Profile cover photo
Profile photo
மு.கோபி சரபோஜி
148 followers
148 followers
About
மு.கோபி's posts

Post has attachment
விமர்சனங்களை உங்களுக்கானதாக்குங்கள்!
ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன் அதனைச் செய்வதற்கான வழிமுறைகளுக்காகத்
தரப்படுபவைகள் ஆலோசனைகளும், அறிவுரைகளும். அந்தச் செயலைச் செய்து முடித்த பின் தரப்படுபவைகள்
விமர்சனங்கள். இவைகளைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் ஒன்றையொன்று குழப்பிக் கொள்கிறோம். விமர்சனங்களுக்...

Post has attachment
”மின்னூல்” எனும் கனவு!
இரண்டு வருடங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் வேலை செய்து கொண்டிருந்த
போது மலைகள் இதழின் ஆசிரியரும், நண்பருமான சிபிச்செல்வன் ”கிண்டில்” பற்றிக் கேட்ட
போது அப்படின்னா என்ன? எனக் கேட்டேன். புத்தகங்களை எப்படி படிக்கிறீங்க? என அடுத்த
கேள்வியை வீசினார். சம்பந்தமில்ல...

Post has attachment
சொந்தமாகச் சிந்திக்கலாம்!
”முன்னேற்றத்திற்காகவே பூமியில் பிறந்துள்ளோம். ஒவ்வொரு நிமிடமும்
நாம் முன்னேறவில்லையானால் வாழ்க்கை சுவையற்று சலிப்புத் தட்டி விடும்” என்கிறார் அன்னை.
சுவையான முன்னேற்றத்திற்கு சிந்தனை அவசியம். சிந்தனை மட்டுமே இது தான் முடிவு என்று
முடிவாகச் சொல்லப்பட்ட விசயங...

Post has attachment
தேவதைகளின் அட்டகாசம் - 15
இன்னைக்கு ஹோம் ஒர்க் என்னடா ? ஸ்கூல் பெயரை இங்கிலீஷ்ல மனப்பாடம் செஞ்சுட்டு வரனுமாம் . டேய் ..... நாலாவது படிக்கிற . இது வரைக்கும் ஸ்கூல் பெயருக்கு ஸ்பெல்லிங் தெரியாமையா இருந்த ? எனக்கு மட்டுமில்ல டாடி . எங்க கிளாசுல யாருக்குமே தெரியல .   ஸ்கூல் பெயருக்கு ஸ்...

Post has attachment
தேவதைகளின் அட்டகாசம் - 14
அபி ....... நீ புதுசா இராமநாதபுரத்துக்கு வந்திருக்க . மகாசக்தி நகர் பாேக வேண்டும் . இலக்கியா பிள்ளை பஸ்டாண்டில் நிக்குது . அதுக்கிட்ட வழி கேட்டீன்னா இங்கிலீஸ்ல எப்படி கான்வர்சேஷன் செய்வ ? சும்மா நிக்கிற பிள்ளைக்கிட்ட எப்படி வழி கேட்கிறது ? அதுனால இலக்கியா ப...

Post has attachment
தேர்வறை பட்டாசுகள்!
நவம்பர், டிசம்பர் பல்கலைக்
கழகத் தேர்வு மாதங்கள். அம்மாதங்களில் நாமளும் ஒரு டிகிரி காப்பி மாதிரி டிகிரி வாங்கிடனும்னு
என்ற நினைப்போடு தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கும் பஞ்சமிருக்காது. அதற்காக அவர்கள்
செய்யும் திகிடுதத்தங்கள், அதன் பொருட்டு அவர்கள் எடுக்கு...

Post has attachment
தேவதைகளின் அட்டகாசம் - 13
போன ஒருவருசத்துக்கு மட்டும் நீயும் , உன் தம்பியும் இருபத்தி இரண்டு சார்ப்னர்(SHARPENER) , பத்து எரைஸ்ஸர்(ERASER) , இரண்டு ஸ்கூல் பேக்(SCHOOL BAG) , மூனு லஞ்ச் பேக் (LUNCH BAG) வாங்கி முழுசா யூஸ் பண்ணாம வீடு முழுக்க போட்டு வச்சிருக்கீங்க . காசோட அருமை தெரியா...

Post has attachment
ஒரு நாள் பயிற்சிப் பட்டறை!
மழைக்குக் கூட பொறியியல் கல்லூரிகளின் பக்கம் ஒதுங்கியதில்லை.
நேற்று நாள் முழுக்க ஒரு பொறியியல் கல்லூரிக்குள் இருந்தேன். புதுக்கோட்டை கணினித்
தமிழ்ச்சங்கம் இணையத் தமிழ் பயிற்சி முகாமிற்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறையை அங்கு
தான் வைத்திருந்தார்கள். புதுக்கோட்டை...

Post has attachment
கல்யாண்ஜியின் ”வாசல் கதவும்”, சுபாவின் ”வீடும்”
வாசிப்பவனுக்குள் கனல் மூட்டும் விதமாய் எழுதப்பட்ட புரட்சிக்
கவிதைகளுக்கான தேவை இப்பொழுது குறைந்து விட்டது. “புரட்சி என்பதெல்லாம் புளுங்கிச்
சாதல்” என்றாகி விட்ட நிலையில் இயற்கையை இயைந்தும், சமூகத்தைச் சாடியும், காணும் ஒன்றைக்
காணாத கோணத்தில் நோக்கியும் எழுத...

Post has attachment
மெளன அழுகை - 7
சிங்கப்பூரில் வசிக்கும் சிநேகிதி பிருந்தா ஆறுச்சாமி என் “மெளன அழுகை” கவிதை நூலுக்கு முகநூலில் எழுதிய அறிமுகம் ----------------------------------------------------------------------------------------------------------------------------- இந்த புத்தகத்துடன் 21...
Wait while more posts are being loaded