Profile

Cover photo
Ananthi. S
287,469 views
AboutPostsPhotosVideos

Stream

Ananthi. S

Shared publicly  - 
 
அரசியல் அரங்கத்தில்
அல்லோலப்படும் தலைவர்கள்..
அவதிப்படும் மக்கள்..
அவசியங்கள் மறைக்கப்பட்டே..
தத்தம் அவசரங்கள் காக்கப்பட்டு..
அவதி அவதியாய் பிரசார வேட்டை..
ஆதியில் எதுவும் செய்யாமல்...
பாதியில் வந்து யாசகம் கேட்கும் அவலம்..
தான் மட்டுமே உத்தமர் என்றும்..
மற்றோர் எல்லாம் அயோக்கியர் என்றும்
மேடை மேடையாய் பரப்புரை..
வாழையடி வாழையாய்
வாக்குகளை மட்டும் அள்ளி வீசிவிட்டு..
வாடிக்கையாய் எதுவும் செய்யாமல்
இப்போது வாக்குகளுக்காய் வாசல் தேடி..
எல்லாம் எதற்காக...?!
நாட்டு மக்களின் நலம் கருதியா??

#டவுட்டு#

...ஆனந்தி
 ·  Translate
1
Add a comment...

Ananthi. S

Shared publicly  - 
 
குருட்டாம் போக்கில் அடித்த அதிர்ஷ்டத்தில் மாற்றுக்கு வழியில்லாமல் வாக்குப் பெட்டியில் அதிமுகவின் பொறி அழுத்தப்பட்டதை ஜெயலலிதா அவர்கள் இன்றும்கூட உணரவில்லை ...
1
1
Add a comment...

Ananthi. S

Shared publicly  - 
4
2
பரிவை சே.குமார்'s profile photoKali Muthu's profile photo
2 comments
 
it nice story!     
Add a comment...

Ananthi. S

Shared publicly  - 
 
பரமனே நேரில் வந்தாலும் 
பக்குவமாய் பேசினாலும்
பதட்டமாகவே இருந்தபடி
பரிதவிப்பார் சிலபேர்..

எதுவும் நடக்கட்டும்
எனக்கென்ன வந்ததென்றே
எவர் பற்றியும் எண்ணாமல் 
அவர் வழி நடப்பார் சிலபேர்..
 ·  Translate
Ananthi (அன்புடன் ஆனந்தி): I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;). View my complete profile. தொடரும் நண்பர்கள்.. Labels. அனுபவம் (41); கவிதை (80); சமையல் (22); சிந்தனை (10); தொடர் பதிவு (14) ...
1
Add a comment...

Ananthi. S

Shared publicly  - 
 
சாத்திரம் பேசுகிறாய் - கண்ணம்மா
சாத்திரம் எதுக்கடி
ஆத்திரம் கொண்டவற்கே - கண்ணம்மா
சாத்திரம் உண்டோடி...
 ·  Translate
5
1
Add a comment...

Ananthi. S

Shared publicly  - 
 
 
Good Morning to All.... :-)
3
3
KALAIYARASAN K's profile photo
 
good friend
Add a comment...
Basic Information
Gender
Female
Links
YouTube