Profile cover photo
Profile photo
Jancy Caffoor
45 followers
45 followers
About
Jancy's posts

Post has attachment
புதிய மோட்டார் வாகனச் சட்டம்
நவீனத்துக்குள் நாடும் மக்களும் உள்வாங்கப்படும் போது அவர்களின் வாழ்க்கையும் வசதியும் அதிகரிக்கின்றது. இத்தாக்கத்தின் பிரதிபலிப்பிலொன்றுதான் வாகனங்கள் அதிகரிப்புக்கள். முறையற்ற வாகன நகர்வின் மூலம் ஏற்படுகின்ற வாகன விபத்துக்கள் மூலம் அதிகரிக்கின்ற விபத்துக்கள...

Post has attachment
மோனா மோனா
என்னைக் கிள்ளிக் கொள்கிறேன் மென் மேனி நரம்புகள் உன் பெயர்த் துலங்களில் பாசம்  கொண்டதுவோ.... . அதனாற்றான்....... நீ அழைக்கும் போதெல்லாம் களைக்காத என் வார்த்தைகள் கலையாகிப் போகின்றதுவோ.....என் கைபேசியில்....... . உருண்டு திரளும்- இந்துக் கரையோர அலைகளினி - த...

Post has attachment
02.09.2015
ஜாதி,மத பேதமின்றி பயணிக்கும் நட்புச் சுவட்டில் நான் தரிசித்த அழகான  அன்பளிப்பிது,,,,, நன்றி சுபத்திரா --------------------------------------------------------------------------------- யாரோ எவரோ எனும் நிலை அறிமுகத்தில் இல்லாமற் போகின்றது,,,,, அறிமுகம் அன்பென...

Post has attachment
தேர்தல்
தேசியப் பட்டியல் ::::::::::::::::::::::::::::::::: தேர்தல் தோற்றுப் போகுமிடம்,,, , தோற்றவரின் வெற்றி முழக்க மொலிக்கும் மேடை பதவிச் சண்டைகளுக்கான ஒரு ஒப்பந்தம்,,, தேசத்தின் ஓட்டை யடைக்கும் வரப்பிரசாதம்,,,,, சிலர் விதி மாற்றும் மதி,,,, தீர்ப்புக்களின்றி கோர்க...

Post has attachment
முகநூல்
ஈரப் பூக்களை உதறியவாறு பேரிரைச்சலுடன் மழை,,,, உருகியது உஷ்ணம் மட்டுமல்ல,,,, என்னுள் உறைந்திருந்த சிறு சோம்பலும் தான்! சிறையறுக்க நீ வருவாயென்ற உணர்வு,,,, இறுதியி லுரைத்தது அருமையான கனவென்று,,, ஒரு மனிதரைப் பற்றிய ஞாபகங்கள் அதிகமாகப் பகிரப்படும் நாள் அவர் மர...

Post has attachment
இதயம் கிழிந்து.........
இறந்த பின்னர்தான் பல இதயங்கள் தட்டப்படுகின்றன,,,,, கடலலைகளில் கிழிந்த மூச்சுச் சத்தத்தில் பல அழுகை நிசப்தமாய் போனதுவோ,,, உயிரோடு கண்டு கொள்ளப்படாத உண்மைகளை,,,, பலருக்கு பாடமாக்கியவனாய்,,,, இவனும் பயணிக்கின்றான் கண்ணீரில்,,

Post has attachment
**
--------------------------------------------------------- ஒருவர் புகழடையும் போதுதான்,,,,, அவர்மீதான அடுத்தவர் பார்வையும் தீவிரமடைகின்றது,,, ஆக்கினையும் ஆதரவும்,,,, அவருக்கான கொடுப்பனவாகின்றன,! ------------------------------------------------------------- தன...

Post has attachment
azka


Post has attachment
விமர்சனம்
ஓகஸ்ட் 06. - 12, ,2015..... தினமுரசில் என்னைப் பற்றிய தகவல்களை நசீரா ஏ அஸீஸ் , யாழ் மருதாணி கலை இலக்கிய வட்டத் தலைவா் பதிந்துள்ளாா்,, நன்றி

Post has attachment
உன்னன்பு
உன் அன்பு அழகிய பூ... நெருங்கி வந்தேன் புரிந்தது - அது தொட்டாற்சுருங்கிப் பூவென்று! இந்தக் கவிதையில் அப்படி என்னதான் இருக்கின்றது? நீங்கள் கேட்கலாம். ஆனால் நான் ரசித்த என் கவிதை வரிகள் இவை....எனக்கு மிகவும் பிடித்த அன்புக்காக எழுதிய உயிர்ப்பான வரிகள்! மலர்க...
Wait while more posts are being loaded