Profile cover photo
Profile photo
Mpmbazaar
2 followers
2 followers
About
Mpmbazaar's posts

Post has attachment
எங்களின் www.mpmbazaar.com இணைய தள சேவையில் பங்கு பெற விருப்பமுள்ள கணிப்பொறி கல்வியில் பட்டம் பெற்று php, mySQL மற்றும் WordPress அனுபவமுள்ள நமதூரை சார்ந்தவர்கள் தங்களின் விண்ணப்பங்களை mpmbazaar@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

Come and join with us to make things extraordinary.
Photo

Post has attachment
இன்றைய நாட்களில் பிரசித்தி பெற்று வரும் இணையதள வணிகத்தில் பொருட்களை வாங்கி வரும் நமதூர் சகோதர சகோதரிகள் கீழ்கண்ட லிங்கை தங்களின் வெப் ப்ரௌசெரில் புக்மார்க் செய்து எங்களின் சேவைக்கு ஆதரவு தரும் படி கேட்டு கொள்கிறோம்.
Flipkart http://goo.gl/eCKvQY
Amazon India http://goo.gl/xHR27T
Snapdeal http://goo.gl/HWGsUu
மேலும் எங்களது www.mpmbazaar.com தளத்தில் உள்ள லிங்கை பயன்படுத்தியும் உங்களுக்கு விருப்பமான பொருட்களை வாங்கலாம்.
Photo

Post has attachment
நமதூரில் அழகிய முறையில் கட்டப்பட்டு உள்ள வீடுகள் நமது ரியல் எஸ்டேட் பகுதியில் விற்பனைக்காக பதிவு செய்யப்பட்டுள்ளன. உங்களின் கனவு இல்லங்களை நமது பக்கத்தில் இன்றே வாங்கிடுவீர்.

Post has attachment
எங்களின் இணைய தள சேவைகள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் தெரிவித்த நல்லுள்ளங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
Photo

Post has attachment
அஸ்ஸலாமு அலைக்கும். அல்லாஹ்வின் பேரருளால் எங்களின் இணைய தள சேவை www.mpmbazaar.com துவங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
தங்களின் மேலான ஆதரவையும் எங்கள் சேவையை மேம்படுத்த தங்களின் கருத்துக்களையும் எதிர்பார்த்துள்ளோம்.
Photo

Post has attachment
இன்ஷா அல்லாஹ் நாளை துவங்க உள்ள எங்களின் சேவைக்கான இணைய தளத்தின் அடையாளமான Logo வை அறிமுகம் செய்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் logo சொல்லும் தகவல், எங்களின் நம்பிக்கையான சேவை மூலம் உங்கள் விருப்பத்தை பெறுவதே.
எங்களின் அடையாளத்திற்கு ஒரு Like ஐ போடுங்கள்.
Photo

Post has attachment
அல்ஹம்துலில்லாஹ். எல்லா வேலைகளும் முழுமை பெற்ற நிலையில் தற்பொழுது நமது இணைய தளம் www.mpmbazaar.com முழு பரிசோதனையில் உள்ளது. இன்ஷா அல்லாஹ் விரைவில் நமது தளம் தங்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தங்களின் மேலான ஆதரவையும் எதிர்பார்த்துள்ளோம்.
விளம்பரம் மற்றும் இதர தொடர்புக்கு 97 87 329 227.
Wait while more posts are being loaded