Profile cover photo
Profile photo
Karthik Somalinga
144 followers -
www.BLADEPEDIA.com - அறு(சு)வைக் களஞ்சியம்!
www.BLADEPEDIA.com - அறு(சு)வைக் களஞ்சியம்!

144 followers
About
Posts

Post has attachment
லயன் காமிக்ஸ் & முத்து காமிக்ஸ் - ஒரு அறிமுகம் & 2018 சந்தா விபரங்கள்!
ஒரு அறிந்த முகத்தின் அறிமுகம்: இரும்புக்கை மாயாவிக்கு தமிழ்நாட்டில் அறிமுகம் தேவையில்லை தான். ஆனால், அவரது கதைகளை மட்டுமல்ல - பல்வேறு அயல்நாட்டு காமிக்ஸ் மற்றும் கிராபிக் நாவல்களை, சிவகாசியைச் சேர்ந்த  'பிரகாஷ் பப்ளிஷர்ஸ்' என்ற பதிப்பகம், தமிழில் மொழிபெயர்த...
Add a comment...

Post has attachment
லயன் மேக்னம் ஸ்பெஷல் - சத்தமில்லாமல் ஒரு சரித்திரம்!
பருமனான புத்தகங்கள் என்றும் என் விருப்பத்திற்குரியதாக இருந்ததில்லை;
படித்து முடிக்க பல வாரங்களாகும் என்பதோடு, ஐம்பது - அறுபது பக்கங்களைக் கடப்பதற்குள், எழுத்துக்கள் யாவும் எறும்புகளைப் போல ஊறத்
துவங்க, பக்கங்கள் வெண்மையாகிப் போனது போன்ற பிரம்மையில், புத்த...
Add a comment...

Post has attachment
கபாலி - ஒரு மாற்றத்தின் துவக்கம்!
கபாலி - அசத்தலான ட்ரைலர்கள், சூப்பர் ஸ்டாரின் அட்டகாசமான கெட்டப், "மெட்ராஸ்" ரஞ்சித்தின் இயக்கம், அனைத்திற்கும் மேலாக - "இப்படி இருக்கும், அப்படி இருக்கும்" என்று ஏகத்துக்கும் எகிற வைக்கப் பட்ட எதிர்பார்ப்புக்கள் - இவை யாவும் தந்த அழுத்தத்துடன், ஒரு அதிரடிய...
Add a comment...

Post has attachment
தந்தை மொழி!
தமிழ், எனது தாயின் மொழி அல்ல; மாறாக, பயிற்றுவித்த குருவின் மொழி!
தமிழ்நாட்டில் பிறந்து, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி, தமிழ் வழிக் கல்வி
பயின்ற வகையில் தமிழும் எமது தாய்மொழியே என மனதார ஏற்றுக் கொண்ட
சௌராஷ்டிரத் தமிழர்களில் நானும் ஒருவன்! கற்றது தமிழ், சிந்...
Add a comment...

Post has attachment
கார்ப் பாடகன்!
சிறு வயதில் இருந்தே, பப்ளிக்காக பாடுவது என்றால் எனக்கு ஏகத்துக்கும்
கூச்சம். " மேடையில பாடுறதுக்கு வெக்கப் படுவான் போல " என்று கற்பனையை ஓட
விட வேண்டாம். அங்கெல்லாம் எட்டிப் பார்த்ததோடு சரி; வீட்டிலேயே, பிறர்
முன்னிலையில் பாடக் கூச்சப்படும் அப்பாவி டைப் ந...
Add a comment...

Post has attachment
துரோக தேசங்கள்!
இரண்டாம் உலகப் போர் காலத்திய நாஜி (Nazi / நாட்ஸீ) ஜெர்மனி என்றாலே -
அடால்ஃப் ஹிட்லரும்; 'கவிழ்த்த சட்டி - ஹெல்மட்' தலையுடன், வலது கையை உயரே
நீட்டி "நாஜி சல்யூட்" அடிக்கும் ஜெர்மானிய வீரர்களும்; கேஸ் சேம்பர்களில்
அரங்கேறிய யூத இன அழிப்பும் மனத்திரையில் வ...
Add a comment...

Post has attachment
டெக்ஸ் வில்லர் - The Danger Ranger from Texas!
வெகுஜன நாயகர்களின் திரைப்படங்களிற்கு, 'உலக
சினிமா ஆராய்ச்சி' செய்ய யாரும் செல்வதில்லை; அது போலதான் டெக்ஸ் வில்லரின் காமிக்ஸ் கதைகளும்! அடுத்த பத்தியில் அவரது வாழ்க்கை வரலாறே அடங்கி இருக்கிறது,
மூச்சை ஒருமுறை நன்றாக இழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள்! :) தம்...
Add a comment...

Post has attachment
சிங்கம் ஒரு கிலோ, புலி ஒரு கிலோ!
பருமனான புத்தகங்கள் என்றும் என் விருப்பத்திற்குரியதாக இருந்ததில்லை;
படித்து முடிக்க பல வாரங்களாகும் என்பது ஒரு காரணம்! நூறு பக்கங்களைத்
தாண்டுவதற்குள், எழுத்துக்கள் யாவும் எறும்புகளைப் போல நாலாபக்கமும் ஊறத்
துவங்கி, பக்கங்கள் வெண்மையாகிப் போனது போன்ற பிர...
Add a comment...

Post has attachment
ரோனின் - ஒரு சாமுராயின் சபதம்!
ஜ ப்பானிய வரலாற்றில், சாமுராய்களுக்கு
உயர்வான ஒரு இடம் உண்டு. நின்ஜாக்கள் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள் -
மறைந்திருந்து திடீர் தாக்குதல் நடத்தும் ஆபத்தான சண்டைக்காரர்கள் அவர்கள்!
ஆனால், சாமுராய்களோ, யுத்த விதிமுறைகளை மீறாமல், கூரிய வாள் ஏந்தி
நேருக்கு...
Add a comment...

Post has attachment
ஏலகிரியும், ஏமாறாத சோணகிரியும்!
குட்டிப் பயலின் கோடை விடுமுறை முடிவதற்குள், ஒரு சூறாவளி உல்லாசப்
(!) பயணம் மேற்கொள்ள முடிவெடுத்தோம்! ஒரே நாளில் சென்று திரும்பக் கூடிய
இடங்களின் பட்டியலில், நாங்கள் இதுவரை சென்றிராத, "ஷ்ரவணபெளகொளா" கவனத்தை ஈர்த்தது! இணையத்தை துளாவிய போது, மலை உச்சியை அடைய...
Add a comment...
Wait while more posts are being loaded