டுகொண்டு சரியான இடத்தில்தான் வந்துசேர்ந்தோம் என்று வந்துவிட்டதைப் பற்றியும் அதற்கு மூலகாரணமான அதி பயங்கர ஹூட் ஹூட் புயல...

Post has attachment
அம்ருதா
அம்ருதா வம்சதாரா, திருமலைத்
திருடன் வரிசையில் என்னுடைய இன்னொரு புதினமாக ‘ அம்ருதா’ எனும் புதிய புத்தகம் இணைகின்றது...
சென்னை பழனியப்பா பிரதர்ஸ் பதிகப்பகத்தினரால் வெளியிடப்படுகின்றது.. பதினொன்றாம் நூற்றாண்டு சம்பந்தப்பட்ட  சரித்திர நாவல்தான்
எனினும் என்னுடைய...

Post has attachment
ஆந்திரமும் திரிசங்கு நிலையும்
இன்று தெலுங்கானா
என்ற மாநிலம் பிறந்த சுபதினம். மொழி ஒன்றாயினும் கருத்து வேற்பாடு அதிகம் கொண்ட
மக்கள் தம்மை அந்த வேறுபாட்டிலிருந்து பிரித்துக் கொண்ட நல்ல நாள் என்றே
சொல்லவேண்டும். தெலுங்கானா போராட்டம்
பற்றி ‘அடுத்த வீட்டில் ’ நிறைய எழுதியாகிவிட்ட்து.
இது நன்...

Post has attachment
வயோதிகமும் வானப்பிரஸ்தமும்
  மிகவும் வயதானவ ர் நோய்வாய்ப்பட்டுவிட்டார் ..  கட்டிலில்
படுத்துக்கொண்டு காலன் வருகைக்காகக் காத்திருக்கும் கடைசிக்கட்டம்.. மனதில் பல
நினைவுகள் தோன்றித் தோன்றி மறைந்தாலும் எதையும் வாய்விட்டுப் பேசமுடியவில்லை. வார்த்தை புரளுகிறது. கட்டிலைச் சுற்றி உள்ள உற்றா...
Wait while more posts are being loaded