Profile cover photo
Profile photo
Corner Stone Foods and Beverages
2 followers -
Manufacturer of Cup Cake and Muffins
Manufacturer of Cup Cake and Muffins

2 followers
About
Posts

Post has attachment
பாரம்பரியம் மாறாத கப் கேக்குகள்
சுத்தமான மற்றும் தரமான முறையில் ஆரோக்கியமான நம் பாரம்பரிய ராகி, தினை வகைகளை கொண்டு தயாரிக்க பட்ட கப் கேக்குகள் எங்களிடம் உள்ளது. இந்த வகையில செஞ்ச கேக்க பயன்படுத்தி உங்க ஆரோக்கியம் மட்டும்மல்லாமல் விவசாயிகளின் நலத்தையும் பாதுகாப்போம். http://www.cornerstonefoods.in/muffins.html
Photo
Add a comment...

Post has attachment
கப் கேக்குகள்
கப் கேக்குகள் மிகவும் பிரசிதிபெற்றதாகும். பெரும்பாலும் தனியார் நிறுவனங்களே இங்கு அதிகளவில் பங்கு வகிக்கின்றன. பெரும்பாலான நிறுவங்கள் இதை வியாபாரத்திற்காக மட்டுமே உணவு பொருளாக தயாரிக்கின்றன. ஆனால் corner stone மக்களின் உடல் நலத்தை கவனத்தில் கொண்டு வெறும் தின்பண்டமாக பார்க்காமல் உடலுக்கு சத்து தரக்கூடிய உணவு பொருளை தயாரிக்கிறது. http://www.cornerstonefoods.in/muffins.html
Photo
Add a comment...

Post has attachment
தினை தானியத்தில் உடல் நீரிழிவு காரணிகளை குறைத்து ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்கின்றது. ஆன்டிஆக்சிடென்டின் அதிகமாக உள்ளது. உடல் கொழுப்பு குறைத்து இரத்த சர்க்கரை கட்டுப்படுத்தும் மற்றும் வளர்சிதை விகிதத்தை கூட்டுகிறது இப்படிப்பட்ட தானியத்தில் செய்யப்பட்ட கப் கேக்குகள் உள்ளன. இதே போல் பல வகையான கப் கேக்குகள் அனைவரும் விரும்பும் சுவையில் தயாரிக்கப்பட்டுள்ளது. http://www.cornerstonefoods.in/muffins.html
#muffins,#manufacturer,#coimbatore
Photo
Add a comment...

Post has attachment
ஆரோக்கியமான கேக்குகள்
சிலர் தங்களது வீட்டில் நடக்கும் விசேஷ நிகழ்ச்சிகளில் கேக்குகளை செய்து கொண்டாடுவார்கள்.கேக்கு என்றாலே வாயில் உமிழ் நீர் சுரக்கும் அல்லவா.கேக்கில் பல வகைகள் உள்ளன.மேலும் இந்த வகையான கேக்குகளை தானியங்களுடன் சேர்த்து சுவையான மற்றும் ஆரோக்கியம் கலந்த கப் கேக்குகளாக Cornerstone வழங்குகிறது. http://www.cornerstonefoods.in/muffins.html
Photo
Add a comment...

Post has attachment
கப் கேக் நன்மைகள்
நன்மைகள் அதிக அளவை உடைய கப் கேக்குகளை வெவேறு வகையான சுவைகளில் உருவாக்கப்படுகின்றன . ஸ்ட்ராபபெர்ரி,லெமன் மற்றும் வெண்ணிலா கப் கேக்குகளை போல மற்றும் பல சுவைகளில் கிடைக்கின்றன . இந்த வகையான கப் கேக்குகளை நீங்கள் அருகில் உள்ள கடைகளில் பெறலாம் . ஆனால் Cornerstone சுவையான மற்றும் ஆரோக்கியமான கப் கேக்குகளை வழங்குகிறது. http://www.cornerstonefoods.in/muffins.html
#cupcake,#muffins,#manufactures,#coimbatore,#india
Photo
Add a comment...

Post has attachment
ராகி தானியத்தில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து உள்ளது. ராகியில் மற்ற தானியங்களைவிட அதிகமான சுண்ணாம்புச்சத்தும் நிறைந்துள்ளது எனவே, கால்சியம் சத்து அவசியமாகத் தேவைப்படும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு ராகி உணவு வகைகளை கொடுக்கலாம். எங்களிடம் அனைத்து வகையான சிறு தானியங்களிலும் செய்யப்பட்ட கப் கேக்குகள் உள்ளன. இந்த வகையான கப் கேக்குகள் அனைவரும் விரும்பும் சுவையில் தயாரிக்கப்பட்டுள்ளது. http://www.cornerstonefoods.in/muffins.html
Add a comment...

Post has attachment
Muffins benefits
Cupcakes are great but we’re having a muffin moment. These light, fluffy handhelds are perfect any time of day—even for dinner if they’re savory! And as long as they’re not the size of softballs and made with wholesome ingredients they can be healthy. Enjoy your life with healthy muffins. http://www.cornerstonefoods.in/muffins.html
#muffinsmanufacturer,#muffins,#cookies
Photo
Add a comment...

Post has attachment
வழங்குகிறோம் இயற்கை சிறு தானியங்களை உள்ளடக்கிய கப் கேக்குகள் உங்கள் ஆரோக்கியத்தை மேலும் அதிகரிக்கும்!!
Presenting Cup Cakes with full of Healthy Organic Grains that makes your Health Healthier!
Call: 9443332011
http://www.cornerstonefoods.in
Photo
Add a comment...

Post has attachment
உங்கள் பெயர் ராதாகிருஷ்ணன் அல்லது அப்துல்கலாம் எனில் பெறுங்கள் 10% தள்ளுபடி.
If your name is Radhakrishnan or Abdulkalam get 10% discount.
For details:9443332011
Visit us:http://www.cornerstonefoods.in/muffins.html
Photo
Add a comment...

Post has attachment
எங்களிடம் அணைத்து வகையான சிறு தானியங்களிலும் செய்யப்பட்ட சுவையான குக்கீஸ்கள் உள்ளன மற்றும் இவைகள் ஊட்ட சத்து  மிக்க  வகையில்  செய்யப்பட்டுள்ளது.
Visit us:http://www.cornerstonefoods.in/muffins.html
Photo
Add a comment...
Wait while more posts are being loaded