Profile cover photo
Profile photo
justknow.in
9 followers -
justknow.in is one most popular online classified provider in Tamilnadu, India.
justknow.in is one most popular online classified provider in Tamilnadu, India.

9 followers
About
Posts

ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21-ல் இடைத்தேர்தல்; வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 24: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதையடுத்து வரும் டிசம்பர் 21-ம் தேதியன்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 24-ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு, டிசம்பர் 5-ஆம் தேதி மரணம் அடைந்தார். அவரது மறைவால் ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அச்சமயத்தில் அதிமுக என்ற பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் ஆணையம் முடக்கியது. இதனால், அச்சமயத்தில் பிரிந்திருந்த அதிமுக அம்மா அணி சார்பாக டிடிவி தினகரனும், அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி சார்பாக மதுசூதனனும் போட்டியிட்டனர். ஆனால், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரால், வாக்குப்பதிவுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு தேர்தல் நிறுத்தப்பட்டது.

See More : http://www.justknow.in/News/rk-nagar-bye-election-date-december-21st-announced-election-commission-34852
Add a comment...

Post has attachment
Today Gold Rate (19-11-14)
Photo
Add a comment...

Post has attachment
Photo
Add a comment...

Post has attachment
Photo
Add a comment...

Post has attachment
அறுசுவை உணவின் மகாத்மியம்

நம் உண்ணும் ஒவ்வொரு வேளை உணவிலும் அறுசுவையும் சேர்த்துக் கொள்வது நமது ஆரோக்கியத்திற்கு நல்லது. நாம் சாப்பிட ஆரம்பிக்கும் முன் 1 அல்லது 2 நிமிடத்திற்கு முன் இனிப்பு (சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து செய்த இனிப்பு தவிர காரட், பீட்ரூட், தேங்காய் ஆகியவைகளும் இனிப்புகள்தான்) சாப்பிடுவது நமது உடலில் செரிக்கும் உணவை நம்முடைய சதைகளில் சேர்க்க உதவும்.

மேலும் படிக்க : http://www.justknow.in/useful-tips/health-food-18-11-14
Photo
Add a comment...

Post has attachment
முல்லைப் பெரியாறு அணையில் கேரள இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ, ஆதரவாளர்கள் அத்துமீறல்

முல்லைப் பெரியாறு அணையின் மதகு பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த கேரள எம்.எல்.ஏ.வும் அவரது ஆதரவாளர்களும் பேபி அணையை சேதப்படுத்தி, தமிழக பொதுப்பணித்துறை செயற்பொறியாளரையும் தக்கிய சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க : http://www.justknow.in/News/Mullai-periyaru-dam-20
Photo
Add a comment...

Post has attachment
Photo
Add a comment...

Post has attachment
Photo
Add a comment...

Post has attachment
Photo
Add a comment...

Post has attachment
Photo
Add a comment...
Wait while more posts are being loaded