Profile cover photo
Profile photo
தமிழ்ப் புத்தகம்
359 followers
359 followers
About
Posts

Post has attachment
Photo
Photo
April 8, 2016
2 Photos - View album
Add a comment...

Post has attachment
வீடு தோறும் நூலகம். 
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் வீடுதோறும் நூலகம் அமைக்கும் இயக்கம் நடைபெற்று வருகிறது  அந்த இயக்கத்தின் சார்பில் குமரி மாவ்ட்டத்தில்.......
PhotoPhotoPhotoPhotoPhoto
August 29, 2015
10 Photos - View album
Add a comment...

Post has attachment
The Book Launch of Acting Up

Date 19.7.15, Sunday, 6.30 pm 
Venue: Spaces, 1, Elliots Beach Road, Besant Nagar.
Chairperson: V. Geetha
Book launch Mina Swaminathan.
Receiver of first copies: Inquilab, Kalairani
Discussants: Sadanand, Pralayan, and Kalpana Karunakaran. 


Acting Up
Gender and Theatre in India, 1979 Onwards
By A. Mangai
978-93-80118-05-5 | HC | pp. 271 | Rs 495
 
Theatre is about representation, about individual bodies, and the way these bodies relate to, reflect, subvert and remake social bodies. Acting Up: Gender and Theatre in India, 1979 Onwards explores these intersections of gender and theatre through an examination of the work of women theatre practitioners. It looks at the conditions that shape these processes: feminist and class politics, caste, ethnicity, faith, and nationalism. This book thinks through a new feminist idiom for contemporary theatre practice. By examining the conditions of actual production of theatre work, often by a collective effort not tied to any single point of authority (text, playwright or director), this study gestures towards an alternate aesthetic framework.
 
Acting Up analyses the work of a number of major theatre makers, including Amal Allana, Anuradha Kapur, Kirti Jain, Maya Rao, Moloyashree Hashmi, Neelam Mansingh Chowdhry, Sabitri Debi, Saoli Mitra, Saroop Dhruv, Sushama Deshpande, Triuprari Sharma, Usha Ganguli, Veenapani Chawla, and others, as well as theatre groups, such as Chennai Kalai Kuzhu, Jana Natya Manch, Theatre Union, Voicing Silence, etc. The author, A. Mangai, herself a leading feminist theatre maker, brings the practitioner's perspectives and insights, as well as her vast experience to bear upon this groundbreaking study.
 
Photo
Photo
July 18, 2015
2 Photos - View album
Add a comment...

Post has attachment
ஐன்ஸ்டின் நினைவாக......
அமெரிக்கர்களுக்கு செல்வந்தர் ஆவது ஒன்றே இலக்காக இருப்பது தெரிந்ததுதான். நான் எனது கண்டுபிடிப்புகளுக்காக அறிவியலுக்காக ஒரு போதும் ஊதியம் எதுவும் பெறவிரும்பவில்லை. எனது அறிவியல் நோக்கிய விருப்பும் ஈர்ப்பும் என் சுய ஆர்வம் சார்ந்தவை. இத்தனை டன் பருத்திக்கு இத்தனை டாலர் என விலை சொல்ல எனது பங்களிப்பைப் பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன். ஒரு இசையை நோக்கி ஈர்க்கப்படும் ரசிகனாய், நான் அறிவியலைப் பின் தொடர்கிறேன். அறிவியலால் வரும் பணம், மதிப்பு, அது தரும் பதவி பட்டங்கள் பெயர் அடைமொழி எதிலும் எனக்கு ஈடுபாடு இல்லை. எதுவும் அதனினும் சிறந்ததாக இல்லவே இல்லை. எனது மகிழ்ச்சியாகவும் ஒரே மனநிறைவாகவும் இருக்கும் ஒன்றை செய்திட தொடர்ந்து என்னை ஈடுபடுத்திக் கொள்ளும் நான் வேறு நோக்கங்களுக்கு என்னை திசை திருப்பிட யார் நிர்பந்தித்தாலும் பணியமாட்டேன். சுதந்திர படைப்பாக்க சிந்தனையை கற்பனைத் திறனை தொடர்ந்திட தேவையான அனைத்தும் என்னிடமே உள்ளது. உங்களிடமும் உள்ளது என்பதை மதித்தபடி என் ஈடுபாட்டை தொடர்ந்திட விரும்புகிறேன்
Add a comment...

Post has attachment
ஆல்பிரட் ஐன்ஸ்டீன் (மார்ச் 14, 1879-ஏப்ரல் 18, 1955)
ஆல்பிரட் ஐன்ஸ்டீன் (மார்ச் 14, 1879-ஏப்ரல் 18, 1955) மனித வரலாற்றின் தலை சிறந்த மேதைகளில் முதன்மையானவர். அரிஸ்டாட்டில், கலீலியோ, நியூட்டன் வரிசையில் அடுத்து இடம் பெறும் பெரிய அறிவு ஜீவி ஐன்ஸ்டீன். 1905ல் சார்பு தத்துவம் முதல், ஒளியின் மின் விளைவு வரை இவர் வ...
Add a comment...

Post has attachment
இந்நூலை வரலாற்று நூலாக பொதுவில் வகைப்படுத்தலாம் ; எனினும் கூர்மையான தத்துவ விமர்சனமும் அரசியல் விமர்சனமும் ஊடும் பாவுமாய் இழையோடியுள்ளது . வரலாற்றைப் புரட்டிய பல கவிதைகள் , நாவல்கள் , சினிமாக்கள் என பல அரிய படைப்புகளை பொருத் தமான இடத்தில் கையாண்டு இந்நூலுக்கு உயிர்த்துடிப்பை வழங் கியுள்ளார் . இஸ்லாமிய உலகு குறித்த ஒரு அரிய நாவலெழுதும் முயற்சியின் ஒரு பகுதியாகத் தேடி சேகரித்த அறிவை இந்நூலில் தந்துள்ளார். 
Add a comment...

