Profile cover photo
Profile photo
கல்வெட்டு Kalvetu
2,118 followers
2,118 followers
About
கல்வெட்டு's posts

நடிப்பவன் அவனின் தனி வாழ்க்கையில் செய்யும் செயல்களுக்காக அவனின் படத்தை தடுப்போம் என்று சொன்ன மாநிலத்தில் படத்தை வெளியிடாமல் இருந்திருக்கலாம்.

டாவின்சி கோட் போன்ற ஆங்கிலப்படத்தை தடை செய்த போது அதை வெளியிட போராடி இருக்கலாம்.

அரசியல் சதுரங்கத்தில் மாட்டி படத்தை வெளிவிட முடியாமல் பலர் தவித்த போது வெளிப்படையான ஆதரவு கொடுத்திருக்கலாம்.

இதை எல்லாம் செய்யாமல் "பாக்கு வெத்தலை பலி" படம் பிடிக்கலைன்னு சொன்னா , அடிப்பேன் என்று சொல்லும் சமுத்திரக்கனிகள் வழக்கம்போல் வாயை மூடிக்கினு இருக்கலாமே?

சினிமா ஒரு கலை. உணர்ச்சி வசப்படலாம் தவறில்லை. ஆனால் உளறக்கூடாது.

Sanskrit is a dead language. When was the last time you heard two human being conversing using that language?

Post has attachment
How to handle a angry and stone throwing Kids?
Yes you have better weapon and you can kill the 'body' but u never win their hearts.

Every bullet is manufactured for only one reason. To kill human . 😢

https://twitter.com/azhagi_/status/857926974928498689?s=09

Post has attachment

Post has attachment
ஆராய்ச்சி தேவை.


Post has attachment

Post has attachment
சனாதனத்தை காக்க இந்து, சாமிட்டப்பேச சமசுகிரகம் , மோடிட்ட பேச இந்தி இப்படியான வாழ்க்கைத் தேர்வில் , உங்களின் அடையாளம்தான் என்ன மிசுடர் சேகர்?

இந்தி கற்றால் என்ன என்று சொல்கிறீர்களே ,எல்லாரும் அர்ச்சகரானால் என்ன ஆகிவிடப்போகிறது?

இன்றுவரை கோர்ட்டில் அதை எதிர்ப்பது அய்யர் & அய்யங்கார் சாதியினர் மட்டுமா இல்லை தேவர் முதலான ஆதிக்க சாதிகளா? போங்க சார் போய் சிரிப்பு நாடகம் போடுங்க.

Photo

Post has attachment
ஃகிந்தி ஒழிப்பு from Bengaluru
If this is true ... I am happy.
#When u you try to dictate something

Post has attachment
எந்த கட்சியாகவோ இருக்கட்டும் ஆனா எழவெடுத்த காவியா இருந்தா மனிதம் புதைக்கப்படுவது உறுதி.

https://twitter.com/Surya_BornToWin/status/857608084033863680?s=09

Photo

Post has attachment
//These bruital acts against #Dalits are ongoing on daily basis in India. But no Hindu notice them coz Hindus consider it a routine matter //

https://twitter.com/OfficialHanzala/status/857554069799522304?s=09
Wait while more posts are being loaded