Profile cover photo
Profile photo
Pratheepan பிரதீபன்
562 followers
562 followers
About
Posts

Tablet (pc) க்கு தமிழ் 'வரைவு இலக்கமாக்கி' ன்னு அண்ணாமலை பல்கலைகழகத்தின் கணிப்பொறி கலைச்சொல் அகராதி சொல்லுது.

இதைவிட வேறு சொல் இருக்கா?
Add a comment...

+Joe Anand​​​, அண்ணே அந்த 2 பாகெட் fugu வ திருப்பி கொடுத்திடுங்க... ;))

http://www.bbc.com/news/world-asia-42699600
Add a comment...

கதை முடிஞ்சும் பின் 20 நிமிடம் படம் ஓடுது. அந்த 20 நிமிடத்தில 'பயமாயிருக்கு, நான் சாகப்போறன்' ன்னு திருப்பி திருப்பி சொல்லி படம் முடிஞ்சு போத்திட்டு படுத்தாலும் 'நான் சாகப்போறன்' னே கனவுல வருது.

ஆரம்பத்தில செல்ஃப் எடுக்க கொஞ்சம் கஷ்டப்பட்டு, தள்ளி கிள்ளி கதை ஸ்டார்ட் எடுத்ததுக்கப்புறம் மேல சொன்ன 20 நிமிடம் வரைக்கும் நல்லா தான் போகுது.

#அருவி
Add a comment...

Post has attachment
;)))
Photo
Add a comment...

Post has attachment
BREAKING NEWS!

Dubai and Bahrain have been BLACKLISTED as Tax Havens along with Panama and South Korea by the European Union!

EU Funding will be stopped and more strict measures will be announced against them in the weeks ahead!

What will happen to DIFC and all foreign banks is still unknown but expect banks to start winding down very rapidly and expect some cases to be filed against clients and banks in the UAE!

https://mobile.nytimes.com/reuters/2017/12/05/business/05reuters-eu-tax-blacklist-taxhaven.html?partner=IFTTT&referer=https://t.co/0J8shUR3WG?amp=1
Add a comment...

Post has attachment
Performed by popular Bahraini singer Mohammed Al Bakri.
Add a comment...

Post has attachment
இன்றிரவு 8.30 மணிக்கு (15.00 GMT) உலக கோப்பைக்கு தேர்வு பெற்ற கால்பந்தாட்ட அணிகளை சிறு குழுக்களாக பிரிக்கும் நிகழ்வு (group draw) புட்டின் முன்னிலையில் கிரெம்ளின்னில் நடை பெறும்.

ஏற்கனவே நான்கு கொள்கலன்களில் நாட்டின் பெயர்கள் அவர்களின் தர வரிசைப்படி படத்தில் உள்ளவாறு பந்துகளில் எழுதி வைக்கப்பட்டு விட்டன.

இன்று ஒவ்வொரு கவனில் இருந்தும் ஒவ்வொரு பந்து எடுக்கப்பட்டு ஒரு குழுவாக அமைக்கப்பட்டு, மொத்தமாக 8 குழுக்கள் இறுதி செய்யப்படும்.

இந்த குழுக்களிடை போட்டி நடந்து வெற்றி பெறும் முதல் இரண்டு அணிகளும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும். இன்று முதல் பயிற்சியாளர்கள் தங்கள் எதிரி அணி யார் என தெரிந்து கொண்டு வியூகம் அமைக்கும் பணியில் இறங்கி விடுவர்கள்.

+அனுஜன்யா மும்பை

In Sony Ten 1 and 2 - SD & HD
Photo
Add a comment...

Post has attachment
Russell Arnold speaks his mother tongue...
Add a comment...

Post has attachment
அடுத்த ஆண்டு உலக கோப்பை கால்பந்தாட்ட களத்தில் இத்தாலி இல்லை. இதுவரை 4 முறை மகுடம் சூடிய பெருமைக்குரிய நாட்டுக்கு பேரிழப்பு. தொடர்ந்து 60 ஆண்டுகளாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்று வந்த அணியும், நாடும் சொல்லொனா துயரத்தில் உடைந்து போய் இருக்கிறார்கள்.

இத்தாலி முன்னேற்றத்துக்கு நேற்றிரவு முட்டுக்கட்டை போட்டு அவர்கள் இடத்தை பிடித்துக் கொண்ட அணி ஸ்வீடன் .

முதல் முறையாக என் வாழ்நாளில் இத்தாலி இல்லாத உலக கோப்பை போட்டிகளை பார்க்க போகிறேன். :(
Photo
Add a comment...

Post has attachment
Emotional tsunami.

விஷயம் இது தான். இந்த பெண்மணி Marks & Spencer ஆண்களுக்கான பகுதியில் ஒரு சிகப்பு கலர் ஜம்பரை பார்த்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன் காலமான தன் தந்தை உடலில் அது பொருத்தமாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது. கூடவே துக்கமும் மேலோங்க அதை உடனே tweet பண்ணியிருக்கிறார்...

அது இப்ப கண்ணீரும் கம்பலையுமா பத்திகிட்டு எரியுது. J K Rowling முதலாய பிரபலங்கள் எல்லாம் தாங்கள் இழந்த அன்புக்குரியவரின் நினைவாக தம்மிடம் இருக்கும் நினைவுகள், பொருட்கள் என கண்ணீருடன் நினைவு கூர்கிறார்கள்.

நேரம் இருப்பின் ' நூலை' தொடர்ந்து படித்து பாருங்கள்.
Add a comment...
Wait while more posts are being loaded