Profile cover photo
Profile photo
Aalaya Dharisanam
6 followers -
Aalayadharisanam (Tamil Devotional Monthly)

6 followers
About
Posts

Post has attachment
ஆலயதரிசனம் நவம்பர்2016 மாத இதழ் திருவெள்ளக்குளம் அண்ணன்பெருமாள் அட்டை படத்துடன்......

ஆலயதரிசனம் நவம்பர் 2016 மாத இதழ் திருவெள்ளக்குளம் அண்ணன்பெருமாள் அட்டை படத்துடன்......

ஆண்டுச் சந்தா வெறும் ரூபாய் 200/- மட்டும்
இதழை Subscribe செய்ய http://goo.gl/4B5HlD
மேலும் அன்றாட வைணவச் செய்திகள் / பயனுள்ள தகவல்களுக்கு எங்கள் பேஜ் ஐ like செய்யுங்கள்.
https://www.facebook.com/aalayadharisanam

Photo
Add a comment...

Post has attachment
ஆலயதரிசனம் அக்டோபர் 2016 மாத இதழ் தீபாவளி சிறப்பிதழாக மலர்கிறது.

ஆண்டுச் சந்தா வெறும் ரூபாய் 200/- மட்டும்

இதழை Subscribe செய்ய http://goo.gl/4B5HlD

மேலும் அன்றாட வைணவச் செய்திகள் / பயனுள்ள தகவல்களுக்கு எங்கள் பேஜ் ஐ like செய்யுங்கள்.
https://www.facebook.com/aalayadharisanam
Photo
Add a comment...

Post has attachment
ஆலயதரிசனம் செப்டம்பர் 2016 இதழ் ஸ்ரீ ராமானுஜரின் 1000 ஆவது ஆண்டு சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது...

ஆண்டுச் சந்தா வெறும் ரூபாய் 200/- மட்டும்
இதழை Subscribe செய்ய http://goo.gl/4B5HlD

மேலும் அன்றாட வைணவச் செய்திகள் / பயனுள்ள தகவல்களுக்கு எங்கள் பேஜ் ஐ like செய்யுங்கள்.
https://www.facebook.com/aalayadharisanam
Photo
Add a comment...

Post has attachment
சமீபத்தில் நடந்த ஸ்ரீ பெரியாழ்வார் திருஅவதார திருநட்சத்திர வைபவ காட்சிகள்.......
இடம் : திருமாலிருஞ்சோலை, மதுரை.

Official Mag. Partner : Aalayadharisanam

மேலும் அன்றாட வைணவச் செய்திகள் / பயனுள்ள தகவல்களுக்கு எங்கள் பேஜ் ஐ like செய்யுங்கள்.

https://www.facebook.com/aalayadharisanam

ஆண்டுச் சந்தா வெறும் ரூபாய் 200/- மட்டும்
இதழை Subscribe செய்ய http://goo.gl/4B5HlD
PhotoPhotoPhotoPhoto
9/13/16
4 Photos - View album
Add a comment...

Post has attachment
ஆலயதரிசனம் ஆகஸ்ட் 2016 இதழ்........
ராதே கிருஷ்ணா .......
மேலும் அன்றாட வைணவச் செய்திகள் / பயனுள்ள தகவல்களுக்கு எங்கள் பேஜ் ஐ like செய்யுங்கள்.
https://www.facebook.com/aalayadharisanam
ஆண்டுச் சந்தா வெறும் ரூபாய் 200/- மட்டும்
இதழை Subscribe செய்ய http://goo.gl/4B5HlD
Photo
Add a comment...

Post has attachment
காரைக்கால் ஸ்ரீ நித்ய கல்யாண பெருமாள் கோவில் 6 ஆம் ஆண்டு "சப்த கருட சேவை விழா"
நாள் : 07.08.2016, கருட பஞ்சமி அன்று........
பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொள்ள ப்ராத்திக்கிறோம்.
மேலும் அன்றாட வைணவச் செய்திகள் / பயனுள்ள தகவல்களுக்கு எங்கள் பேஜ் ஐ like செய்யுங்கள்.
https://www.facebook.com/aalayadharisanam
ஆண்டுச் சந்தா வெறும் ரூபாய் 200/- மட்டும்
இதழை Subscribe செய்ய http://goo.gl/4B5HlD
Photo
Photo
2016-08-02
2 Photos - View album
Add a comment...

