Profile cover photo
Profile photo
மே. இளஞ்செழியன்
3 followers
3 followers
About
மே.'s posts

Post has attachment

Post has attachment

Post has attachment

மொழியின் மீதும் இயற்கையின் மீதும் அளவுகடந்த பற்று கொண்டவன். பல்வேறு இடங்களுக்குச் சென்று அறிந்த தமிழர்களின் வரலாற்று பெருமைகளையும் இயற்கையை காக்க வேண்டிய அவசியம் பற்றிய செய்திகளை என் எண்ணத்தோடு மனதில் தோன்றிய கருத்துக்களை இணைத்து கட்டுரைகளாக இங்கு பதிவுசெய்துள்ளேன்.

எனது இயற்பெயர் ச.கிருஷ்ணாவினோத். மொழியின்பால் உள்ள நேசத்தில் இளஞ்செழியன் என்று இட்டுக்கொண்டேன். மொழியும் தாயும் ஒன்று என்பது என் கருத்து. எனவே தாயின் பெயரில் உள்ள முதல் எழுத்தையே தலைப்பு எழுத்தாக வைத்துக் கொண்டேன். அப்பெயரையே எழுத்துக்கும் புனைப்பெயராக வைத்து எழுதி வருகிறேன்.
Wait while more posts are being loaded