Profile cover photo
Profile photo
yaalaruvi யாழருவி
371 followers -
www.yaalaruvi.com
www.yaalaruvi.com

371 followers
About
yaalaruvi's posts

Post has attachment
உன்னைத் தேடித் தேடி அலைந்து ஓய்ந்து விட்டது கால்களும் தேய்ந்து விட்டது காலணிகளும்.. தேடிய இடங்கள் எங்கும் வெறுமையாய் காட்சிதர கிடைத்துவிட்டாய் நீ சாம்பல் மீது பூத்த நீறு போல் என்னுள்ளே..!! – துர்க்கா – மட்டக்களப்பு

Post has attachment
அனர்த்தம் நிகழ்ந்த அனைத்துப் பகுதிகளிலும் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார். அனர்த்தம் தொடர்பாக மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும்…

Post has attachment
12 காமக் கொடூரர்களிடம் சிக்கிய 2 பெண்கள் படாதபடும் சம்பவமானது பார்ப்பவர்கள் மனதை கொதிப்படைய செய்கிறது. உபி மாநிலம் ராம்புரில் கொடூர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அம்மா என்று அவர்கள் கத்தும்போது என்னது அம்மாவா என கேலி செய்துள்ளதோடு மட்டுமல்லாமல் அந்த…

Post has attachment
13 வருடங்களாக தினமும் கடைக்குச் சென்று தனக்கு பிடித்த பாண்- பீடாவை கடையில் கேட்டு வாங்கி சாப்பிடுகிறது இந்த யானை. இந்தக் காட்சியை அனைவரும் வியப்புடன் பார்க்கின்றனர்.

Post has attachment
ஈழத்துக் கலைஞன் சுதர்சன் ரட்ணம் இயக்கத்தில் உருவாகும் ‘சாலைப்பூக்கள்’ முழுநீளத் திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 07.30 மணியளவில் வெளியிடப்படவுள்ளது. ‘சாலைப்பூக்கள்’ திரைப்படத்தினை P.M.L மீடியா தயாரித்துள்ளது. புதுமுகங்கள்…

Post has attachment
அவுஸ்ரேலியாவில் தஞ்சக்கோரிக்கையாளரான பெண் ஒருவரை, முத்தமிட்ட குற்றச்சாட்டில், குடிவரவுத் தடுப்பு முகாம் ஒன்றின் பாதுகாப்புப் பணியாளராகப் பணியாற்றிய ஈழத் தமிழர் ஒருவருக்கு ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அவுஸ்ரேலியாவின் பிரபல நாளேடான…

Post has attachment
தேங்காய், மாம்பழம் வைத்து சூப்பரான, சுவையான லட்டு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க.. தேவையான பொருட்கள் : மாம்பழ கூழ் – 1 கப் சுண்டக் காய்ச்சிய பால் – 1 கப் தேங்காய் பவுடர் – 2 கப் ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன் நட்ஸ் – 1/2 கப் செய்முறை : * நட்ஸை…

Post has attachment

Post has attachment
Photo

Post has attachment
Photo
Wait while more posts are being loaded