Profile cover photo
Profile photo
Mohamed Farook
About
Posts

Post has attachment
vkalathur வி.களத்தூர் 2005
வி.களத்தூரில் கடந்த 2005 ஆம் ஆண்டு ஏற்ப்பட்ட வெள்ளத்தின் வீடியோ தொகுப்பு உங்களுக்காக.... vkalathur வி.களத்தூர் 2005 | millathnagar மில்லத்நகர் 2005 | K.G அஹமது பாஷா | K. சாகுல் ஹமீது | S K. முஹம்மது | vkalathurexpress | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | கல்லாறு | வி...

Post has attachment
வி.களத்தூரில் வரும் சனிக்கிழமை மாபெரும் பொதுக்கூட்டம்!
வி.களத்தூர் சுன்னத் வல் ஜமாத் (மற்றும்) சுன்னத் ஜமாத் பேரியக்கம் இணைந்து நடத்தும் உத்தம நபியின் உதய தின விழா இன்ஷா அல்லாஹ் வரும் 09.12.2017 சனிக்கிழமை மஃரிப் தொழுகைக்கு பிறகு கலிஃபா உமர் (ரலி) திடல் (நடுத்தெருவில்) நடைப்பெற உள்ளது. அன்று மதியம் சிறுவர்களின்...

Post has attachment
தொடர் மழை ஏதிரொலி :- மில்லத்நகர் தெருவில் புகுந்த மழைநீர்!
வி.களத்தூரில் கடந்த ஒரிரு நாட்களாக மழை பெய்து வருகிறது நேற்று முதல் சிறு இடைவேளை விட்டு மழை விடாமல் பெய்து
வருகிறது. இந்த நிலையில் மழை நீர் நீரோடைக்குள் செல்லாமல் மில்லத்நகர் அல் உமர் தெருக்களிலேயே ஓடின. இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்களும், பொதுமக்களும் அந்த...

Post has attachment
தொடர் மழை ஏதிரொலி :- மில்லத்நகர் தெருவில் புகுந்த மழைநீர்!
வி.களத்தூரில் கடந்த ஒரிரு நாட்களாக மழை பெய்து வருகிறது நேற்று முதல் சிறு இடைவேளை விட்டு விட்டு மழை விடாமல் பெய்து
வருகிறது. இந்த நிலையில் இன்று மில்லத்நகர் அல் உமர் தெரு மழையில் நனைந்தப்படி ஜும்மா தொழுகைக்கு செல்லும் போதும் பின் இறைவனின் கட்டளைகளை
நிறைவேற...

Post has attachment
வி.களத்தூர் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்!
பழைய புகைப்படம் வி.களத்தூரில் கடந்த ஒரிரு நாட்களாக மழை பெய்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே... ஆனால் அந்த மழை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் பெய்து விட்டுவிடும் ஆனால் இன்று நன்பகல் முதல் தற்போது வரை மழை விடாமல் பெய்து வருகிறது. மழையில் நனைந்தப்படி ஜும்மா தொழ...

Post has attachment
வி.களத்தூர் கல்லாற்றில் தண்ணீர் வர தொடங்கியது!
தமிழகத்தில் பல பகுதிகளில் பரவலாகவும் சில இடங்களில் கன மழையும் பெய்து வருகிறது. நமதூர்
மேற்குத்தொடர்ச்சி மலைகளிலும் மழை பெய்துள்ளது. கடந்த ஒரு மாதமாக
அவ்வப்போது மழை பெய்து வருவதால் பல மாவட்டத்தில் விவசாயிகள் மகிழ்ச்சி
அடைந்துள்ளனர். இதனால் நமது வி.களத்தூர...

Post has attachment
விட்டு விட்டு வெளுத்து வாங்கும் மழை வீடுகளில் தஞ்சம் அடைந்த வி.களத்தூர் மக்கள்!
பழைய படம் வி.களத்தூரில் நேற்றும் இன்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று அவ்வப்போது மிதமான மழை பெய்து வந்த நிலையில் இன்று நமதூரில் விட்டு விட்டு கன மழை பெய்து வருகிறது. இதனால் அதிக பொதுமக்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்து உள்ளன. வி.களத்தூர் பகு...

Post has attachment
குழந்தைகளை நேசிப்போர் இறைவனின் அருளைப் பெறுகிறார்கள்! - முஹம்மது நபி (ஸல்)
குழந்தைகளுடனும்
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகுந்த பாசத்துடன்
இருந்துள்ளார்கள். குழந்தைகளுடன் எப்படிப் பழக வேண்டும் என்பதற்கும் அவர்
முன்னோடியாக இருந்துள்ளார்கள்.  கைக்குழந்தைகளை உலுக்குவதையோ மேலெறிந்து பிடிப்பதையோ பெருமானார் ஸல்லல்லாஹு ...

Post has attachment
அனைத்துத் துறையிலும் உலகம் அழியும் வரை வழிகாட்டியவர்!
அனைத்து துறையிலும் உலகம் அழியும் வரை அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிகாட்டி விட்டனர். நாளை ஒருவர்
ஒரு கருத்தை புதிதாக இருப்பதை போல் சொல்வார். நன்கு ஆராய்ந்தால் அண்ணலார்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏற்கனவே நேரிடையாகவோ மறைமுகமாகவோ அதை
சொல...

Post has attachment
வி.களத்தூரில் முஸ்லிம்களின் இடஒதுக்கீடு பற்றி விளக்ககூட்டம்!
நமதூரில் கற்க கசடற கல்வி நிறுவனம் & கல்வி அறக்கட்டளை நடத்தும் முஸ்லிம்களின் இடஒதுக்கீடு பற்றி விளக்ககூட்டம் இன்ஷா அல்லாஹ் வரும் (26.11.17) ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணியளவில் பழைய IOB கட்டிடத்தில் நடைப்பெற உள்ளது. மேலும் விபரங்களுக்கு ........ கீழே நோட்டீஸ...
Wait while more posts are being loaded