Profile cover photo
Profile photo
Karuna Karasu
121 followers
121 followers
About
Posts

Post has attachment
காதல் தின்றவன்.
Add a comment...

Post has attachment
Add a comment...

Post has attachment
சிட்டுக்குருவி தினம்
Add a comment...

Post has attachment

Post has attachment
சாமி மாடு
சிறுகதை
Add a comment...

Post has attachment
வாட்சப் என்ற அப்ளிகேசனுக்கு “திரை உலவி” என்று தமிழ்படுத்தலாமா?
Add a comment...

Post has attachment
வறண்ட குளம் (எங்க ஊர் குளம்)



தாகமெடுத்த குளமிது
தற்கொலைச் செய்து கொண்டது.

கரை உடைத்த நீரெங்கே
கரை வளர்த்த மரமெங்கே
தாமரை போர்வை எங்கே- அவைத்
தரும் வாச பூக்களெங்கே.

குளமே...
உன்னில் மூழ்கி
உயிர்விட்ட வரலாறு அன்று
உன்னுயிரே
மூழ்கிய வரலாறாய் இன்று.

தாகச்சுமையோடு இனி
பறவைகள் எப்படி
சிறகடிக்கும்?

மண்ணைக் குடியென்று
பழக்குவதெப்படி 
மாடு ஆடுகளை?

குடமுடைத்து வருபவன் இனி
தலை முழுகுவது எப்படி?

தடாகமே... உன்
தற்கொலைக்கான
தடையம் தேடும்
தருணம் இதுவல்ல.
உயிர்த்தெழு... எம்
உயிர் நனைக்கவும் 
உடல் துவைக்கவும்.


#கவிதை : சி.கருணாகரசு
படம்: தி.தமிழருவி.
இடம் : உகந்த நாயகன் குடிக்காடு
Add a comment...

Post has attachment
Add a comment...

Post has attachment
Add a comment...

Post has attachment
Wait while more posts are being loaded