Profile cover photo
Profile photo
ulaipali ukkathalam
43 followers -
வணக்கம் நண்பர்களே, .
வணக்கம் நண்பர்களே, .

43 followers
About
ulaipali's posts

Post has attachment
எனது பள்ளி,கல்லூரிக்கால பழைய பொக்கிஷங்களை பாதுகாக்கும் பெட்டகம் ரங்கூன் டிரக்பெட்டி.. எனது தாத்தாவின் அப்பா பிரத்யோகமாக உபயோகித்து பர்மாவிலிருந்து கொண்டு வந்தது இப்பெட்டி. பெட்டியை அண்டாக்கா கசம் அபூக்கா ஹூக்கும் என திறந்தால் ஸ்போர்ட்ஸ் ஸ்டார் புத்தகத்திற்கு வழங்கும் பளபளக்கும் வண்ணப்படங்களில் பீலே, மரடோனாவின் காட்சி. இருவரும் 3டி ஸ்டைலில் கால்பந்து உதைக்க டிரக் பெட்டியை விட்டு வெளியே வந்து பல பழைய நினைவுகளை நினைவுறுத்தின. இனிப்பான கேசரியை கிளறி முந்திரியை தேடி எடுத்து உண்பது போன்றது நம் நல்ல பல பழைய நினைவுகளை அசைபோடுவது. ஆம் நண்பர்களே, 

Post has attachment
கோடைக் கொண்டாட்டம்
எனது பள்ளி , கல்லூரிக்கால பழைய பொக்கிஷங்களை பாதுகாக்கும்
பெட்டகம் ரங்கூன் டிரக்பெட்டி .. எனது தாத்தாவின் அப்பா பிரத்யோகமாக
உபயோகித்து பர்மாவிலிருந்து கொண்டு வந்தது இப்பெட்டி . பெட்டியை
அண்டாக்கா கசம் அபூக்கா ஹூக்கும் என திறந்தால் ஸ்போர்ட்ஸ் ஸ்டார் புத்தகத்த...

Post has attachment
புள்ளோடு புது பொங்கல்
பண்டிகை என்றாலே பலவகை உணவுகளை ஃபுல் லோடு கட்டுவது நம் பழக்கம் . தற்பொழுது
பண்டிகைகளில் பண்டங்களுடன் பாட்டில்களையும் ( மது ) ஃபுல்லாக காலி செய்வது புதிய வழக்கமாக மாறி வருகிறது . ஆனால் இங்கே நாம் கூறும் புள் ,  பறவையாகும் . பருந்திற்கு தன் தசை கொடுத்து புறாவை...

Post has attachment
தே மதுர தேவன் குறிச்சி 2
திண்டுக்கல் பூட்டிற்கு
பெருமிதம் கொண்டது என்பதால் திண்டுக்கல் செல்லுபவர்கள் யாரும் வாய்ப்பூட்டு போடுவதில்லை.
நன்றாக திண்டுக்கல் பிரியாணியை ஒரு பிடி பிடித்தே திரும்புவர். ஆம்பூர் சென்றால் அன்லிமிட்டா
(unlimit)  பிரியாணி சாப்பிடுவது போன்று நம்ம
கல்லுப்பட்டி ப...

Post has attachment
தே மதுர தேவன் குறிச்சி
மலையும் மலை சார்ந்த
பகுதியை காண்பது என்றால் மகிழ்ச்சி தான்.   6000 ம்   ஆண்டுகால தள வரலாறும் , ஆறு விதக்   கடவுள் வழிபாடும் எட்டு கல்வெட்டுகளும் ஒருங்கே
இணைந்த  அதிசய மலை   தேவன்குறிச்சி .    மேற்கு தொடர்ச்சி மலைகளின்   அழகில் இது அழகிற்கு அழகு சேர்க்கக்கூட...

Post has attachment
பாலுக்கும் புற்றுக்குமான பிணைப்பு
வருமானம், வியாபாரம் மீதான விசாலப்பார்வை விருந்து
என்ற தமிழர் பாரம்பரியத்தை விடைபெற செய்துவிடுமோ என்று கவலை கொள்கின்ற எண்ணில்
அடக்காதோர்களில் நானும் ஒருவன். விருந்து என்றவுடன் விரண்டோடும் காலமாய் நகர்புறம்
உள்ளது. சமீபத்தில் கிராமப்புற நண்பர் ஒருவர் வீட்டிற்...

Post has attachment
சிறுபூனைக்காலி முப்பரிசவள்ளி
கிட்டன்ஸ் காலி 3டி வள்ளி சிறுபூனைக்காலி முப்பரிசவள்ளி கடன்பட்டார்  நெஞ்சம் போல்
கலங்கினான் இலங்கை வேந்தன். கம்பன் கடன் எவ்வளவு கலக்கம் கொடுக்கும் என்பதை உணர்ந்து
எழுதியுள்ளான். கலக்கம் கொடுப்பதால் தானோ என்னவோ கக்கா போற மேட்டருக்கும் காலைக் கடன்  என பெயர் வை...

Post has attachment
ரெட்டவால் திருவிளையாடல்
திருவிளையாடல்
என்றவுடன் நடிகர் திலகம் சிவாஜி, நாகேஷ்யை மட்டுமே நம்மில் பலரும்  தெரிந்து வைத்துள்ளோம். சிவபெருமான் தன்னுடைய அடியார்கள் மீதும், சிற்றுயிர்கள்
மீதும் கொண்டஅன்பினால் தாமே   பூலோகத்திற்கு   வந்து செய்த
அற்புதங்களே திருவிளையாடல்.  சிவனின் திருவிளை...

Post has attachment
நீர்க்கோழி போலவே நீந்துவேன்
நீங்கள் உங்கள்
முறைப்பெண் வீட்டிற்குச் செல்கின்றீர்கள். உங்களை கண்டவுடன் ஓடிச் செல்லும் பெண்
கதவிற்குப் பின் நின்று கால்களில் கோலமிட்டபடி உங்களையே கவனித்தால் உங்களின் மனம்
சிறகடித்து பறக்கும் அல்லவா. கோலிவுட் துணை நடிகைகளை துணைக்கு அழைத்துக் கொண்டு
கனவில் ந...

Post has attachment
காட்டுச் சிறுக்கி ச்ச… பருத்தி...
கோங்கமலர் என்ற காட்டுப்பருத்தி தங்கம் மஞ்சள்
நிறத்தில்  இருப்பதால்தானோ என்னவோ பெண்களையும்
தங்கத்தையும் பிரிக்க முடிவதில்லை. மயக்கும் மஞ்சள்வண்ணம். பெண்கள் மிகவும் விரும்பும்
வண்ணம், மாம்பழம், மாஞ்சிட்டு, சூரியகாந்திப்பூ என மஞ்சள் மழையில் நனையலாம். வண்ணங்களி...
Wait while more posts are being loaded