Profile cover photo
Profile photo
Durai A
99 followers
99 followers
About
Posts

Post has attachment

Post has attachment

Post has attachment

Post has attachment
Durai A commented on a post on Blogger.
புதுமுகம் என்றாலும் பழைய முகம் ஆங்காங்கே தெரிந்ததில் சுகம்.
redemption takes many forms.
பாராட்டுக்கள்.

Post has attachment
Durai A commented on a post on Blogger.
மிகவும் மகிழ்ச்சி போகன்! வாழ்த்துக்கள்.

Post has attachment
Durai A commented on a post on Blogger.
கவிதை மனதை அரித்துக் கொண்டே இருக்கிறது.

எதிர்பார்த்து ஏறக்குறைய சலித்துவிட்ட நிலையில்.. மீண்டும் வருக :).
வாழ்த்துக்கள் போகன்.

Post has attachment
Durai A commented on a post on Blogger.
சூரசம்காரம் எத்தனை பெரிய சமாசாரம் என்பது இந்த முறை தான் தெரிந்து கொண்டேன். லட்சக்கணக்கில் கூட்டம் அலைமோதுவதை ஒரு புறம் வருத்தத்தோடும் மறுபுறம் வியப்போடும் பார்த்தேன். 

ஆதார பூர்வமாக என்று சொல்வது ஆச்சரியம்.  

அம்மாவுக்கு சமர்ப்பணம் அருமை.  திருப்புகழைக் கூட ஜாலியாப் பாடுறீங்க. (அது திருப்புகழ்னும் தெரியாது, அறிமுகத்துக்கு நன்றி).

வலி நிவாரணம் - வாய் விட்டுச் சிரித்தேன். என்னே கந்தனின் கருணை!

Post has attachment
Durai A commented on a post on Blogger.
பாயச வெப் சைட்டுக்கு பத்து லட்சம் பேரா.. என்ன இஸ்பெசலுனு பாத்துட்டு ஓடியாறேன்.

Post has attachment
Durai A commented on a post on Blogger.
அறிமுகமில்லாத பாடல்.
தமிழில் அய்யோ ராமா ஏனோ அதிகமாகத் தாக்குகிறது.   மொழிபெயர்ப்புக்கு சபாஷ்.

Post has attachment
Durai A commented on a post on Blogger.
Wait while more posts are being loaded