Profile cover photo
Profile photo
Rishaban Srinivasan
402 followers
402 followers
About
Posts

ஒரு சொல்லால் என்னை
அன்னியப்படுத்த உனக்கு முடிகிறது..
வார்த்தை வசப்படா விட்டால்
ஒரு பார்வையால்..தள்ளி நிற்க
எனக்கும் கற்றுக் கொடுக்கிறாய் ..
விட்டு விலக மறுக்கும் மனசுக்குப்
புரிகிற மொழி எதுவாய் இருக்கும் ?!
Add a comment...

Post has attachment
Rishaban Srinivasan commented on a post on Blogger.
Add a comment...

Post has attachment
Rishaban Srinivasan commented on a post on Blogger.
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்  !
Add a comment...

Post has attachment
Rishaban Srinivasan commented on a post on Blogger.
மனிதர்கள் எப்போதும் அன்புக்கு ஏங்குபவர்கள்தான்.. ஆவியாகிப் போனாலும். அருமையான கதை ஓட்டம்.. அதுவும் அந்த தம்பதி அவர்களின் பேச்சு.. என்ன ஒரு இயல்பான சம்பாஷணை சபாஷ் !
Add a comment...

Post has attachment

Post has attachment
உன் அந்த நாள் பரிவு-
அதை மட்டும் மீட்டு,
மீண்டும் என்னைத் தொடு.

மீட்டெடுக்க வேண்டிய அற்புத மருந்து..
Add a comment...

Post has attachment
ஆகாசத்துக்கும் பூமிக்கும் நடுவுல மனுஷன் வாழுற இந்தக் கொஞ்ச நாள்ல வெறுப்பை சுமந்துகிட்டு அலையறதுக்கா என்னையும் உன்னாட்டம் நம்பச் சொல்ற?

வாழ்க்கைப் பாடம் அற்புதம். 
Add a comment...

Post has attachment
காட்சி கட்டிப் போடுகிறது வெகு இயல்பாய்.
Add a comment...

Post has attachment
நேரில் பார்த்த திருப்தி எழுத்தில் அத்தனை சுகம்
Add a comment...

Post has attachment
Add a comment...
Wait while more posts are being loaded