Profile cover photo
Profile photo
Sathish Sangkavi
2,587 followers -
"தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூபென்றுமுண்டோ" என்னும் பாரதியின் வரிகளை நேசிக்கும் உங்களில் ஒருவன்...
"தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூபென்றுமுண்டோ" என்னும் பாரதியின் வரிகளை நேசிக்கும் உங்களில் ஒருவன்...

2,587 followers
About
Posts

Post has attachment
சோத்துக்கடை ஸ்ரீதேவி ஸ்டோர்ஸ், சலீவன் வீதி, டவுன்ஹால், கோவை...
மாலை ஆனவுடன் நொறுக்கு தீனியை தேடி மனம் அழையும். மழை பெய்துவிட்டால் வாழக்காய் பஜ்ஜி தான் வேண்டும் என்று ஒத்த கால்ல நிற்போம். முன்னெல்லாம் மாலை வேளையில் வீட்டில் பொறி, கடலை கொடுப்பார்கள் இப்போது எல்லாம் காலம் மாறி வீட்டில் நொறுக்கு தீனி தின்பதும் மிக குறைந்து...
Add a comment...

Post has attachment
சோத்துக்கடை - அம்மன் மெஸ், பவானி-கொமராபாளையம்.
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பான மெஸ் இருக்கும், இது உள்ளுர் ஆட்களுக்கே அதன் சிறப்பு தெரியாது. அட அந்த ஓட்டல் நன்றாக இருக்கும் என்று மட்டும் தான் சொல்வாங்க அங்க என்ன சிறப்பு, எதன் சுவை மெருகேறி இருக்கும் என்றெல்லாம் யாரும் சொல்ல மாட்டாங்க.. அப்படியான மெஸ் தான...
Add a comment...

Post has attachment
Service Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...
எனது
Yamaha இரு சக்கரவாகனத்தை பீளமேடு Orpi Agency யில் நீண்ட காலமாக சர்வீக்கு
கொடுத்துக் கொண்டு இருக்கிறேன். இரண்டு மாதங்களாக பண நெருக்கடி என்பதால்
நேற்று தான் வாய்ப்பு கிடைத்தது. உடனே வண்டியை சர்வீஸ்க்கு விட்டேன்.
சர்வீஸ் சூப்பர்வைசர் 2000க்குள் செலவு ...
Add a comment...

Post has attachment
போகிர போக்கில்...
கோவை காந்திபுரம், கிராஸ்கட் ரோடு எப்போதும் பரபரப்பாக இருக்கும் சாலை,
மேல் தட்டு நடுத்தர வர்க்கம் எல்லாம் இங்கு தான் குண்டூசி கூட
வாங்குவார்கள் அந்த அளவிற்கு பிரபலமான, மக்கள் அதிகம் நடமாடும் சாலை,
அதுவும் தற்போது 100 அடி சாலையில் வேலை நடப்பதால் இங்கு எப்ப...
Add a comment...

Post has attachment
மார்க் முக்கியமில்லடா மாக்கானுகளே...
+2 தேர்வு முடிந்ததும் மார்க் எவ்வளவு, மார்க் எவ்வளவு என்று
ஊர்ல போறவன், வர்றவன் எல்லாம் கேள்வியா கேட்டு சாகடிப்பானுக, 1000க்கு மேலே
மதிப்பெண் பெற்றவன் எல்லாம் கெத்தா சொல்லுவான், என்னைப்போல 700க்கு கீழே
உள்ளவன் எல்லாம் பல்ல மட்டும் தான் காட்டுவோம். மதிப்ப...
Add a comment...

Post has attachment
கையை நீட்டும் முட்டாள் பெற்றோர்கள்...
  குழந்தையை வளர்க்கும் விதம், அவர்களின் எதிர்காலம் குறித்த கவலை
நிச்சயம் பெற்றோருக்கு இருக்கும், இருக்க வேண்டும் அதில் தவறில்லை. ஆனால்
குழந்தை இப்படித்தான் செல்ல வேண்டும், இப்படித்தான் இருக்க வேண்டும் என்று
கட்டாயப்படுத்தி அவர்களை நம் கைக்குள் கொண்டு வரு...
Add a comment...

Post has attachment
விதிமுறை என்ற பெயரில், பணம் பறிக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா....
எல்லாரும்
வங்கிக்கு செல்வோம், அங்கு சென்று பணத்தை போடுவோம், எடுப்போம் அடுத்து
லோன் வாங்குவதற்காக, லோ லோ என்று அழைவோம் இது தான் என்னை போன்ற
கிராமத்தானுக்கு வங்கியை பற்றியான அனுபவம்.. நான் சில
வருடங்களுக்கு முன் தான் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் என் சொந்...
Add a comment...

Post has attachment
சோத்துக்கடை: சாய் கபே, அண்ணா சிலை அருகில். கோவை.
தினமும்
என் நண்பர்கள் காலை குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு பின் சிறு நட்புக் கூட்டத்தை
முடித்து விட்டு அண்ணாசிலை அருகில் உள்ள இந்த சாய் உணவகத்தில் சிம்பிளா காலை
உணவை உண்பார்கள். நான் சில மாதங்களாக அதிகம் உணவு விடுதியின்
உணவை உண்பதில்லை என்பதால் இவர்கள...
Add a comment...

Post has attachment
தே.....மு.....
இது ஒரு கெட்ட வார்த்தை தான், இதை நிறைய இடங்களில்
பரவலாக பயன்படுத்துவது தான். அதுவும் என்னை போன்ற கிராமத்தான்கள் கோபம்
வந்தால் இதைத்தான் முதல் வார்த்தையா பயன்படுத்துவோம். இப்ப எதுக்கு இங்க
இந்த வார்த்தை என்றால், சமீபத்தில் மகனுக்கு உடல் நிலை சரியில்லாத
க...
Add a comment...

Post has attachment
திரும்பி பார்க்கிறேன்.... 2015
2015 எனக்கு நிறைய பாடங்களை கற்றுக்கொடுத்த வருடம்.
வயதானாலும் விளையாட்டுப் பிள்ளையாய் சுற்றித்திரிந்த எனக்கு பல
கட்டுப்பாடுகளை கற்றுக்கொடுத்த வருடம். எப்போதும் கண்டதை மூக்கு முட்ட தின்னும் நான் இந்த வருடம்  எதையும் அளவோடு சாப்பிடவேண்டும் என்ற விதியை முறையா...
Add a comment...
Wait while more posts are being loaded