Profile cover photo
Profile photo
இரா எட்வின்
About
Posts

Post has attachment
இப்படி யோசிப்போமே
விஜய் தொலைக்காட்சியில் இன்று அழகில் சிறந்தவர்கள் கேரளப் பெண்களா? தமிழ்ப் பெண்களா? என்கிற தலைப்பில் நீயா நானா நடக்க இருப்பதாக அறிய முடிகிறது. பெண்களைக் கேவலப் படுத்துவது போல இந்தத் தலைப்பு இருப்பதாக நிறைய எதிர்விணைகளை முகநூலில் பார்க்க முடிகிறது. அவற்றில் சி...

Post has attachment
என் வீட்டிலிருந்து...
கலைமணி மிக நேர்த்தியான கவிதைகளைத் தந்து கொண்டிருக்கிறாள். உரைநடைக்கு வா என்று அவ்வப்போது கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.  நல்ல வாசிப்பாளி. எந்திரக்கணக்காய் வாசித்துக் குவித்தவள். பழைய மாதிரி வாசிப்பதில்லை தற்போது. நன்கு எழுத வரும். ஆனால் எழுதுவதில்லை.  என்ன செ...

Post has attachment
நானூறு தேவதைகளின் தகப்பன்
மிகுதியான மன இறுக்கத்தோடு அமர்ந்திருக்கிறேன். சந்தியா தலைமையில் ஐந்தாறு குட்டித் தேவதைகள் அறைக்குள் படை எடுக்கின்றனர். இந்தப் பிள்ளைகள் பேச ஆரம்பித்தால் நரசிம்மராவே சிரிப்பார். பார்த்த மாத்திரத்தில் இறுக்கம் ஓடிவிட்டது. “வாங்ங்ங்க... வாங்ங்ங்க” “சார், எனக்க...

Post has attachment
கவிதை 082
நீங்கள் கொடுத்த பாடத்திட்டம்தான் நீங்கள் கொடுத்த புத்தகங்கள்தான் நீங்கள் கொடுத்த கேள்வித்தாள்தான் நீங்கள் கொடுத்த தாளில்தான் நீங்கள் குறித்து கொடுத்த நாளில்தான் நீங்கள் அனுப்பிய கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில்தான் எழுதினாள் நீங்கள் அனுப்பிய ஆசிரியர்கள்தா...

Post has attachment
வந்து சந்திக்கிறேன்...
இது நடந்து 25 ஆண்டுகள் இருக்கும். ஈரோட்டில் கலை இரவு. உரையாற்ற வேண்டிய யாரோ கல்ந்துகொள்ள இயலாத காரணத்தால் மாற்று உரையாளனாய் கலந்து கொள்கிறேன். தோழர் முத்து சுந்தரம் நிகழ்ச்சியைத் தொகுத்துக் கொண்டிருக்கிறார். பேசி முடித்துவிட்டு இறங்கியதும் கை கொடுக்கிறார். ...

Post has attachment
வேண்டல்....
எமது பள்ளியில் எளிய அளவில் ஒரு வாசிப்புக் கூடம் ஏற்பாடு செய்ய இருக்கிறோம். உங்களிடம் உள்ள பழைய குழந்தைகள் நூல்களை அனுப்பி உதவுங்களேன் இரா எட்வின் தலைமை ஆசிரியர் அருள்மிகு மாரியம்மன் மேல்நிலைப் பள்ளி சமயபுரம் 621112 செல் 984249759

Post has attachment
குறைந்தபட்சம் குடிநீரையேனும்
நேற்று நெய்வேலியில் நடைபெற்ற கடலூர் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பிரதிநிதிகளுக்கான பயிற்சி முகாமில் உரையாற்றிவிட்டு வந்தேன். அது குறித்து பிறகு பேசலாம். CITU வின் இரண்டாவது கிளை வெளியிட்டிருந்த துண்டறிக்கை ஒன்று கிடைத்தது. அதில் பத்துப் பதினைந்து கோரிக...

Post has attachment
கவிதை 81
கடத்தித் தொலைத்திருக்கலாம் ஒரு பார்வை வழியாக தனது மகிழ்ச்சியை முயற்சித்திருக்கலாம் திருப்தியா என்று அறிந்துகொள்ளவேனும் குறைந்த பட்சம் சொல்லாமல் கொள்ளாமல் ஜோலி முடிந்ததும் ஓடத் தொடங்கிய ஆண்நாயை முடிந்த அளவு வைது தீர்த்த பெண்நாய் தாளவே தாளாமல் விரட்டிப் போய் ...

Post has attachment

Post has attachment
மக்கள் சொத்து...
இரண்டு நாட்களுக்கு முன்னால் Sarangapani Narayanasamy சாரை வழியில் சந்தித்து பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர் பகிர்ந்துகொண்ட ஒரு விஷயம் நெகிழ்த்தியது. அந்தக் குடும்பத்தின் தலைவரும் இறந்து தலைவியும் இறந்துவிட்ட நிலையில் அவர்கள் வீட்டிற்கு எல்ஐசி பிரிமியம் இ...
Wait while more posts are being loaded