Post has attachment
ஆலயதரிசனம் ஜூலை 2016 இதழ் வெளிவந்துவிட்டது.
இந்து மதத்தை இழிவு படுத்துவதுதான் சுதந்திரமா ? - தலையங்கம்
வைணவ நெறிப்படி திருமண வரவேற்பு
எது மூட நம்பிக்கை ? சத்சங்கம் கேள்வி பதில் பகுதி
இன்னும் பல சுவையான செய்திகளுடன்.....
ஆண்டுச் சந்தா வெறும் ரூபாய் 200/- மட்டும்
இதழை Subscribe செய்ய http://goo.gl/4B5HlD
மேலும் அன்றாட வைணவச் செய்திகள் / பயனுள்ள தகவல்களுக்கு எங்கள் பேஜ் ஐ like செய்யுங்கள்.
https://www.facebook.com/aalayadharisanam
Photo
Add a comment...

Post has attachment
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம :
கள்ளக்குறிச்சி ஸ்ரீ கேசவ ராமானுஜ கூடம் மற்றும் ஆழ்வார் ஆண்டாள் கோஷ்டி திருவாய்மொழி திருச்சபை இணைந்து நடத்தும் பகவத் ஸ்ரீ ராமானுஜர் 1000 ஆவது ஆண்டு சிறப்பு சொற்பொழிவு.
இந்த மாதம் சொற்பொழிவு : "வைணவ சிம்மம்" "வைணவ மாமணி " ஸ்ரீ. மான். கோகுலாச்சாரியார்  ஸ்வாமிகள், நாள் : 04.07.2016 , நேரம் : 6.00 மணி , இடம் : பஜனை மடம், கள்ளக்குறிச்சி. தலைப்பு : "உலகம் உய்ய ஒரேய வழி".
அன்னவரும் வருக !!!!!
விருத்தாச்சலம்,கள்ளக்குறிச்சி மற்றும் அதை சுற்றியுள்ள நம் வாசகர்கள் & முகநூல் நண்பர்கள் கலந்து கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.
Photo
Add a comment...

Post has attachment
ஜூன் மாத 2016 ஆலயதரிசனம் வெளிவந்துவிட்டது , கேதாண்டப்பட்டி ஆராவமுதப் பெருமாள் - சிறப்பு தரிசனத்தோடு......
தொண்டா தொழிலா ? - தலையங்கம்
வைணவ நெறிப்படி நிச்சயதார்த்தம் செய்வது எப்படி ?
இன்னும் பல சுவையான செய்திகளுடன்.....
ஆண்டுச் சந்தா வெறும் ரூபாய் 200/- மட்டும்
இதழை Subscribe செய்ய http://goo.gl/4B5HlD
மேலும் அன்றாட வைணவச் செய்திகள் / பயனுள்ள தகவல்களுக்கு எங்கள் பேஜ் ஐ like செய்யுங்கள்.
https://www.facebook.com/aalayadharisanam
Photo
Add a comment...

Post has attachment
காட்டுமன்னார்கோயில் சதுர்வேதிமங்கலம் (குப்பங்குழி)  ஸ்ரீமந் நாதமுனிகள் ஜெனன மஹோத்ஸவம்
    காட்டுமன்னார்கோயில் சதுர்வேதிமங்கலம் (குப்பங்குழி) அவதார ஸ்தல திருமாளிகை ஸ்ரீமந் நாதமுனிகள் 1193 ஆவது ஜெனன மஹோத்ஸவம் தமிழ்மறை இன்னிசை திருவிழாவாக ஆனி மாதம் 3 - ஆம் தேதி (17.6.2016) வெள்ளிக்கிழமை தொடங்கி ஆனி மாதம் 8 - ஆம் தேதி (22.6.2016) புதன்கிழமை வரை அருளிச்செயல் அனுஸந்தானத்துடன் பரம விலக்ஷணமாக நடைபெற இருக்கிறது. 21.6.2016 செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணிக்கு  திவ்யபிரபந்த இசை நிகழ்ச்சி திருமதி. சௌபாக்யலக்ஷ்மி குழுவினரால் நிகழ்த்தப்பெற இருக்கிறது. 22.6.2016 புதன்கிழமை டாக்டர். ஏ.வி. ரெங்காச்சாரியர் ஸ்வாமி, ஸ்ரீ.உ.வே.கிருஷ்ணமாச்சாரியர் ஸ்வாமி, உரையாற்ற உள்ளனர்.
Photo
Add a comment...
Wait while more posts are being loaded