Profile cover photo
Profile photo
நாகராஜசோழன் எம்ஏ
5,227 followers
5,227 followers
About
நாகராஜசோழன்'s posts

அமெரிக்கா வாழ் அன்பர்களே.. வரும் வாரயிறுதி அடியேன் கொஞ்சமல்ல ரொம்பவும் ஃபிரீ தான். எனவே தீபாவளிக்கு எங்கே கூப்பிட்டாலும் ஆளுமை வர சித்தாமாய் உள்ளேன்.

ரொம்ப தூரமாய் இருந்தால் One way டிக்கட் மட்டும் போட்டுக் கொடுத்தால் போதும்..

அடியேனே நேரில் வந்து விழாவைச் சிறப்பித்துக் கொடுக்கிறேன்*.

* Terms & Conditions:
* இந்த வாய்ப்பு வரும் புதன்கிழமை வரை மட்டுமே.
* முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை.

America வாழ் அண்ணன்களுக்கு வணக்கம். பிஸ்னஸ் ட்ரிப்பாக டாலஸ் வந்திருக்கிறேன். இங்கே நண்பர் ஒருவர் Oracleல வேலை தேடிட்டு இருக்கார். ஏதாவது தெரிந்து இருந்தால் சொல்லுங்க..

வேலை தேடலாம்னு இருக்கேன். .Net Technical Architect role, onsite opportunity இருக்கிற மாதிரி வேலை இருந்தால் சொல்லவும். நன்றி. :)

ரெண்டு இலக்கிய க்ரூப்பும் மாறி மாறி போட்டோ ரிலீஸ் செய்யுறதப் பார்த்தால் சீக்கிரம் வீடியோவே வரும் போல இருக்கே. வீடியோ போட்டால் எனக்கு இன்பாக்ஸவும்.. :) ;)

ஐடி கம்பெனில வொர்க் பன்றவங்களுக்கு..

நீங்க எவ்வளோ கஷ்டப்பட்டு வேலை செஞ்சும் அப்ரைசல் சரி இல்ல, மேனேஜர் கண்டுக்கலன்னு நினைக்கிறவங்களுக்கு..

பேப்பர் போடுறதுன்னு முடிவு பண்ணிட்டா ஜனவரி முதல் ஏப்ரல் வரைக்கும் போடக் கூடாது. ஏப்ரல்ல பேப்பர் குடுத்ததும் அதை வச்சி வேலை தேடனும். புது சேலரிக்கு மேலே பர்சென்டேஜ் கணக்குப்போட்டு செலக்ட் ஆகிற கம்பெனில சேலரி கேட்கணும்.

நீங்க கண்டிப்பா வேணும்னா உங்க மேனேஜர்/HR யாராவது கூப்பிட்டுப் பேசுவாங்க. அப்போ் புது ஆஃபர் லட்டரை வச்சிட்டு இந்த மாதிரி சேலரி தர்றாங்க, நீங்க என்ன தருவீங்கன்னு பேசணும். தந்தா ஓகே, இல்லேன்னா அந்த ஆஃபர் லட்டரை வச்சிட்டு வேற வேலை தேட வேண்டியது தான். யார் அதிக சேலரி தர்றாங்களோ அங்க சேர்ந்திட வேண்டியது தான்.

Pluralsight login இருந்தால் பகிரவும். ரெண்டு நாளைக்கு பயன்படுத்திட்டு தந்திடறேன். :)

பேஸ்புக் இல்லாத குறை இப்போத்தான் தெரியுது. சைடுல கிளையன்ட் கால் போயிட்டு இருக்கு. அவன் ஆத்து ஆத்துன்னு ஆத்திட்டு இருக்கான். நான் இங்கே கூகிள் கூட்டலை பார்த்திட்டு இருக்கேன்.

யாவரும் நலமா தோழர்களே?

என்னய்யா இது.??

இலக்கிய விழா, புத்தக வெளியீட்டு விழாவையெல்லாம் டிவில லைவ் போட மாட்டீங்களா? எங்க ஊர்ல பூப்பு நன்னீராட்டு விழாக் கூட லைவ்ல வருது.. :(

இன்று உலக வேட்டிகள் தினம். நல்லது. என்னையும் வேட்டியில் ஆபீஸ் வர சொல்லி டார்ச்சர் செய்தார்கள். எப்பவோ எடுத்த ராம்ராஜ் வேட்டியும் சட்டையும் இருந்தது. அவ்வண்ணமே ஆகட்டும்னு போட்டுட்டு போனேன். வேட்டியை மடிச்சிக் கட்டக் கூடாதாம். நமக்கு முழுக்காலுக்கு வேட்டியைக் கட்டி பழக்கமே இல்லை. அப்பப்ப கைல புடிச்சிட்டுத் திரிந்தேன்.

அங்கே போனா பாதிப் பேர் பேன்ட், சட்டையில் தான் வந்திருந்தார்கள். எல்லாம் நல்லபடியாகத் தான் போயிட்டு இருந்தது. ரெஸ்ட் ரூம் போனதும் தான் பிரச்சினை ஆரம்பமானது. ஐந்து யூரினல் இருக்கிறது ரெஸ்ட் ரூமில். இவன் வேட்டியைக் கட்டிட்டு என்னதான் பண்ணுவான்னு தோழர்கள் எல்லாம் என்னையே பார்த்துக் கொண்டிருக்க டக்னு டாய்லெட்டுக்குள் போயிட்டேன். யாருகிட்ட..

America friends please help. Is multiple H1B filing legal? An US company willing to apply H1B for me even I am working another company. My current employer also going to apply H1B. Is this legal? 
Wait while more posts are being loaded