Profile

Cover photo
புலவர் இராமாநுசம்
Lives in Chennai
556 followers|246,805 views
AboutPostsPhotosVideos

Stream

 
எங்கே போகுது தமிழ்நாடு-மேலும் இப்படி நடந்தால் பெருங்கேடு!
எங்கே போகுது தமிழ்நாடு-மேலும் இப்படி நடந்தால் பெருங்கேடு இங்கே எதுவும் சரியில்லை-கேட்க ஏடுகள் தலைவர்கள் எவருமில்லை பங்கே பிரித்துக் கொண்டாராம்-நாளும் பழங்கதை எடுத்து விண்டாராம் சங்கே ஊதியே விடுவாரோ –இவர் சண்டையில் மக்கள் கெடுவாரோ புலவர் சா இர...
 ·  Translate
1
Add a comment...
 
பாருக் குள்ளே நம்நாடே-புகழ் பாரதம்! உண்டா அதற்கீடே
பாருக் குள்ளே நம்நாடே-புகழ் பாரதம்! உண்டா அதற்கீடே ஊருக்கு ஊரே! கொடியேற்றி-இன்று ஒருநாள் மட்டும் அதைப்போற்றி பேருக்கு சுதந்திரத் திருநாளே-விழா போற்றியே புகழ்ந்து மறுநாளே யாருக்கும் நினைவில் வாராதே-இனி என்றும் இந்நிலை மறாதே வந்ததே சுதந்திரம் யாருக்காம்-...
 ·  Translate
1
Add a comment...
 
காமுகரே! காமுகரே! வேண்டாம் கொடுமை –வாழும் காலம்வரை வருந்துகின்ற பழியாம்! மடமை!
பத்துவயதுக்கு உட்பட்ட சிறுமி தம்மை –நாளும் பாலியல் பலத்காரம் செய்யும் உம்மை! கொத்துகறி போட்டாலும் தவறே இல்லை-காமக் கொடுயோர்க்கு தண்டணை! அதுவே எல்லை! மலராத மொட்டுகளை கசக்கி முகரும் –எவரும் மாபாவி! மனநோயர்! என்றே பகரும்! புலராத விடியல்போல் இருள...
 ·  Translate
1
Add a comment...
 
உழவர் கைகள் மடங்கிவிடின்-இந்த உலக வாழ்வே முடங்கிவிடும்!
ஆடிப் பட்டம் தேடிவிதை-என்ற ஆன்றோர் பழமொழி என்மனதை நாடி வந்திட இக்கவிதை-ஐயா நவின்றேன் இங்கே காணுமிதை! தேடி நல்ல நாள்பார்த்தே-அதற்கு தேவை அளவே நீர்சேர்த்தே, பாடிப் பயிரிட எழுவாரே-உழவர் படையல் இட்டுத் தொழுவாரே! இன்றே ஆடிப் பிறப்பாகும்-போற்றி எழுதுதல் மிகவும் ...
 ·  Translate
1
Add a comment...
 
வானத்தை முட்டுவதா விலைவாசி யிங்கே – வாங்க வழியில்லா மக்கள்தான் பரதேசி யிங்கே!
வானத்தை முட்டுவதா விலைவாசி யிங்கே – வாங்க வழியில்லா மக்கள்தான் பரதேசி யிங்கே! ஏனென்று கேட்காத ஊடகங்க ளிங்கே - ஏதும் எல்லையின்றி நடக்கின்ற நாடகங்க ளிங்கே! தானென்று நடக்கின்ற நாடுமது மிங்கே- மக்கள் தடம்மாறி போகின்ற நிலைதானே! இங்கே! தேனன்றாம் கொட்டுவது ...
 ·  Translate
1
Add a comment...
 
