Profile cover photo
Profile photo
sathya seelan
About
sathya's posts

Post has attachment

Post has attachment
விவசாயிகள் தற்கொலை : அதிர்ச்சியளிக்கும் உண்மைகள்
காங்கிரஸ் மற்றும் பிஜேபியினர் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் மூலம்அனைத்து ஊடகங்கள் மற் றும் பொதுக் கூட்டங்களில் தங்கள் ஆட்சிகளின் சாதனைகளாய் பல்வேறு விஷயங்களைப் பட்டியலிடுகின்றனர். இவர்களின் சாதனைப் பட்டியல் அகில இந்திய அள வில் மட்டுமல்லாது தாங்கள் ஆட்சி...

Post has attachment

Post has attachment
இந்தியாவின் தலைசிறந்த முதல்வர்கள்!
விஜயசிம்ஹா எனும் வலைதள எழுத்தாளர் ளுஐகுலு.ஊடீஆ எனும் வலை தளத்தில் சுதந்திர இந்தியாவின் தலைசிறந்த முதல்வர்கள் குறித்த ஒரு பட்டியல் வடிவமைத்துள்ளார். இந்தியாவில் இதுவரை 344 முதல்வர்கள் இருந்துள்ளனர் என்கிறார் விஜயசிம்ஹா. அப் பட்டியலில் முதல் இடத் தைப் பிடித்த...

Post has attachment
சிறந்த இந்தியா உருவாக தேர்தலைப் பயன்படுத்துவோம்
பதினாறாவது மக்களவைக்கான பொதுத் தேர்தல்களுக்கான அட்டவணை அறிவிக்கப் பட்டிருக்கிறது. ராஜீவ் காந்தி படு கொலை அல்லது கார்கில் யுத்தம் போன்ற சமயங்களில் சீர்குலைவு மற்றும் தாமதம் ஏற்பட்டதைத் தவிர்த்துவிட்டுப் பரிசீலனை செய்தோமானால் இதற்குமுன் நடைபெற்ற தேர்தல்களைவிட...

Post has attachment

Post has attachment
ஆர்எஸ்எஸ் நாடகம் அரங்கேறாது...
பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்ற வெறியில் பல நாடகங்களை நடத்தி வருகிறது. அதிலே ஒரு நாடகமாக இஸ்லா மியர் அமைப்பு ஒன்றை உருவாக்கி, அதற்கு முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் என்றுபெயரும் வைத்துள்ளது. அவர் களின் உரிமைகளுக்காகவும் பாதுகாக்கவும் இந்த...

Post has attachment

Post has attachment
மானுட விடுதலைக்கு வழிகாட்டிய கார்ல் மார்க்ஸ்
மார்க்ஸ் இறந்து 131 ஆண்டுகளாகின்றன. அவர் பிறந்து 196 ஆண்டுகள் முடியப் போகிறது. இருப்பினும் அவர் முன்வைத்த கருத்துக்கள், அவர் உருவாக்கிய தத்துவம், நடைமுறையிலும், கருத்துத் துறையிலும் இன்றும் உலகம் முழுவதும் செல்வாக்கு பெற்றதாக உள்ளது.மானுடத்தின் எதிர்காலம் ச...

Post has attachment
1,20,000 கோடி ரூபாய் கேஸ் ஊழலை அம்பலப்படுத்திய கெஜ்ரிவால்!
Wait while more posts are being loaded