Profile cover photo
Profile photo
கவியருவி ம. ரமேஷ்
217 followers
217 followers
About
Posts

Post has attachment
கற்புத் தாழ்பாள் - கஸல்
இறைவா! உன்னைக் கண்டபின் கற்புத் தாழ்பாளை கனமாய்ப் போட்டிருந்தும் அவள் ஒரு எளிய புன்னகையினாலேயே திறந்து விட்டாளே? எந்தத்  தேவதையின் பிரார்த்தனை உன்னை என்னிடமிருந்து பிரித்திருக்கும் சாமியின்  பாதத்தில் விழுவதுபோல் உன் காலில் விழுகிறேன் வா
Add a comment...

Post has attachment
முத்தத்தின் ருசி - கஸல்
உன் பார்வை செல்லும் இடமெல்லாம் முத்தத்தின் ருசி கருவறை போல எப்போதும் மறைத்துதான் வெளிப்படுத்துகிறாய் கர்ப்ப கிரகத்திலேயே இருக்கும் பூசாரிக்கு அருள் கிடைக்காதது
போல உன் காதலும் கிடைக்காமல் போனது
Add a comment...

Post has attachment
குளத்தில் ஒரு நிலா - ஹைக்கூ விளக்கம்
தளும்பும் குளம் தவிக்கும் மனம் தள்ளாடும் நிலா -செல்லம்பாலா @ தி.ஞானபாலன் சிறு விளக்கம் இதற்கு. பூக்களால் நிரம்பியிருக்கிறது குளம். அதைப் பறிக்கத் துடிக்கிறது மனம் - காதலிக்குத் தரவா? கடவுளுக்குச் சூட்டவா என்றுதான் தெரியவில்லை. தள்ளாடும் நிலா. அப்படியென்றால்...
Add a comment...

Post has attachment
"ஹைக்கூ உலகம்" - நூல் வெளியீட்டு விழா அழைப்பு
● ஓவியா பதிப்பகம் வெளியீட்டில்... முனைவர் ம. ரமேஷ் தொகுத்த.. "ஹைக்கூ உலகம்" ஹைக்கூ நூல் வெளியீட்டு விழாவுக்கு  உங்களை அன்புடன் அழைக்கின்றோம் ● 01-10-2017 ஞாயிறு அன்று மாலை 4 மணி அளவில்.. சென்னை எழும்பூர் இக்‌ஷா அரங்கில்... ● "இனிய உதயம்" இணை ஆசிரியர் ஆரூர் ...
Add a comment...

Post has attachment
ஹைக்கூ உலகம் - தொகுப்பு நூல்
சென்னையில் அக்டோபர் 1 ல் வெளியீடு... வாருங்கள் சிறப்பிக்க...  இது ஹைக்கூ உலகம்…  உலகம் இணையத்தால் சுருங்கிவிட்டது. கவிதை வடிவங்களும்; ஆம் இது ஹைக்கூ உலகம். இலக்கிய வடிவங்கள் பலவற்றுள் காலத்தால் முந்தியது கவிதையே ஆகும். கருத்திற்கேற்பத் தமிழ் இலக்கியங்கள் சங...
Add a comment...

Post has attachment
காவனூர் சீனிவாசன் - ஹைக்கூக்கள் விளக்கம்
Kavanur Srinivasan மரமிருந்த இடம் மனதுள் சருகுகளும் ஓசைகளும் வேரோடு
பிடுங்கியெறிந்தது மரமாகும் கனவை ஒருசிறு செடி ஒரு சிறு விளக்கம்:   மரம் வளர்த்தலும் அழித்தல் பற்றிய பொருளில் சார்ந்தது இக்கவிதைகள். ஒரு புறம் மரக்கன்று நடுவதும் பிறிதொருபுறம் மரங்களை; வனத்தை...
Add a comment...

Post has attachment
ஒளிப்பாளம் - ஹைக்கூக்கள்
ஒரு சிற்றாறு மறைந்திருக்கப் பார்க்கிறேன் மூடுபனியில் நடமாடும் பாதத்தில் தொடரும் அழகு ஒரு ஒளிப்பாளம் பள்ளத்தாக்கைக் கடக்க கோயில் கோபுரம் பனிபோர்த்திய மலை உச்சி தோட்டத்தில் நான்கைந்து கற்கள் அடுக்கி ஏதுமற்று
அமர்கிறேன்
Add a comment...

Post has attachment
அதே இனிப்பு, பழம்
அதே இனிப்பு, பழத்துடன் செல்கிறது... எல்லா விருந்திலும் பாட்டி - ம.ரமேஷ் சிறுவிளக்கம்: இரண்டாவது அடியில் செல்கிறார் அல்லது செல்லும் என்று உயர்திணையில் வருவதுதான் சிறப்பு. அது கருதினும் இவ்வாறு எடுத்துச் செல்லும் பாட்டி, தாத்தாக்களை நாம் போவுதுபாரு என்று பண்ப...
Add a comment...

Post has attachment
Kavanur Srinivasan - பாரியன்பன் - ஹைக்கூ விமர்சனம்
நன்றி - Kavanur Srinivasan -  ஹைக்கூ கவிதைகள் முகநூலில் ஆர்வத்துடன் எழுத முயற்சிக்கின்றனர்.பலர் எழுதியும் வருகின்றனர். இக்கவிதைகளை பல குழுக்கள் வரவேற்று கவிஞர்களை ஊக்குவித்து வருவதும் வாசகர்கள் அறிந்தவொன்று. ஹைக்கூ உலகம் - முனைவர் ம.ரமேஷ் அவர்களால் கவிஞர்கள...
Add a comment...

Post has attachment
இதுதான் ஹைக்கூ விளக்கத்துடன் ராஜன் ராஜ்
சக்திப்பிரியன்      ஹைக்கூ விளக்கம் - ராஜன் ராஜ் # மிகச்_சிறப்பான_படிமத்தோடு_ஒரு_ஹைக்கூ அந்த ஹைக்கூவின் முதல் வரி # நிறைமாத_கர்ப்பம் என ஆரம்பிக்கிறது. யாருக்கு நிறைமாதம் ஒரு பெண்ணுக்காக இல்லை விலங்கிற்காக என்பதை இங்கு தெளிபடுத்தடுத்தப்படுவில்லை கவிஞர். ஹைக்...
Add a comment...
Wait while more posts are being loaded