Profile cover photo
Profile photo
Senthil Kumar
78 followers
78 followers
About
Senthil's posts

மக்கள் நோயும் பண பல கட்சிகளின் தந்திரமும்

Post has attachment

"காளை வால கடிச்சிட்டான்" னு கத்திங்க ப்ளீஸ்

How many of the men who are raising voice against Animal cruelty are vegetarian?

"மிருக வதை" என ஜல்லிகட்டை எதிர்க்கும் எத்தனை ஆண்கள் சைவம் ?

"மிருக வதை" என ஜல்லிகட்டை எதிர்க்கும் எத்தனை பெண்கள் அழகு சாதான பொருட்கள் உபயோகிப்பதில்லை ?

How many of the women who are raising voice against "animal cruelty” are not using the cosmetic items?

"மிருக வதை" என ஜல்லிகட்டை எதிர்பவர்களில் எத்தனை பேர் ஆங்கில மருந்துக்களை உபயோகிப்பதில்லை ?

How many of the peoples are not using English medicines.

விடயத்துக்கு வருவோம்

If you are a non-vegetarian, you have no right to talk about it because u know how animals are transported and killed before u consume.

1) நீங்கள் அசைவம் என்றால் "மிருக வதை" பற்றி பேச அருகதை இல்லை உங்களுக்கு, ஏன் என்றால் நீங்கள் உண்ணும் அனைத்தும் "மிருக வதை" க்கு பிறகே உங்கள் தட்டிற்கு வருகிறது.

2) அழகு சாதான பொருட்கள் எல்லாம் முயல், பன்றி, குரங்கு என உபயோகித்து பக்க விளைவுகள் இல்லை / குறைவு என அராய்ச்சி செய்த பின் விற்பனைக்கு வருகிறது.

All Cosmetic items are tested against rabbits, rats, pigs, monkeys

நீங்கள் ஆங்கில மருந்துக்கள் உபயோகிப்பவரா ?

Are you using English medicines?

3) நாம் உபயோக படுத்தும் அணைத்து ஆங்கில மருந்துக்களும் எல்லாம் முயல், பன்றி, குரங்கு என உபயோகித்து பக்க விளைவுகள் இல்லை / குறைவு என அராய்ச்சி செய்த பின் விற்பனைக்கு வருகிறது.

All Cosmetic items / English Medicines are tested against rabbits, rats, pigs, monkeys for any side effects.

Do this peoples know how we consume Insulin from Pigs, Serum from horse, Cows Liver for B12 , Fish liver oil , Fat from whales directly or indirectly?

பன்றியின் இன்சுலின், குதிரையின் சிரம் (serum), மாட்டு ஈரல் ( B 12 Vitamin), மீன் எண்ணெய், திமிகலத்தின் கொழுப்பு என பலவற்றை நாம் எவ்வாறு நேரடியாகவோ மறைமுகமாகவோ பயன்படுத்துகிறோம் ?
இது எல்லாம் உங்களுக்கு தெரிந்திருந்தால் நீங்கள் யாரை ஏமாற்ற பாக்கிறீர்கள்?

இல்லை என்றால் கொஞ்சம் அமைதியாக இருங்கள் சும்மா "காளை வால கடிச்சிட்டான்" னு கத்திங்க ப்ளீஸ்
#savejallikattu #savenativecattle

aahaa

Post has attachment
பூஜையும் கடவுளும் 

Post has attachment

Post has attachment

Post has attachment
டேய் நண்பா எங்கடா இருக்கே இப்போ ?

Post has attachment
நல்ல திட்டுங்க

Post has attachment
மதவாதிகள்!
Wait while more posts are being loaded