Profile cover photo
Profile photo
sures thanapal
http://uppukallu.blogspot.in/
http://uppukallu.blogspot.in/
About
sures's posts

Post has attachment

Post has attachment

Post has attachment
பெட்ரோல் விலை ஏறினாலும் இறங்கினாலும் எனக்கு கவலை இல்லை ஏன்னா நான் சைக்கிளில் போகிறேன் என்றான் ஒருவன்.

அடேய் டீசல் விலை ஏறினா நீ சாப்பிடுற காய்கறி மளிகை பொருள் விளையும் ஏறுமே என்றேன் நான்.

இந்தியா இந்து நாடாக இருப்பதால் தான் பெட்ரோல் டீசல் இவ்வளவு விலை விக்குது என்றான் ஒருவன்.

இந்தியா இந்து நாடா என்று ஆச்சரியத்தில் விழி பிதுங்கி நின்று கொண்டிருந்த போதே அடுத்த குண்டை போட்டான்.

எல்லா பெட்ரோலும் முஸ்லீம் நாட்டுல தான் உற்பத்தி ஆகுது அதனால இந்தியாவுக்கு மட்டும் அதிக விலைக்கு விக்குறானுங்க, இதே பாகிஸ்தான்ல நம்ம நாட்டு பெட்ரோல் விலையை விட பாதி விலை தான் என்றான் அவன்.

நல்லா வருவீங்கடா...

நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்னு யாரோ ஒருத்தர் வசனம் பேசுவார், அவர் தீர்க்க தரிசி தான் போ என்று முனகி கொண்டேன் நான்...

Post has attachment

Post has attachment
இதுக்கு ஏன் போராடலை? அதுக்கு ஏன் போராடலை? இதுக்கு மட்டும் ஏன் போராடுறீங்கன்னு கேள்வி கேக்கும் அறிவாளிகளுக்கு சமர்ப்பணம்

Post has attachment

Post has attachment

Post has attachment
Everyone must be his own scavenger -Mahatma Gandhi
Wait while more posts are being loaded