Profile cover photo
Profile photo
சசி கலா (சித்திர கோலங்கள்)
71 followers
71 followers
About
சசி's posts

Post has attachment
**
அன்பே சுடும் சூரியனாக நீ குளிரும் நிலவாக நான் 

Post has attachment
லவ் பேட்ஸ்
பறவைகள் வளர்ப்பது என்னதை சுகம் மகளுக்கு பிடிக்குமே என்று இரண்டு ஜோடி வாங்கி வந்தேன் அழகான இரண்டு கலர் வண்ணபறவை மஞ்சள் நிறமொன்று, பச்சை நிறமொன்று, நீல நிற மொன்று ,வெள்ளை நிறமொன்று என இரண்டு ஜோடி.  அதற்கு பெயரிட்டேன் .  ஒயிட்டி.பீயுட்டி .ஸ்வீட்டி  ஆர்ட்டி என்...

Post has attachment
இலக்கணம் புத்தகம் தேமதுர தமிழ்
நான் எழுதிய இலக்கண புத்தகம் 

Post has attachment
சுவாசம்
என் சுவாசக் காற்றின் நாதமே கீதமே காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வது போல நீ அருகிலுள்ள போதே நேசித்தும் வாசித்தும் கொள்கிறேன்..

Post has attachment
**
நிலவொலியில் நிழலாடும் கனவுகள் விடியலைதேடி காத்திருக்கிறது நிஜமாக

Post has attachment
மகிழ்வு
மகிழ்வான தருணம் ஒவ்வொரு நொடிகளையும் நினைவு பெட்டகத்தில் பொக்கிஷமாக சேமிக்கிறேன் . .

Post has attachment
வரம்
வாழ்க்கையெனும்  வானத்திலிருந்து  இன்பமெனும்  மழைதுளியை  என்றென்றும்  என் கைகளில்  ஏந்துகிறேன் 

Post has attachment
தூரம்
வெற்றியின் விளிம்பில் ஆனந்த களிப்பில்  ஏதும் அறியா  பேதையாக  திரும்ப பார்க்கிறேன்.  கடந்த தூரத்தை விட  இழந்த மகிழ்வுகள்  எண்ணிலடங்காதவை..

Post has attachment
காதல்
காதலால்  காலத்தையும்  கடக்கலாம்....   காதலில்லாமல் கன நேரத்தையும்  கடந்து போக முடியல ...

Post has attachment
ஏக்கம்
சோதித்துக் கொண்டே  இருக்கிறாய் என்  சந்தோஷங்களை.. தோஷம் கழித்த கன்னிப் பெண்ணின் ஏக்கம்..
Wait while more posts are being loaded