Profile cover photo
Profile photo
Vaeni D
46 followers
46 followers
About
Posts

Post has attachment
அனுவிஞ்ஞானி ராஜா ரமணன்
கெப்ளர்
காரல்மார்க்ஸ்
விவேகானத்தர் அமேரிக்காவில் ஆற்றிய உரை
தமிழக வரலாறு
லெனின் வரலாறு
மதனின் வந்தார்கள்..வென்றார்கள்.. வரலாற்று தொடர்
தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு
பெண்ணின் பெருமை-வைகோ
வரலாறு சந்தித்த வழக்குகள்-வைகோ
தந்தை பெரியார் பொன்மொழிகள்
பிரபாகரன் கதை
மதர் தெரசா வாழ்க்கை வரலாறு
விவேகானந்தர் விவேக கதைகள்
காந்தி தரிசனம்
ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு
அன்னை இந்திராகாந்தி,
காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறும்…
கணிதமேதை ராமானுஜம்
கர்மவீரர் காமராஜர் வாழ்க்கை வரலாறு
போர்கேஸ்
Dr.அப்துல்கலாம்
கல்பனா சால்வா
மனிதனுக்குள் மிருகம்
காந்தியின் வாழ்க்கை வரலாறு, படித்து பாதுகாக்க வேண்டிய அருமையான EBOOKS இலவசமாக டவுன்லோட் செய்ய…
Add a comment...

Post has attachment
நம் காலில் நாம் நிற்க முடியும். நம் உழைப்பில் நாம் வாழ முடியும் என்ற நம்பிக்கையை வளர்ப்பதற்கு இடையூறாக இருக்கும் தடைகற்களைச் சுட்டிக்காட்டி தன்னம்பிக்கையை வளர்க்க இந்நூல்கள் ஒளிகாட்டுகிறது.
பாட நூல்களைப் படிப்பது மிகையாக மதிப்பெண் பெறுவதை நோக்கமாகக் கொண்டது. ஆனால் பொது நூல்கள் வாழ்க்கை முறை மற்றும் ஒழுக்க நெறிகளை நோக்கமாகக் கொண்டது. நல்வாழ்வுக்கு அடித்தளம் அமைப்பது நற்குணங்கள். அந்த நற்குணங்களை நம்முள் விதைப்பவை நல்ல நூல்களே.
Add a comment...

Post has attachment

Post has attachment

Post has attachment
இதே ஓவரு, பஸ் கட்டண உயர்வு ரொம்ப ஓவரு
Photo
Add a comment...

Post has attachment
நவகிரங்கள் எல்லாம் நல்ல கிரகங்கள்தானா என்றால், கேது ராகு மட்டும் நல்ல கிரகத்தோடு சேரும்போது நல்லது செய்யும் . கிரகத்தோட கெட்ட மார்க்கம் இருக்கும் போது கெட்டது செய்யும் ஏன்னா அவை இரண்டும் தேவன் பாதி அசுரன் பாதி இரண்டும் கலந்த கலவை.
Add a comment...

Post has attachment
நாணய விகடன் படிக்க
http://www.ziddu.com/download/17334573/nanayamvikadanpdf20-11-2011.pdf.html
Photo
Add a comment...

Post has attachment

Post has attachment

Post has attachment
Wait while more posts are being loaded