Profile cover photo
Profile photo
Abilash Chandran
1,364 followers
1,364 followers
About
Abilash Chandran's posts

Post has attachment
டி.ஐ.ஜி ரூபாவும் சசிகலாவும் - செல்வந்தர்களை வழிபடுவதன் சிக்கல்
சமீபத்தில் சசிகலாவை சிறைவைக்கப்பட்டுள்ள
பரப்பன அக்ரஹார சிறையில் நடக்கும் ஊழல்களை டி.ஐ.ஜி ரூபா மீடியா முன்பு அம்பலப்படுத்த
பெரும் சர்ச்சையானது. சிறை அதிகாரிகளுக்கு சசிகலா 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாகவும்,
சசிகலாவுக்கு நட்சத்திர சலுகைகள் வழங்கப்படுவதாகவும்...

Post has attachment
மஹராஜ்
சமகால
இடது கை (விரல்) சுழலர்களில் ஆகச்சிறந்தவர் தென்னாப்பிரிக்காவின் கேஷவ் மஹராஜ். இந்திய
வம்சாவளியை சேர்ந்தவர். அபாரமான loop, drift மற்றும் flight. நடந்து வரும் இங்கிலாந்த்-தென்னாப்பிரிக்கா
இரண்டாவது டெஸ்டில் நேற்று இரண்டாவது நாள் ஆட்டத்தில் மஹராஜின் பந்து...

Post has attachment
நாவல் எழுதும் போது கவனத்தில் கொள்ள வேண்டியது…
தல்ஸ்தாய் சமீபத்தில் ஒரு நண்பர் தான் எழுதி
வரும் நாவலைப் பற்றி பேசினார். “எவ்வளவு பக்கம் எழுதியிருக்கீங்க?” “ஒரு நூறு பக்கம் போல” “இன்னும் எவ்வளவு பக்கம்?” “30 பக்கம்” நான் அவரிடம் கூடுதலாய் ஒரு
120 பக்கங்களாவது எழுதக் கேட்டுக் கொண்டேன். இரண்டு காரணங்கள். 1...

Post has attachment
ரவிசுப்பிரமணியன் கவிதைகள்
ரவிசுப்பிரமணியனின் புதிய தொகுப்பான
“விதானத்து சித்திரம்” படித்த போது அதில் ஒரு விசயம் வித்தியாசமாக தோன்றியது. வழக்கமாக,
நம் கவிகள் உள்ளூர்ச் சூழலை சித்தரித்தாலும் அதில் ஒலிப்பது ஒரு ஐரோப்பிய குரலாக இருக்கும்.
தனித்து, விடுபட்ட, சுயமாய் சிந்திக்கிற, சிறிய ஐய...

Post has attachment
காந்தியின் கொலையில் காங்கிரஸின் மறைமுக பங்கு?
    மனோகர் மல்கோங்கர் எழுதிய “காந்தியை
கொன்றவர்கள்” (தமிழில் க.பூர்ணசந்திரன்; எதிர் வெளியீடு) காந்தி கொலை பற்றின ஒரு முக்கியமான
கோணத்தை அளிக்கிறது. அது காந்தியின் மரணிக்க வேண்டும் என உள்ளார்ந்து விரும்பியவர்கள்
பிரிவினையின் போது இந்தியா திரும்பின அகதிகளும்,...

Post has attachment
காந்தியின் கொலையில் காங்கிரஸின் மறைமுக பங்கு?
    மனோகர் மல்கோங்கர் எழுதிய “காந்தியை
கொன்றவர்கள்” (தமிழில் க.பூர்ணசந்திரன்; எதிர் வெளியீடு) காந்தி கொலை பற்றின ஒரு முக்கியமான
கோணத்தை அளிக்கிறது. அது காந்தியின் மரணிக்க வேண்டும் என உள்ளார்ந்து விரும்பியவர்கள்
பிரிவினையின் போது இந்தியா திரும்பின அகதிகளும்,...

Post has attachment
கே. என் செந்திலின் வாசக சாலைப் பேட்டியும் கருத்துக்களும்
கே.என் செந்திலின் வாசக சாலை பேட்டியில் துவக்கத்தில் அவர் கூறும் கருத்துக்களை விடுத்து எனக்கு அவரது பேட்டி பிடித்திருந்தது.
கேள்விகளும் அபாரம். இத்தகைய பேட்டிகளை (ஒரு நூல் வெளியானதை ஒட்டி அதை மையமிட்டு வெளியாகும்
பேட்டிகள்) நான் ஆங்கிலத்தில் தான் கண்டிருக்கி...

Post has attachment
பாலுமகேந்திராவின் எடிட்டிங்
பாலு மகேந்திரா தன் படங்களை தானே
எடிட் செய்வார். அதில் ஒரு தனி நேர்த்தி இருக்கும். இதை விவாதிக்க “அழியாத கோலங்களில்”
“பூவண்ணம்” பாடலில் இருந்து இந்த காட்சிகளை எடுத்திருக்கிறேன். முதலில் நாயகனும் நாயகியும் சட்டகத்தில் வலப்பக்கம்
இருந்து இடப்பக்கமாய் நகர்ந்து ...

Post has attachment
பெங்களூர் வாசம்
நான் ஒரு சோம்பேறி என்பதால் ஒரு
முக்கியமான தகவலை நண்பர்கள் பலருக்கும் தெரிவிக்காமல் விட்டு விட்டேன். ஒன்றரை மாதங்களுக்கு
முன் சென்னையை பிரிந்து பெங்களூர் வந்து விட்டேன். இங்கே கிரைஸ்ட் பல்கலைக்கழகத்தில்
ஆங்கில உதவி பேராசிரியராக வேலை. முகநூலிலாவது ஒரு தகவல் ப...

Post has attachment
அசோகமித்திரன்: “ஏன் என்னைப் போய் பார்க்க வரீங்க?” -
   அசோகமித்திரனுக்கு ஒரு தனிச்சிறப்பு
உண்டு. இலக்கிய அறிமுகம் இல்லாதவர்களும் அவரைப் படிக்கலாம். யாரும் சுலபத்தில் நுழையும்
அளவுக்கு லகுவான கதைமொழி அவருடையது. ஆனால் இலக்கியத்தை நுணுகி வாசித்து பழகாதவர்களுக்கு
அவரது கதையை படித்து முடித்ததும் கூட்டத்தில் ஏதோ ஒ...
Wait while more posts are being loaded