Post has attachment
இஸ்லாம் உலகில் நடந்தது... – நடப்பது... – நடக்கவேண்டியது ...…
சு.பொ. அகத்தியலிங்கம் -- இந்தப் புத்தகத்தில் இஸ்லாமிய உலகம் ஆயிரம் ஆண் டுகளுக்கு மேலாக ஒரே மாதிரியாக இருந்ததில்லை என்பதை விளக்க முயன்றுள்ளேன் . ” - என முன்னு ரையில் அல்ல 407 வது பக்கத்தில் நூலோட்டத்தில் நூலாசிரியர் கூறியுள்ள வரிகள் முற்றிலும் சரியானது . “ ந...
Add a comment...

Post has attachment
மக்களின் கைகளில் மார்க்ஸ்!
Add a comment...

Post has attachment
மக்களின் கைகளில் மார்க்ஸ்!
நூல் அறிமுகம் என்.குணசேகரன் மார்க்சின் மூலதனம் மூன்று தொகுதிகளைக் கொண்டது. மூன்று தொகுதிகளையும் படித்து உள்வாங்குவது அதிக முயற்சிகள் தேவைப்படுகிற ஒரு பணி. அவ்வாறு வாசிக்க விரும்புபவர்களுக்கு உதவிடும் வகையில் ஜெர்மானிய சமூக ஜனநாயக இயக்கத் தலைவர்களில் ஒருவரான...
Add a comment...

Post has shared content
சரியாக ஒருவருடம் முன்னர் ஒரு மழை நாளில் நான், தவிவே, நகாராஜ் மூவரும் கடலூருக்கு இ.ரா.நடராஜன் புத்தக வெளியிட்டு சென்று கொண்டிருந்த போது அர்விந்த் குப்தா எழுதிய 'Bright Sparks' புத்தகத்தை தமிழில் கொண்டுவர வேண்டும் என்றார். அது 40 இந்திய அறிவியல் அறிஞர்கள் பற்றிய வாழ்கை குறிப்பு. ஒரு குருட்டு நம்பிக்கையில் நானே செய்கிறேன் ஒப்புக்கொண்டேன். இந்த வருட புத்தக கண்காட்சி முடிந்ததும் மொழிபெயர்ப்பினை ஆரம்பித்தேன். ஆங்கில வழியில் கல்வி பயின்றதால் 'physics' என்பதற்கும் அகராதி பார்த்து தான் ஆரம்பித்தேன். வெட்கப்படவில்லை. ஆனால் சுமார் 1 மாத காலம் இரவு தூக்கமின்றி முழு புத்தகத்தினையும் மொழிபெயர்த்துவிட்டேன். மீள்வாசிப்பில் நிறைய தவறு இருக்கின்றது என புரிந்தது, நிறைய வேலை செய்ய வேண்டி இருந்தது. அப்படியே கிடப்பில் சுமார் ஆறு மாதம் இருந்தது. இப்போது மீண்டும் தூசி தட்டி சரிசெய்ய ஆரம்பித்து இருக்கிறேன். இடையில் துளிரில் நான்கு கட்டுரை வெளியானது. கச்சிதமாக இருந்தது போல தோன்றியது.

மொழிபெயர்பு என்பது ஒரு சாதாரண வேலையல்ல. கற்பனையில் எழுதுவது அவ்வளவாக சக்தியை உறிந்துகொள்ளாது, ஆனால் மொழிபெயர்ப்பு நிறைய சக்தியை உறிந்துகொள்கிறது. அறிவியல் கட்டுரைகள் இன்னும் பெரிய சவால் தான். நானும் சித்துவும் கல்லூரி மாணவர்களுக்கு நடந்த மொழிபெயர்ப்பு பயிற்சிக்கு சென்று ஒரு பக்கத்தை மொழிபெயர்க்க முடியாமல் திணறிய அனுபவத்தை நினைத்துபார்த்துக்கொள்வேன்.

ஆனாலும் எனக்கு பெரும் உற்சாகத்தையும் சக்தியையும் கொடுத்தது இந்த அறிஞர்களின் வாழ்கை தான். என்ன மாதிரியான சூழ்நிலையில் என்ன மாதிரியான சாதனைகளை புரிந்துள்ளனர். இவர்கள் மட்டும் இல்லாமல் போயிருந்தால் நாம் இந்த சொகுசு வாழ்கையை வாழ்ந்து இருக்கமுடியுமா? ஒவ்வொரு துறையிலும் என்ன மாதிரியான உழைப்பு, என்ன மாதிரியான அற்பணிப்பு. இந்த புத்தகம் என் பள்ளி காலத்தில் கிடைத்திருந்தால் என் வாழ்கை பாதையே மாறி இருக்கும். ஒவ்வொரு பள்ளி மாணவனும் தானாக படிக்க வேண்டிய புத்தகமாக இருக்கும். உற்சாகமும், உத்வேகமும் பெற யார் வேண்டுமானாலும் நிச்சயம் வாசிக்கலாம் நம் தேசத்தின் அறிவியல் பின்னணியை அறிந்துகொள்ளவாவது..

விரைவில் ....
Add a comment...
Wait while more posts are being loaded