Profile cover photo
Profile photo
Surenthirakumar Kanagalingam
83 followers
83 followers
About
Surenthirakumar's posts

Post has attachment
”பராக்கா” கடவுளின் பார்வையில் எழுதப்பட்ட கவிதை
இந்த உலகம் வார்தைகளின்
துணையுடன் ஒரு எல்லைக்குள் நின்று விளக்கமுடியாத பேரதிசயம். அந்த அதிசயத்தை வார்த்தைகளற்ற
காட்சிப்புலன் அனுபவத்னூடே ஒரு தியானத்திற்கீடான அனுபவமாக மாற்றுகிறது ”பராக்கா”.
இங்கு இசை மட்டும் பேசுகிறது. இதை ஒரு ஆவணப்படம் என்று வகைப்படுத்தினால...

Post has attachment

Post has attachment

Post has attachment
பயணம்
பயணித்தல் என்பது வாழ்வின் எந்த நிலையிலும் கிடைத்துக் கொண்டேயிருக்க வேண்டிய அற்புதமான அனுபவங்களிலொன்று. இந்த உலகின் அறியப்படாத பூகோள ஆச்சரியங்களின் எல்லைகள் விஷ்தீரணமானது. அந்த எல்லைகள் நோக்கிய தேடல் ஒரு பயணத்துடன் விரிவடைகிறது. ஒரு ஊரை நோக்கிய பயணத்தின் முட...

Post has attachment

Post has attachment
மிர்தாதின் புத்தகம் - எனது புத்தக அலுமாரியில் ஓர் வைரம்
"Love is the law of God. You live that you may learn to love. You love that you may learn to live. No other lesson is required of Man" How much more infinite a sea is man? Be not so childish as to measure him from head to foot and think you have found his b...

Post has attachment
சுவர்களுக்குள் தொலையாத நம்பிக்கை
சுவர்களுக்குள் தொலைந்துபோகாத நம்பிக்கை அவனுடையது நாட்களெல்லாம் வேகமாய்க் கடந்துபோக அவனுடைய வாழ்க்கை ஒன்றும் அத்தனை அழகானதாய் இருக்கவில்லை அந்தப் புன்னகைக்குள்தான் எத்தனை வேதனைகள் ஒளிந்திருக்கும் காலம் ஓர்நாள் தோற்று நின்ற பொழுதில் அவனே விடியல்களுக்கான ரேகைக...

Post has attachment
ஒரு கப்பல் பயணமும் சூர்யோதயமும்
எனக்கு அப்போது ஏழு அல்லது எட்டு வயதிருக்கும். அப்பாவின் சைக்கிள் முன்பாரில் அமர்ந்திருந்தேன். நாங்கள் மட்டுவில் அம்மன் திருவிழாவுக்குப் போய்க்கொண்டிருந்தோம். காலை மலருகின்ற வேளை. பங்குனி மாதத்துப்பனிக் காற்று மேனியில் மோதிச் சிலிர்க்க வைத்தது. ஹாண்டில் பாரி...

Post has attachment
புலராத பொழுதில்
தொடங்கிய 
சிறுமழை

ஜன்னல் வழி
வந்து என்னைத்
துயில்கலைத்துப் 
போனதின்று

பெயர் தெரியாக் குருவியொன்று
இடம்தெரியாது
மழைக்கொதுங்கியது,
வீட்டுக்குள் வந்த
விருந்தாளிக்கு என்ன கொடுக்க?

வருகையின் சத்தம்
கூரையில் தெறிக்கும் சத்தம்
மண்ணை முத்தமிடும் சத்தம்
இலைகளில் படியும் சத்தம்
சோவென்ற சத்தம்
மழையின் சத்தம்,
இளையராஜாவின் பாடலொன்று 
மனதிற்குள் வந்துபோகும்

மின்சாரக் கம்பிகளில்
முத்துக்கள் கோர்க்கும்
மழை

கருவானம்
மெல்லிருள்
குளிர்காற்று
மண்வாசம்
சிறுவெள்ளம்
நீரக்குமிழ்,
கவிதைக்கு என்ன தலைப்பிட?

தென்னை ஓலைகளில்
சொட்டும் துளி
ஓட்டுவீட்டிற்குள் ஒழுகும் துளி
மண்ணில் இட்டதுளி
கொடிக்கயிற்றில் தெறிக்கும் துளி
கைகளில் நான்-
வாங்கிய துளி
எதற்கு விலை அதிகம்?

சுடச்சுடத் தேநீர்
குவளையில் தீர
இன்னொன்று கேட்கலாம்
அம்மாவிடம்

மழை இன்னும் விடவில்லை....

Post has attachment
Wait while more posts are being loaded