Profile cover photo
Profile photo
Aksha Tube
3 followers
3 followers
About
Posts

Post has attachment
ஜனாதிபதிக்கு படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளரின் மகள் காட்டமான கடிதம்
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அகிம்சா விக்ரமதுங்க,  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதமொன்றை  எழுதியுள்ளார். முப்படைகளின் பிரதானியையும் வெள்ளை வான் மூலம் மரணத்தை ஏற்படுத்துபவர்களையும் பாதுகாப்பதற்காக நீங்கள் சத்தியப்பிரமாணம...
Add a comment...

Post has attachment
நாடாளுமன்றமும் ஒத்திவைப்பு: விகாரையும் ஒத்திவைப்பு!
இலங்கை நாடாளுமன்றம் கூடுவதும் ஒத்தி வைக்கப்படுவதுமாக இருக்கின்ற போதும் தமிழர் தாயகத்தில் அதன் இனஅழிப்பு பணிகள் திட்டமிட்டு தொடர் கின்றது. இந்நிலையில் நான்காவது நாளாக இன்று ஒரு மணிக்குக் கூடிய நாடாளுமன்ற அமர்வு, எதிர்வரும் 23ஆம் திகதி “வெள்ளிக்கிழமை” வரை ஒத்...
Add a comment...

Post has attachment
மைத்திரி விருப்பத்திற்காக ரணிலை மாற்றமுடியாது: ஜெயம்பதி
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு உள்ள குழுவில் இருந்துதான் ஜனாதிபதி தனது பிரதமர் ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டும் எனவும், ஜனாதிபதியின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப, அவரை கொண்டுவாருங்கள், இவரைக் கொண்டு வாருங்கள் எனக் கூற அவருக்கு முடியாது என ஜனாதிபதி சட்டத்தர...
Add a comment...

Post has attachment
நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குற்றங்களுக்கான போர்வையல்ல: ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்
இலங்கை நாடாளுமன்றில் அண்மைய காலமாக உறுப்பினர்கள் செயற்பட்ட விதம் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளதாக ட்ரான்ஸ்பரன்ஸி இன்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது. அத்தோடு, நாடாளுமன்ற சிறப்புரிமைகள் என்பது குற்றவியல் செயற்பாடுகளுக்கான போர்வையாக இருக்கக...
Add a comment...

Post has attachment
ஜனாதிபதி மைத்திரியின் திடீர் மனமாற்றத்திற்கு இந்த உருக்கமான கடிதம் தான் காரணமா?
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அகிம்சா விக்ரமதுங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்களை விசாரணை செய்து வந்த அதிகாரி நிசாந்த சில்வா இடமாற்றம் செய்யப...
Add a comment...

Post has attachment
வனவளத்திணைக்களத்தால் தமிழ் விவசாயிகள் கைது!
அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வட்டமடு தோணிக்கல் பிரதேசத்தில், மகாபோக நெற்செய்கைக்காக வயல் வேலையில் ஈடுபட்டிருந்த 17 பேர், வனஜீவராசி திணைக்கள அதிகாரிகளால் இன்று (19) கைது செய்யப்பட்டுள்ளனரென, திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். வயல்வ...
Add a comment...

Post has attachment
மிளகாய் பொடி மகிந்த ஆட்சியின் நிதி நடவடிக்கைகளை நாம் முடக்குவோம்: -மனோ கணேசன்
பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் என சொல்லப்படுவது ஒரு நிழல் அரசாங்கம் ஆகும். அதன் பிரதமர் எனப்படும் மகிந்த ஒரு நிழல் பிரதமர் ஆகும். அதன் அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் நிழல் அமைச்சர்கள் ஆவர். இவர்களின் முழு நேர தொழில் இன்று பாராளுமன்றத்தில...
Add a comment...

Post has attachment
ஏகாதிபத்தியவாதிகளால் சட்டங்களை இயற்ற முடியாது – அநுர
முக்கியமான சட்டங்களை இயற்ற இந்த ஏகதிபத்தியவாதிகளால் முடியாது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. இன்றைய (திங்கட்கிழமை) நாடாளுமன்ற அமர்வின் பின்னர் நாடாளுமன்ற கட்டட தொகுதியில் வைத்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அந்த கட்சியின் தலைவ...
Add a comment...

Post has attachment
>ரணில் தரப்பு வைத்துள்ள செக்! சிக்கலில் மகிந்த
பிரதமர் செயலகத்தை செயற்பட விடாமல் முடக்கும் புதிய நகர்வு ஒன்றில் ஐக்கிய தேசியக் கட்சி இறங்கியுள்ளதாக அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர். கடந்த மாதம் 26ஆம் திகதி பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க நீக்கப்பட்டு, மகிந்த ராஜபக்சவை பிதமராக ஜனாதிபதி மைத்திரிபால...
Add a comment...

Post has attachment
பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட புளொட்!
யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில், பங்கேற்க விடாமல், புளொட் பிரதிநிதிகளை, பேரவையின் இணைத் தலைவர் வெளியேற்றியுள்ளார். யாழ்ப்பாணம், பலாலி வீதியிலுள்ள தமிழ் மக்கள் பேரவையின் அலுவலகத்தில் பேரவையின் கூட்டம் நடைபெறுமென அறிவிக்கப்பட்ட...
Add a comment...
Wait while more posts are being loaded