Profile cover photo
Profile photo
ரேவதி சண்முகம்
63 followers
63 followers
About
ரேவதி's posts

Post has attachment
**
காதலை சுமக்கும் மனமும் , கர்பத்தை சுமக்கும் பெண்ணும் ஒன்று ... அந்த ஓர் உயிர்கள் ஈருயிரக பிரியும் , வலியில் மட்டுமே வேறுபடுகிறது ... ஒன்று இன்பமான வலி .., மற்றொன்று மரண வலி.....! -ராஜ் 

Post has attachment
**
என் கன்னத்தில் இருக்கும் உன்  நெற்றி குங்குமம் அழகு ... என் சட்டை பட்டனில் ஒட்டியிருக்கும் உன்  கூந்தல் முடி அழகு ... என் மார்பில் உன் காதணி  பதித்த தடம் அழகு ... என் விடியலின் அழகையும் மிஞ்சுகிறது  உன் மொத்த அழகு ...! - ராஜ் 

Post has attachment
**
          மேகமில்லாமல் மழை பொழிகிறது...,                மங்கை அவள் நினைவால் ....!           கோடையும் குளிர்கிறது ...,                கோதை அவள் பார்வையால் ...!           கானல் நீரும் கடலாய் தெரிகிறது ...,                கன்னி அவள் கைகோர்த்து நடந்தால்...!    ...

Post has attachment
**
பார்வை ஆயிரம் எண்ணங்களை சொல்ல .., வார்த்தைகளை மறந்து வாய்மொழி மௌனமாக ... சேருமிடம் மறந்து கால்கள் நதியென நடக்க .., உடல் மட்டும் ஓரிடம் இருக்க .., உயிர் ஓர் உறைவிடம் தேடுகிறது .... அது உன் நினைவாக இருக்க ஏங்குகிறது .....! -ராஜ் 

Post has attachment
**
சுற்றி நான்கு சுவர்களுக்குள் இருக்கும் ... தனிமை துன்பத்திலும் ஓர் இன்பம் .., என் நினைவுகளில் உன் நினைவு வரும்போது ...! நீர் துளி பட்ட பறவை போல் ... சிலிர்கிறது இதயம் .., என் நினைவுகளில் உன் நினைவு வரும்போது ...! -ராஜ் 

Post has attachment
காதலா....? கோபமா....?
பருவம் உணர்த்தாத காதலை உன் பார்வை உணர்த்தியது..,      உன் பார்வை பட்ட இடமெல்லாம் உன் ஸ்பரிசத்தை உணர்த்தியது...,           உன்னை சந்திக்கும் போதெல்லாம் சலனமற்ற மனது  ஆர்ப்பரிக்கும் கடலாய் மாறுகிறது...!       அலையாய் வருபவனை ஒவ்வொரு முறையும்              அமைத...

Post has attachment
**
மார்கழி - 12 17 புள்ளி 1 முடிய நேர்புள்ளி  

Post has attachment

Post has attachment
**
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்  - சுபா    - லக்ஷ்மி மணிவண்ணன்  - லக்ஷ்மி கலா 

Post has attachment
**
மார்கழி - 11 -லக்ஷ்மி மணிவண்ணன் 
Wait while more posts are being loaded