Profile cover photo
Profile photo
SomasundaraMoorthy K
252 followers
252 followers
About
SomasundaraMoorthy's posts

Post has attachment
Playing 'UnBlockBall' android free game, interesting and very addictive, I highly recommend it..

சித்திர புத்திர நாயனார் கதை புத்தகம் Pdf வடிவில் கிடைக்குமா?

Post has shared content
Phew! This is dedicated to all those who have ever stood in a tatkal queue or logged into IRCTC! Share the post and share the pain ;)
Photo

Post has shared content
ஐ ஸ்பீக் ஒன்லி டமில்......
செத்தாண்டா சேகரு :)) 



சப்பாத்தி - கோந்தடை

புரோட்டா - புரியடை

நூடுல்ஸ் - குழைமா

கிச்சடி - காய்சோறு, காய்மா

கேக் - கட்டிகை, கடினி

சமோசா - கறிப்பொதி, முறுகி

பாயசம் - பாற்கன்னல்

சாம்பார் - பருப்பு குழம்பு, மென்குழம்பு

பஜ்ஜி - தோய்ச்சி, மாவேச்சி

பொறை - வறக்கை

கேசரி - செழும்பம், பழும்பம்

குருமா - கூட்டாளம்

ஐஸ்கிரீம் - பனிக்குழைவு

சோடா - காலகம்

ஜாங்கிரி - முறுக்கினி

ரோஸ்மில்க் - முளரிப்பால்

சட்னி - அரைப்பம், துவையல்

கூல்ட்ரிங்க்ஸ் - குளிர் குடிப்பு

பிஸ்கட் - ஈரட்டி, மாச்சில்

போண்டா - உழுந்தை

ஸர்பத் - நறுமட்டு

சோமாஸ் - பிறைமடி

பப்ஸ் - புடைச்சி

பன் - மெதுவன்

ரோஸ்டு - முறுவல்

லட்டு - கோளினி

புரூட் சாலட் - பழக்கூட்டு

Post has attachment

Post has shared content
கலவரத்தின் துவக்கப்பொழுதில் ஒரு கும்பல் சாலையில் செல்லும் வாகனஓட்டிகளையும், பொதுமக்களையும் அச்சுறுத்தத்துவங்கியவுடன் போலீசுக்குத் தகவல் போனதும் உடனே சுற்று வட்டார டாஸ்மாக் கடைகளுக்கு பலத்த போலீஸ் காவல் போடப்பட்டது.

-இன்றைய தினகரன் செய்தியின் ஒரு பகுதி.

Post has shared content
கொலைமிரட்டல விட பெரிய மிரட்டல் மனைவி சொல்லும் “அப்ப நான் சொல்றத கேக்க மாட்டீங்க”...

Post has shared content
போர்டு போட்டு வைக்கிற அளவுக்கு நம்ம பக்கிக சேட்டை பண்ணிருக்கு பாருங்க!
Photo

Post has shared content
development in progress
Photo

Happy and prosperous Birthday.. +Sukumar shaun 
Wait while more posts are being loaded