Profile cover photo
Profile photo
Ksmuthukrishnan Ipoh
245 followers -
Computer Journalist, Tamil Writer, Coloumnist
Computer Journalist, Tamil Writer, Coloumnist

245 followers
About
Posts

Post has attachment
பான் பான் இந்தியப் பேரரசு
மலாயாவின் வரலாறு பரமேஸ்வரா காலத்தில் தொடங்கி முகமட் ஷா காலத்தில் முடியவில்லை. சீனத்து இளவரசி ஹங் லீ போ காலத்தில் தொடங்கி மன்சூர் ஷா காலத்தில் முடியவில்லை. மலையூர் மலாயா காலத்தில் தொடங்கி மஜபாகித் காலத்திலும் முடியவில்லை. மாறாக மாமாங்கங்கள் பல தாண்டி மலாயா ம...
Add a comment...

Post has attachment
சிவப்பு சேலைகளும் முரட்டுக் காளைகளும்
சில வருடங்களுக்கு முன்னால் நடந்தது. மயிர் கூச்செறியச் செய்யும் ஒரு நிகழ்ச்சி. அவள் பெயர் சோமியா. நடமாடும் நாட்டியச் சிலை. ஆள் கொஞ்சம் சிவப்பு. அவளுக்குப் பிடித்தக் கலரும் சிவப்பு. அவள் விரும்பிப் பார்ப்பதும் சிவப்பு. விரும்பிப் பழகுவது சிவப்பு. எதிர்ப்பார்ப...
Add a comment...

Post has attachment
கோத்தா கெலாங்கியில் ஸ்ரீ விஜய பேரரசின் தாமரை கற்பாறைகள்
ஜொகூர் மாநிலத்தின் கோத்தா திங்கி சுங்கை லிங்கியூ காட்டுப் பகுதிகளில் ஸ்ரீ விஜய பேரரசின் புதிய வரலாற்றுத் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அவை தாமரைப் பூக்கள் வடிவத்திலான பாறைத் தடயங்கள். இந்தக் கற்பாறைகள் காட்டின் பல இடங்களில் ஆங்காங்கே காணப் படுகின்றன. ...
Add a comment...

Post has attachment
ஜான்சி ராணி படை - கோவிந்தம்மாள்
இந்திய தேசிய இராணுவத்தில் பெண்களுக்கு ஜான்சி ராணி படை எனும் ஒரு தனிப் பிரிவை நேதாஜி தொடங்கினார். ஒரு முறை பர்மா இம்பால் எனும் இடத்தில் பெண்கள் தங்கி இருந்தனர். அவர்களின் கூடாரப் பகுதிக்குள் நேதாஜி போய் இருக்கிறார். இருள் நேரம். அப்போது கோவிந்தம்மாள் என்பவர்...
Add a comment...

Post has attachment
இந்தோனேசியாவை ஆட்சி செய்த இந்தியர்கள்
மயில் - அக்டோபர் 2017   மேற்கு ஜாவாவில் கிடைத்த கி.பி. 5-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் பல்லவர் காலத்திய கிரந்த எழுத்துக்களில் பொறிக்கப்பட்டு உள்ளன. அந்தக் கல்வெட்டுகள் ஜாவாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்த தர்மநகரப் பேரரசையும் அந்தப் பேரரசை ஆட்சி செய்த பூரண...
Add a comment...

Post has attachment
அச்சம் என்பது மடமையடா
அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காப்பது உடமையடா கனக விசயரின் முடித்தலை நெறித்து கல்லினை வைத்தான் சேரமகன் இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி இடைபட வாழ்ந்தான் பாண்டியனே. கருவினில் வளரும் மழலையின் உடலில் தைரியம் வளர...
Add a comment...

Post has attachment
கெடா வரலாறு - 3
                                                    கெடாவை ஆட்சி செய்த தாம்பிரலிங்கா பேரரசு இந்தோனேசியாவை ஸ்ரீ விஜய பேரரசு, மஜபாகித் பேரரசு, சைலேந்திரா பேரரசு, மத்தாரம் பேரசு, சிங்காசாரி பேரரசு போன்ற அரசுகள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து உள்ளன. இ...
Add a comment...

Post has attachment
மலேசியாவின் கடைசி கம்யூனிஸ்டு தமிழர் - 1
தென்
தாய்லாந்தில் கோலோக் என்பது ஒரு சுற்றுலா சிறுநகர். அங்கே இருந்து 70 கி.மீ.
தொலைவில் ஓர் அடர்ந்த காடு. அந்தக் காட்டுக்குள் ஒரு குட்டிக் கிராமம். பெயர்
சுல்லாபோர்ன் காட்டுக் கிராமம் (Kampung Chulaborn). அங்கே 260 முன்னாள் மலாயா
கம்யூனிஸ்டுகள் வாழ்ந்து வரு...
Add a comment...

Post has attachment
கெடா மாநிலத்தின் இந்திய அரசர்கள்
மாறன் மகாவம்சனுக்குப் பின்னர் கெடா மாநிலத்தை
ஆட்சி செய்த இந்திய அரசர்களின் பட்டியல். போதுமான சான்றுகளுடன் முன் வைக்கிறேன்.    மாறன் மகாவம்சன் (Maaran Mahavamsan) எனும்
மேரோங் மகாவங்சா (Merong Mahawangsa) என்பவர் தான் கெடா சாம்ராஜ்யத்தை (Kedah
kingdom - Kada...
Add a comment...

Post has attachment
கெடா வரலாறு - 2
தென்கிழக்கு ஆசியாவின் அத்தனை இந்து இந்திய சாம்ராஜ்யங்களுக்கும் கெடாவின் வரலாறு தான் முன்னோடியாக இருந்து இருக்கிறது. இருந்தும் வருகிறது. ஆங்கிலத்தில் forerunner என்று சொல்வார்கள். பேராக் மாநிலத்தில் புருவாஸ் பகுதியில் கங்கா நகரம் (Gangga Negara) தோற்றுவிக்கப...
Add a comment...
Wait while more posts are being loaded