Profile cover photo
Profile photo
தமிழ் அறிவு கதைகள்
575 followers -
தமிழ் அறிவு கதைகள்
தமிழ் அறிவு கதைகள்

575 followers
About
Posts

Post has attachment
எல்லா உயிர்களுக்கும் உதவி செய் | தமிழ் அறிவு கதைகள்
ஒரு நாட்டு  ராஜாவிடம் முத்தன்  வேலை செய்து வந்தான். அந்த ராஜாவுக்கு மிருகங்கள் பறவைகள் பேசும் பாஷை தெரியும். முத்தனுக்கு ஒரேய ஆச்சரியம், எப்படி ராஜா விலங்குகள் பேசுவதை அறிந்து கொள்கிறார் என்பது அவனுக்கு வியப்பாக இருந்தது, முத்தன்  தான் அந்த ராஜாவுக்கு தினமு...
Add a comment...

Post has attachment
காகமும் கார்த்தியும் | நேரம் தவறாமை | தமிழ் அறிவு கதைகள்
சுடரொளி ஒரு பள்ளி  பருவ மாணவன் ஒரு நாள் கா... கா.... என்று கத்திக்கொண்டு ஒருக் காகம் பறந்து வந்தது அவன் வீட்டின் அருகிலுள்ள மரக்கிளையில் அமர்ந்தது. சுடரொளி அந்தக் காகத்தைப் பிடிக்க ஆசை,  பிடிக்க ஓடினான். உடனே அது பறந்து சென்றது. சுடரொளி திரும்பி வந்து காத்த...
Add a comment...

Post has attachment
எலியும் தாத்தாவும் அளவான ஆசை - ஜப்பானிய சிறுவர் கதை
முன்னொரு காலத்தில் காட்டுல வயசான தாத்தாவும் பாட்டியும் வசித்து வந்தாங்க. தினமும் காட்டில் உள்ள மரங்களை வெட்டி, விறகாக்கி அதை பக்கத்து கிராமத்தில விற்று பிழைப்பை நடத்தி வந்தார்கள். ஒரு நாள் மதியம் தாத்தா ரொம்ப களைச்சு போய் சாப்பிட உட்காந்தார். பாட்டி அவருக்க...
Add a comment...

Post has attachment

Post has attachment
வலைபதிவர் திருவிழா 2015 நன்றி மற்றும் பாராட்டு பதிவு | தமிழ் அறிவு கதைகள்
மின்னூல் வடிவில் காண இங்கே சொடுக்கவும் https://drive.google.com/open?id=0B9JYBBmIY3qbSDlFcmx2eEllZkE 11-10-2015 வலைபதிவர் திருவிழா 2015 நன்றி மற்றும் பாராட்டு பதிவு தமிழ் அறிவு கதைகள் நெய்வேலி வடக்கு தஞ்சாவூர் Tamilarivukadhaikal.blogspot.com வலைபதிவர் திரு...
Add a comment...

Post has attachment

Post has attachment
நேர்மையை விதையுங்கள் | தமிழ் அறிவு கதைகள்
ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின்  முதலாளி தனக்கு வயதாகி விட்டதால் அவர் நிறுவனத்தின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார்.எல்லாரும் தன் அறைக்கு  வருமாறு கட்டளை இட்டார். உங்களில் ஒருவர் தான் என் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க வே...
Add a comment...

Post has attachment
மாற்றம் | லஞ்சம் தவிர் | தமிழ் அறிவு கதைகள்
ஜமீன்தார் ஒருவர் தனது வீட்டுக்கு இன்னொரு ஜமீன்தாரை விருந்துக்கு அழைத்திருந்தார். விருந்தாளி வரும்போது மாளிகை பளபளப்பாக இருக்கவேண்டும் என்பதற்காக சுத்தப்படுத்தி அலங்காரமாக்கும் வேலை நடந்தது. அந்த மாளிகையில் நடுநாயகமாக, பிரமாண்டமாக இருந்த பளிங்குகளால் ஆன படிக...
Add a comment...

Post has attachment
நன்றியுள்ள காக்கை | தமிழ் அறிவு கதைகள்
மேகலாவுக்கும் சரவணனுக்கும் அர்ச்சனா என்ற 2 வயது மகள் இருந்தாள், அரச்சனாவுக்கு வீட்டின் முற்றத்தில் வைத்து சோறு ஓடினார் அவளின் அம்மா முற்றத்தில் சோறு ஊட்டுவதை மரத்தில் நின்று பார்த்த ஏராளமான காகங்கள் கூடிவிட்டன. காக்காவைக் காட்டிக் கொண்டே மகளுக்கு சோறு ஊட்டு...
Add a comment...

Post has attachment
பாறங்கல்லும் ஓர் அற்புத சிற்பியும் | தமிழ் அறிவு கதைகள்
ஓர் அற்புதமான சிற்பி, ஒருநாள் தெருவில் போய் கொண்டிருந்தவர் ஒரு கடையருகே கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார். ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சி, அதன் பின் அந்தக் கடைக்காரரிடம், 'ஐயா, இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா அல்லது இதை நான் எடுத்துச் செல்லலாம...
Add a comment...
Wait while more posts are being loaded