Profile cover photo
Profile photo
Gurunatha Sundaram
142 followers
142 followers
About
Gurunatha's posts

Post has attachment
தாடிமுளைத்த மழலைகள் .. !!
சிறகுகள்
விரிக்கத்தெரியாத சிக்கல்
மனம் !! பட்டாம்பூச்சிகளைத்
தேடும் பாசிபடர்ந்த
கண்கள் !! மூளை
நரம்புகளின் கணக்குச்
சிக்கல்களில் பிறழ்ந்த
விடை !! கிழிந்த
சட்டைக்குள் குட்டிச்சிறுவர்கள்
வீசிய கற்துண்டுகள்
!! இயல்பைத்
தொலைத்த இயல்பான
கனவுகள் ! விடுதலைச்
சிரிப...

Post has attachment
அஞ்சல் அட்டை !!
மஞ்சள்
முகத்தின் எழுத்தொப்பனை
அழகு !! எழுத்துகளின் இதமான.
இருப்பில் பேனாக்களின்
வாசனை  !   குறுகிய  பரப்பிற்குள் ஒடுங்கியிருக்கும் வகுப்பறை.
மாணாக்கரின் இறுக்கத்துடனும்  எழுத்துகள் !! நீட்டி
முழக்கும் நெடிய
எழுத்துகளுக்கு இங்கே
இடமில்லை… நலங்களும்
விசாரிப்ப...

Post has attachment
மனிதக் கொம்புகள்.
ஒரு நண்பகல்
நகர்வு. சொற்களினூடே
பயணிக்கிறேன். நகர்வுகளில்
நன்மையேதுமில்லை. சொல்லாழத்தில்
முகிழ்த்து, மூழ்கியிருந்த
தருணம், நகர்வுகளில்
மந்தம். தலைகவிழ்ந்த
தலையொன்று நகர்வுப்
பாதையின் குறுக்கே மந்தகாசமாய்
படுத்திருந்தது. தலையின்
நடுவில் கொம்புகள்  முளைத்திரு...

Post has attachment
கல்வி உரிமைப் பாதுகாப்பு கருத்தரங்கம் - அனைவரும் வருக.


Post has attachment

Post has attachment
பாரதி........ தீ !!!
நினைவுகளில்    என்றும் உயிர்த்திருக்கிறாய் . என் நொடிகளில் என்றும் பயணிக்கிறாய் .. உனது மீசை வைக்கும் எனது எத்தனிப்புகள் மட்டும் .. தினந்தோறும் தோற்றே போகிறது . உடற்கல்விப்    பாடவேளையில் இலக்கணம் கற்பிக்கும் அவசரத்தில் உன் ஓடி விளையாடும் பாப்பாக்களை ஒளித்த...

Post has attachment
ஆசிரியர் தின வாழ்த்துகள்
 வாசம் ! வகுப்பறை
வாசமற்ற நாள்கள் என்னுள்
வசப்படுவதில்லை. உதிர்ந்த
சுண்ணாம்புத் துகள்களுக்குள் மாணவ
வாசம் தேடுகிறேன். புரிதலற்ற
விடைத்தாளுக்குள் புரிதலின்
வாசம் தேடுகிறேன்.. பாடக்குறிப்பேட்டுக்குள்ளும் மதிப்பெண்
பட்டியலுக்குள்ளும் வாசம்
வசப்படுவதேயில்லை.. ப...

Post has attachment
தொலைந்தவை .


Post has attachment
**
நான் ஏன்
இருக்கணும் ?? --- கடந்த வயது அப்படியே தான் முடிந்தது . இந்த வயதும் அப்படியே தான் துவங்கி இருக்கிறது . திருவுடையானை இழந்திருக்கிறேன் . திருவுடையானுடன் இரண்டு நிமிடங்கள் கூடத் தனிப்படப் பேசியிருக்க மாட்டேன் . எனக்குத் தெரிந்தவை எல்லாம் அவருடைய நெருக்...

Post has attachment
மகிழ்வின் அரும்புகள்

Wait while more posts are being loaded