Profile cover photo
Profile photo
Ahila D
764 followers -
நான் நானாகவே எப்போதும்...
நான் நானாகவே எப்போதும்...

764 followers
About
Posts

Post has attachment
Public
81வது கோவை இலக்கிய சந்திப்பு
81வது கோவை இலக்கிய சந்திப்பு கோவை இலக்கிய சந்திப்பின் 81வது நிகழ்வு, நேற்றைய (30.7.17) காலை கொடிசியாவில் கோவை புத்தகக் கண்காட்சி, இலக்கிய கூடல் அரங்கில் இனிதே நடந்தது. நூல் வெளியீடு  'கனவு' சுப்ரபாரதி மணியன் அவர்களின் 'The Hunt', 'The Lower Shadow' என்ற இரண...
Add a comment...

Post has attachment
Public
அமரர் கல்கி நினைவுச் சிறுகதை போட்டி 2017 முடிவுகள்

அமரர் கல்கி நினைவுச் சிறுகதை போட்டி 2017 முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. 6 ஆகஸ்ட் 2017 இதழில். அதில் இரண்டாம் பரிசாய் என் சிறுகதை தேர்வாகி உள்ளது.

http://www.ahilas.com/2017/07/2017_31.html
Add a comment...

Post has attachment
Public
காதலே கவிதை - அம்ரிதா ப்ரிதம்
அம்ரிதா ப்ரிதம் (1919 - 2005) காதலை கடக்க நேர்ந்த எவரையும் அது விட்டுவைப்பதில்லை. அலைகழிக்க செய்து உவகை, அழுகை, ஆத்திரம், மௌனம், இறப்பு என்னும் கலவைகளுக்குள் உலர்த்தி எடுத்து அடங்குகிறது. காதலைக் கொண்டாடும் கலாசாரங்களில் அதை தூய அன்பென்றும் காதலித்தவனையே கை...
Add a comment...

Public
மூணாறு தேயிலை தோட்டத்து பெண்கள்..

கேரள மாநிலத்தின் மூணாறு தேயிலை தோட்ட பெண் தொழிலாளிகள் 2015 யில் ஊதிய உயர்வுக்காக போராட்டம் நடத்தி வெற்றியும் பெற்றனர். அந்த காலகட்டத்தில் அவர்களின் ஒழுக்கம் குறித்தும் அவர்களின் ‘பெம்பிளை ஒருமை’ அமைப்பு குறித்தும் கேரள மின் துறை அமைச்சரும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரளா மாநில செயற்குழு உறுப்பினருமான தோழர்.எம்.எம்.மணி மிகவும் மோசமாகப் பேசியதாகக் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. அதை எதிர்த்து குரல் கொடுத்திருக்கின்றனர் அந்த பெண்கள்.

அவர் அரசு அதிகாரிகள் மீதே ஒழுக்கம் சார்ந்த குற்றம் சுமற்றியதாகவும். ‘பெம்பிளை ஒருமை’ அமைப்பு போராட்டம் நடந்த காலகட்டத்திலும் இம்மாதிரியான ஒழுக்க சீர்கேடான விஷயங்கள் நடந்ததாக மட்டுமே அமைச்சர் கூறியதாகவும் அவரின் மலையாள பேச்சின் தமிழாக்கம் சுட்டுகிறது...

Read More ..

http://www.ahilas.com/2017/04/blog-post_26.html
Add a comment...

Post has attachment
Public
மலையுச்சியும் பள்ளத்தாக்கும்..
காலம் விரயமாகிறது  காற்று சத்தமடங்கி படுத்திருக்கிறது  உயிர் விலக்குவதான குற்றச்சாற்றுடன்  உச்சியின் விளிம்பில் நிற்கிறாய்  வெகு நேரமாய்  உயிரை பிரிக்க தென்றலாக, புயலாக எதுவாகவும்  காற்று, உன்னருகிலில்லை  உன் பாதங்களில், நீயறியாமல், உச்சியிலிருக்கும் உன் சு...
Add a comment...

Post has attachment
அடையாளங்கள்..
தினசரி வாழ்வில் நாம் சந்திக்கும் மனிதர்களில், சிலர் சாதாரணமாகவும் சிலர் கோபத்துடனும் சிலர் முரண்பாடுகளுடன் சிலர் விசித்திரமாகவும் இருப்பார்கள். அப்படி சந்திக்கும் மனிதர்களில் பலர் மனிதத்தை வலியுறுத்தலாம். அதை வலியுறுத்தும் வழிமுறைகளை ஒவ்வொருவரும் ஒவ்வொருவித...
Add a comment...

Post has attachment
அகிலாவின் 'மழையிடம் மௌனங்கள் இல்லை' - தமிழ் மணவாளன் மதிப்புரை
மழையிடம் மௌனங்கள்
இல்லை முனைவர் தமிழ் மணவாளன் ( கவி நுகர் பொழுது –திண்ணை ) ( கவிஞர் அகிலா எழுதிய , ‘ மழையிடம் மௌனங்கள் இல்லை ’,  கவிதை நூலினை முன்வைத்து) கவிஞர் அகிலாவின் ,
“ மழையிடம் மௌனங்கள் இல்லை ”
, என்னும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டு உரையாற்றுகிற வாய்ப...
Add a comment...

Post has attachment
பெரியாரும் பெண் முன்னேற்றமும்..
பெரியாரும் பெண் முன்னேற்றமும் "ஆண்கள் பெண்களை படிக்க வைக்க வேண்டும். அவர்களுக்கு உலகப் படிப்பும், ஆராய்ச்சிப் படிப்பும் தாராளமாய்க் கொடுக்கவேண்டும்." பெரியார் அவர்கள் சொன்னபடி, படிப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது. "பெண்களுக்குச் சொத்துரிமை கொடுத்துவிட்டால், அ...
Add a comment...

Post has attachment
பெண்களுக்கு..
விரல்கள் பத்திரம்.. உறவில் ஒரு பெண்மணியை தற்செயலாக நேற்று சந்தித்தேன். அவரின் இரண்டு கைகளின் உள்பக்கத்தில் மணிக்கட்டு முதல் வளையல்கள் நிற்கும் இடம் வரை வெளுத்துப் போயிருந்தது. அரிப்பும் ஏற்பட்டு, அவ்வப்போது சிவந்துவிடுவதாகவும், தானே சரியாவதாகவும் கூறினார். ...
Add a comment...

Post has attachment
21ஆம் நூற்றாண்டு நவீனக்கவிதைகளில் புதியப் போக்குகள் - நூல் மதிப்புரை
21ஆம்
நூற்றாண்டு நவீனக்கவிதைகளில் புதியப் போக்குகள் (ஆய்வு
கட்டுரை நூல்) முனைவர்
பூ மு அன்பு சிவா கோவை புத்தகத் திருவிழாவில் நடந்த  இலக்கிய சந்திப்பில் வெளியிடப்பட்டது.  அன்று நான் செய்த மதிப்புரை     21 ஆம் நூற்றாண்டு நவீனக் கவிதைகளில் புதியப் போக்குகள் என...
Add a comment...
Wait while more posts are being loaded