Profile cover photo
Profile photo
Sundari kathir
56 followers
56 followers
About
Sundari's posts

Post has attachment
அடைசல்பிரியம்
அன்றைய நாளின் விடியல் மழை சூடியிருந்தது இமை திறக்கவிடாமல் நாசிகோதியது மண்வாசம் எழமுடியாதபடி இறுக்கமான  அணைப்புக்குள் கனந்திருந்தேன் அசைவு கண்டு  இடைவிடாத முத்தங்களால்  நெகிழும்  இடைவெளி நிரப்பிக் கொண்டிருந்தாய் துவள துவள நழுவும் விரல்பற்றி வெகுதூரம் நடத்தி ...

Post has attachment
**
எவரையும் எதிர்பாராமல் ஓடிக்கொண்டிருந்தது நிமிடம். யார் பேச்சையும் கேட்காமல்  இலையசைத்துக் கொண்டிருந்தது  காற்று  நடுவான் நகர்ந்து அந்தி நோக்கி பயணித்திருந்தான் பகலவன்.... பசி மறந்து  கடல்நோக்கி காத்திருந்தன கன்னியப்பன் வளர்புறாக்கள் தூரத்து வெடியோசை பட்டாசா...

Post has attachment
தோள் கொடு
தோள் கொடு விடியல்  தொடாமல்  தொடரட்டும்  #கனவு

Post has attachment
மழை
வெளிச்சம் சுற்றி  இறகடித்து கவிழ்ந்தன ஈசல்கள் குளிர் தென்றல்  அனுப்பி கால தாமதம் செய்கிறது நட்சத்திரங்கள் தூங்க வைத்து வரும் #மழை

Post has attachment
சிற்றின்ப ஈசலாய்
அஸ்திவாரமின்றி கோபுரம் கட்டியேறும் பொய்மை : : : தலைகுப்பற தானழிவோம் ஒரு நாளனெத்தெரிந்தும் #சிற்றின்ப ஈசலாய்

Post has attachment
பாச நதி
உற்று உன் முகம் பார்க்க  ஒரு போதும்   ஆவல்பட்டதில்லை அருகமர்ந்து பேசி சிரிக்க ஆயத்தபட்டதுமில்லை மாதம் ஓரிரு முறை வரும் அலைபேசியோ வாரந்தவறாது வரும் தனித் தகவலோ தாளா பாச நதியென வனப் பெருக்கெடுக்க சுவடழித்து சென்ற காலச்சூறாவளியில் கழன்று சுழல கற்றுக்கொண்டோம்  ...

Post has attachment
அன்னையே சரணம்
ஆதி சக்தியின் ஆளுமை நம்பிக்கையே  அற்புதங்கள் நிகழ்த்தும் அன்னையே சரணம் சரணம்

Post has attachment
தேக மா காலம்
பிடி கஞ்சியும்  கடி மிளகாயும் எரி உள்ளியும் தேனென இனித்து உரமானது #தேக மா காலம்

Post has attachment
மனம் தவிக்கும்
உடன் நீ இல்லாநிலையில் எழுதிட துணியும் மனம் தவிக்கும் அனைத்தையும் பேசிட முடிவதில்லை  #எளிதில்

Post has attachment
**
எளிமை மனமாய் இனிமை குணமாய் வளமை பிரியமாய் அன்புத் தங்கை சுந்தரியின் Sundari Manalan ஆருயிர் நேசமாய் ஆனந்த மகிழேந்தும் அன்புத் தம்பிக்கு ValliManalan Kadayanallur இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அக்கா என அன்புக் கரமிணைத்து உயிராடியவள் உரிமையுடன் அறிமுகம் செய்ய அ...
Wait while more posts are being loaded