Profile cover photo
Profile photo
jaya lakshmi
56 followers
56 followers
About
jaya lakshmi's posts

Post has attachment
**
எதிரிகள் எல்லாருமே ஒரு காலத்தில் நமக்கு நண்பர்களாகவே இருந்திருக்கிறார்கள்!

Post has attachment
நமக்கு வரலாறு முக்கியம் பாஸ் ...!
11.10.2015  வலைப்பதிவர்  திருவிழாவில்............. என்  வாழ்க்கை வரலாற்றில்  முதல் முறையாக  உணவுக்குழு தலைமை ! என்னால்  முடியும் என்கிற  என்  வாழ்க்கை  மொழியோடும்  உணர்வோடும் ஏற்றுக்கொண்டேன்.              10.10.2015  மாலையில் தேநீரோடு துவங்கினோம். இரவு  சப்...

Post has attachment
குவளையாக வேண்டாமே.....குளமாக இருக்கலாமே !
என்  நாகரீகம்   உப்போடு  தொடங்குகிறது ..... கைநிறைய  உப்பை  அள்ளி , ஒரு குவளை  தண்ணீரில் கரைத்து, குடித்துப்பார்த்தால்  எப்படியிருக்கும்  என்று  உங்களுக்குத் தெரியும்! அதே மாதிரி  கைநிறைய  உப்பை அள்ளி, ஒரு குளத்தில் கரைத்து, குடித்துப்பார்த்தால்  சுவையாக  இ...

Post has attachment
நமக்கு சோறு முக்கியம் பாஸ் ! 26 /30
பசித்தவனுக்கு  சோறுதான்   கடவுள் ! புதுக்கோட்டை  வலைப்பதிவர்
 திருவிழாவில்  நீங்கள்  சாப்பிடும்போது  ஒரு  பருக்கை கூட  தவறி  கீழே
விழக்கூடாது.  ஏன்  தெரியுமா ?   அந்த  பருக்கை  வயலில்  நெல்லா
 முளைச்சப்ப  உதிர்ந்து போயிருக்கலாம்.  ஆனா  அப்படிப் போகல.... ...

Post has attachment
நமக்கு சோறு முக்கியம் பாஸ் ! 27 / 30
மக்கள் எதைச் சாப்பிட்டாலும் அதில் பாதி அவர்களுடைய வயிற்றை
நிரப்புகிறது. மீதிப்பாதி டாக்டர்களின் வயிற்றை நிரப்புகிறது---மருத்துவ
அனுபவம் இது ! பாதி அளவு சாப்பிட்டால் உடம்பும் பாழாகாது, மருத்துவரின்
தேவையும் இருக்காது. நீங்கள் கவலையான மனநிலையில் இருக்...

Post has attachment
நமக்கு சோறு முக்கியம் பாஸ் ! 28 / 30
தினமும்  உதிப்பதாலேயே  சூரியன்  அற்பமானதாகி  விடாது ! தினமும்  சாப்பிடறதால  அது  சாதாரண  செயலாகிவிட முடியாது! வலைப்பதிவர்  திருவிழாவில்  சாப்பிடுவதற்கு  அன்போடு அழைக்கிறோம். இன்னக்கி  அசைவத்துக்குதான்  போறோம்----அதுவும்  இரவு உணவு மட்டும்.                  ...

Post has attachment
நமக்கு சோறு முக்கியம் பாஸ் ! 29
சாப்பிடுவது  வயிற்றை  நிரப்புகிற  செயல்பாடு  மட்டுமல்ல மற்றவர்களோடு  பகிர்ந்து  கொள்கிற  மனப்பான்மையும்தான்! சாப்பாட்டோடு  பல  அனுபவங்களையும்  பகிர்ந்து  கொள்ள புதுக்கோட்டை  வலைப்பதிவர்  திருவிழாவுக்கு  அன்போடு  அழைக்கிறோம்!         இன்னக்கி  நாம  சாப்டப் ப...

Post has attachment
*நமக்கு சோறு முக்கியம் பாஸ் ! 30
    “ சாப்பிடுவதைச்  சிரத்தையோடும்,  நெறியோடும்  செய்கிறவர்கள்  மற்ற  அனைத்து செயல்களையுமே  ஒழுங்காகச்  செய்யக்  கற்றுக்  கொள்வார்கள்”          வாழ்வதற்கு  உண்பவர்கள்  மத்தியில்          உண்பதற்காக   வாழ்பவர்களை  வரவேற்கிறேன் !   உணவும்  உணர்வும்--- என்   ந...

Post has attachment
**
கொடுக்கும்போது உன் உதடுகளும் யாசிக்கும்போது என் உதடுகளும் நனைந்தும் உயிர்த்தும் விடுகின்றன!

Post has attachment
**
சந்தர்ப்பம் வாய்க்கும்போது சந்திப்பது என்றிருக்காமல், சிலரைச் சந்திப்பதற்காகவே சந்தர்ப்பங்களை உண்டாக்கிக் கொள்ளுங்கள்! சிலாகிக்க சில விஷயங்களாவது கிடைத்துவிடும்!
Wait while more posts are being loaded