Profile cover photo
Profile photo
Mahesh Kumar S
36 followers
36 followers
About
Posts

Post has attachment
Photo
Add a comment...

Post has attachment
காதலி
என்னைக் காத்திருக்க வைக்கவாவது  நீ என் காதலியாக வேண்டும் ,  கடைசிவரை  வராமல் போனால் கூட பரவாயில்லை !..
காதலி
காதலி
kavithaigal-com.blogspot.com
Add a comment...

Post has attachment
காதல்
என்னிடம் பரிசுப் பொருளாக  ஒரு ரோஜாவைக் கேட்கிறது உன் மௌனம்,  ஆனால் ,  உன்னை காதலிக்க ஆரம்பித்த போதே  பூக்களையும் நேசிக்க ஆரம்பித்து விட்டது மனது. எப்படி பறிப்பேன் ஒரு ரோஜாவை.
காதல்
காதல்
kavithaigal-com.blogspot.com
Add a comment...

Post has attachment
புன்னகை
உதிர்வதென்பது எப்போதும் சோகமானதுதான்  என்கிற என் நினைப்பை  உன் உதட்டிலிருந்து உதிர்கிற  ஒரு சிறு புன்னகை பொய்யாக்கி விட்டதே .
புன்னகை
புன்னகை
kavithaigal-com.blogspot.com
Add a comment...

Post has attachment
மொழி
மனிதன் மொழியைக் கண்டறிவதற்கு முன்  உன் போல தான்  கண்களால் கவிதை செதுக்கி இருப்பானோ?.
மொழி
மொழி
kavithaigal-com.blogspot.com
Add a comment...

Post has attachment
பிடித்தது
எனக்கு லீப் வருடங்களைத்தான்  ரொம்ப ரொம்பப் பிடிக்கிறது, அந்த வருடங்களில்தான்  இன்னும் ஒரு நாள்  அதிகமாக வாழலாம் உன்னோடு.
பிடித்தது
பிடித்தது
kavithaigal-com.blogspot.com
Add a comment...

Post has attachment
கனவு
தினமும் நான் தூங்கிய உடனேயே  என் கனவில் வந்துவிடுகிறாயே!,.  நான் எப்போது தூங்குவேன் என்று நீ எங்கிருந்து கவனிக்கிறாய்
கனவு
கனவு
kavithaigal-com.blogspot.com
Add a comment...

Post has attachment
காதல்
மீராவும் ஆண்டாளும்  கடவுளைத்தான் காதலித்தார்கள்,  நானோ  காதலித்தே உன்னைக் கடவுளாக்கிக் கொண்டவன் ..
காதல்
காதல்
kavithaigal-com.blogspot.com
Add a comment...

Post has attachment
நிழல்
உன் நிழலைப்  புகைப்படம் எடுத்து  என் அறையில் மாட்டி வைத்திருக்கிறேன்,  இரவு விளக்காக...
நிழல்
நிழல்
kavithaigal-com.blogspot.com
Add a comment...

Post has attachment
அப்பா
நிஜங்களோடு வாழ்ந்த போது  என் தந்தைக்கு  வாங்கிக் கொடுக்க முடியாத பொருட்கள் ,.... நினைவிடத்தில் வைத்து படைக்கும்போது   அழுகை  வந்தது,  அழுகை அழுகையாய் வந்தது ,.. நான் அன்றே பெரியவனாகி இருக்கக் கூடாதா  ...
அப்பா
அப்பா
kavithaigal-com.blogspot.com
Add a comment...
Wait while more posts are being loaded