Profile

Cover photo
subash chandrakumar
Worked at bussness
Attended vevakanada kendra vidyalaya
Lives in kanyakumari
696 followers|95,479 views
AboutPostsPhotosVideos

Stream

subash chandrakumar

Shared publicly  - 
 
என் மகள் இரண்டாவது பிறந்தநாள் ,,,,,,,,,,,,,,,கையில் இருப்பது எனது இரண்டாவது குழந்தை,,,,,,,,,,,,,,,,,,, நானும் என் மனைவியும் விரும்பியவாறே இறைவன் எங்களுக்கு அளித்த ஆண் குழந்தை.
 ·  Translate
4
Add a comment...

subash chandrakumar

Shared publicly  - 
 
ராஜ்யசபா தேர்தலில் திமுகவுக்கு புதிய தமிழகம் ஆதரவு அளிக்கிறது -கிருஷ்ணசாமி

# ஒரே ஒரு குருக்கள் வற்றார் வழிவிடுங்கோ!
 ·  Translate
2
Add a comment...

subash chandrakumar

Shared publicly  - 
 
காலையிலே ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடப் போனேன்.

சாப்பிட்டு முடிச்சதும் பர்ஸைப் பார்த்தா ... பணத்தைக் காணோம்.

சாப்பிட்டதற்கு பணம் எப்படி கொடுப்பது??? முகம் வெளிறிப்போனது எனக்கு.

நிலையைப் புரிந்து கொண்ட ஹோட்டல் உரிமையாளர் என்மேல் இரக்கப்பட்டு, 5 கிலோ அரிசி மட்டுமே கொடுத்து ஆட்டச் சொன்னார்.

நான் கடமையில் கண்ணாய் இருக்கையில் அங்கே வந்த ஹோட்டல் முதலாளி,

"நீங்கள் g+  ஸ்டேடஸ் போடுறவரா"எனக் கேட்க ஆச்சரியமாக இருந்தது எனக்கு.

"எப்படி சரியாய்க் கண்டு பிடித்தீர்கள்?'என்று கேட்டேன்.

அவர் சொன்னார்,

"நீங்க தான் அரைச்ச மாவையே அரைச்சுக் கிட்டு இருக்கீங்களே!"
 ·  Translate
2
Dhivya shankar's profile photoVijayan K.R's profile photo
2 comments
 
haa....haaa... super Gplus comedy
Add a comment...

subash chandrakumar

Shared publicly  - 
 
சாதணையை விளம்பரப் படுத்த 630 கோடி ஓதுக்கீடு. மத்திய அரசு......

கோடியா?????? இல்ல மோடியா??????????

/// பார்த்துடலாம்//////
 ·  Translate
2
Add a comment...
Have him in circles
696 people
vijay karoor's profile photo
Tamilvisionchat Tvc's profile photo
ARULAKAM ARULCHELVAN's profile photo
Ram Prabu's profile photo
rajesh Kannan's profile photo
ismail far samhi's profile photo

subash chandrakumar

Shared publicly  - 
 
///////வெற்றி – தோல்வி கருதாமல் மக்களுக்காக பாடுபடும் கட்சி தி.மு.க: மு.க.ஸ்டாலின் பேச்சு...////////

எந்த மக்களுக்கு ??? 
உங்க குடும்ப மக்களுக்குத்தானே !!!
 ·  Translate
1
Add a comment...

subash chandrakumar

Shared publicly  - 
 
பத்துமலை தைப்பூச திருவிழாவுக்கு வருகை தந்து சிறப்புரையாற்றிய மலேசியா பிரதமருக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்யும் இந்திய சமுதாய தலைவர்கள்!

ஹிந்துக்களின் திருநாள் என்பதால் அழகான ஜிப்பாவுடன் காட்சி அளிக்கும் இஸ்லாமிய பிரதமர்!  

உண்மையான மதசார்பின்மை எப்படி இருக்கும் என்பதை எங்கள் நாட்டுக்கு வந்து திராவிட கம்யூனிஸ்ட் காங்கிரஸ் கட்சிகாரர்கள் கற்று கொள்ள வேண்டும்..
 ·  Translate
2
Add a comment...

subash chandrakumar

Shared publicly  - 
 
முதல்வர் அரவிந்த் கேஜரிவால் துடைப்பத்தையே கையில் தூக்கிக் கொண்டு அலையக் கூடாது. அதைத் தொண்டர்களிடம் கொடுத்துவிட்டு, சமையல் வேலையைப் பார்க்க வேண்டும். 

மிகப்பெரிய எதிர்பார்ப்பை மக்கள் மன்றத்தில் உயர்த்தி 
இருக்கும் ஆம் ஆத்மி கட்சி, ஏளனத்துக்குரியதாகிவிடக் கூடாது. அதன் வீழ்ச்சியைப் பார்த்து கைகொட்டிச் சிரிக்கக் காத்திருக்கின்றன ஊழலில் மலிந்த ஏனைய அரசியல் கட்சிகள்
 ·  Translate
1
Add a comment...

subash chandrakumar

Shared publicly  - 
 
நம் நாட்டை ஒரு முன்மாதிரி நாடாக உருவாக்குவார் என்ற நம்பிக்கை கொடுக்கும் ஒரே தலைவர் ஒப்பற்ற தலைவர் நமது மோடிஜி. தமது மாநிலத்தில் மின்பற்றாக்குறை இல்லாத மாநிலமாக வளர்ச்சியடைய செய்துள்ளார். இந்த மின்சார கண்ணாவை வாழ்த்தி வரவேற்கிறேன்.
 ·  Translate
1
Add a comment...

subash chandrakumar

Shared publicly  - 
 
நெல்லை, தூத்துக்குடி, கன்யாகுமரிகாரங்க எல்லாம் கொஞ்சம் கைய தூக்குங்க.
 ·  Translate
2
Selvi Shankar's profile photosubash chandrakumar's profile photo
5 comments
 
k k
Add a comment...

subash chandrakumar

Shared publicly  - 
 
கவிஞர் வாலி இறப்பு....ஈடு செய்ய இயலாத இழப்பு...:(
 ·  Translate
1
Add a comment...
People
Have him in circles
696 people
vijay karoor's profile photo
Tamilvisionchat Tvc's profile photo
ARULAKAM ARULCHELVAN's profile photo
Ram Prabu's profile photo
rajesh Kannan's profile photo
ismail far samhi's profile photo
Education
  • vevakanada kendra vidyalaya
Basic Information
Gender
Male
Work
Employment
  • bussness
    kanyakumari
Places
Map of the places this user has livedMap of the places this user has livedMap of the places this user has lived
Currently
kanyakumari