வலையைக் கொண்டே தினத்தோறும்-தன் வாழ்வை நடத்திடக் கடலோரம்!
வலையைக் கொண்டே தினத்தோறும்-தன்      வாழ்வை நடத்திடக் கடலோரம் அலையைத் தாண்டிச் செல்கின்றான்-மீனவன்     அல்லல் பட்டே சாகின்றான்! இலையே தடுத்திடும் எண்ணமே-ஆளும்      இரண்டு அரசுக்கும் திண்ணமே நிலையா! முறையா? சொல்வீரே-எனில்      நீங்கா கறையே கொள்வீரே! புலவர்  ச...
 ·  Translate
1
Add a comment...
 
முகநூல் பதிப்புகள்!
தேவைக்கு மேலாக சூடேற்றினால் அடுப்பில் கொதிக்கும் பாலே பொங்கி அடுப்பை
ஆணைத்து விடும்! அது போல, எதையும் அளவறிந்து செய்ய வேண்டும் இல்லை
என்றால் முற்றிலும் கெடும் அமுதுகூட அளவுக்கு அதிகமானால் நஞ்சாகி விடுமென்பது தானே ஆன்றோர் வாக்கு! ஒலிம்பிக்கி...
 ·  Translate
1
Add a comment...
 
தமிழைக் காத்த கவிஞனவன் –ஏனோ தன்னைக் காக்க மறந்தானே
தமிழைக் காத்த கவிஞனவன் –ஏனோ தன்னைக் காக்க மறந்தானே அமிழ்தைத் தந்தவன் எதனாலே-நீங்கா ஆழ்ந்த துயில்கொள பறந்தானே இமையின் இருவிழி நீர்சிந்த –துடிக்கும் இதயம் தாங்கா துயர் முந்த எமையேன் மறந்தாய் குமாரநீ-முற்றா இளந்தளிர் முத்து குமராநீ புலவர் சா இராமா...
 ·  Translate
1
Add a comment...
 
முகநூல் பதிவுகள்!
மதுரை மாணவன் லெனின் கல்வி ,கற்க வாங்கிய கடனை படித்து முடித்த, உடனே
எப்படிlத் திருப்பித் தரமுடியும்!!!? வேலைக்குப் போனால்தானே
கட்டமுடியும்! வேலை ,கிடைத்து ஊதியம் பெற்று கட்ட மறுத்தால் நடவடக்கை
எடுக்கலாம்! அதற்குள் நடவடிக்கை எடுத்த வங்கிகளின்...
 ·  Translate
1
Add a comment...
 
முகநூல் பதிவுகள்!
உறவுகளே! ஓடாத கடிகாரத்திலே மணி, பார்த்தா அது
யார்தப்பு! கடிகாரத்தின் தப்பா! பார்த்தவன் தப்பா!? ஆனால் வீணாக
கடிகாரத்தை குறை சொல்வார்கள், இப்படித்தான் சிலர் தம் குறையை உணராமல் அடுத்தவர்கள் மீது சுமத்துவார்கள் எரியும் விளக்குக்கு எண்ணை ஊற்றி...
 ·  Translate
1
Add a comment...
 
**

 ·  Translate
1
Add a comment...
 
நாள்தோறும் நடக்கிறது கொள்ளை கொலையும் –இஃது நன்றாமோ ஆட்சியிலே! வெறுப்பே விளையும்!
நாள்தோறும் நடக்கிறது கொள்ளை கொலையும் –இஃது நன்றாமோ ஆட்சியிலே! வெறுப்பே விளையும்! தேள்போலும் கொட்டுவதோ ஊடகச் செய்தி –தாளைத் திறந்தாலே தலைப்பினிலே முதலில் எய்தி! வாள்போல அறுக்கிறது ! வாட்டத் துயரம்-மக்கள் வாழ்கின்றார் !அச்சமே நாளும் உயரும்! ஆள்கடத...
 ·  Translate
1
Add a comment...
Basic Information
Gender
Male
Places
Map of the places this user has livedMap of the places this user has livedMap of the places this user has lived
Currently
Chennai