Profile cover photo
Profile photo
Muthu Muthusubramanyam
376 followers -
Superannuated young at heart!
Superannuated young at heart!

376 followers
About
Muthu's posts

Post has shared content
அரசியல் துறையில் சிறந்து விளங்கும்
திரு. இராசா கிருசுணமூர்த்தி, இலினாயி மாநில கீழவை உறுப்பினர் (சனநாயகக் கட்சி) https://fetnaconvention.org/guests/raja-krishnamoorthi/

இசைத்துறையில் சிறந்து விளங்கும்
திரு. கிளாரன்சு ஜெய், இசையமைப்பாளர் https://fetnaconvention.org/guests/clarence-jey/

ஊடகத்துறையில் சிறந்து விளங்கும்
திரு. பழனி குமணன், தி வால் சுட்ரிட் செர்னல் https://fetnaconvention.org/guests/palani-kumanan/

நன்றி, 

Post has shared content
அரசியல் துறையில் சிறந்து விளங்கும்
திரு. இராசா கிருசுணமூர்த்தி, இலினாயி மாநில கீழவை உறுப்பினர் (சனநாயகக் கட்சி) https://fetnaconvention.org/guests/raja-krishnamoorthi/

இசைத்துறையில் சிறந்து விளங்கும்
திரு. கிளாரன்சு ஜெய், இசையமைப்பாளர் https://fetnaconvention.org/guests/clarence-jey/

ஊடகத்துறையில் சிறந்து விளங்கும்
திரு. பழனி குமணன், தி வால் சுட்ரிட் செர்னல் https://fetnaconvention.org/guests/palani-kumanan/

நன்றி, 

Post has attachment
Muthu Muthusubramanyam commented on a post on Blogger.
சிறந்த பதிவு. இரு கண்கள் இருப்பதே நல்லறிஞர் நூற்களைப் படிப்பதற்கே!

“Time management is an oxymoron. Time is beyond our control, and the clock keeps ticking regardless of how we lead our lives. Priority management is the answer to maximizing the time we have.”
― John C. Maxwell
LikeShow more reactionsComment

Post has attachment
Muthu Muthusubramanyam commented on a post on Blogger.
10.காற்றில் வளையும் கூரான பல் கோவலரை சுருக்கும் (2)
.............கூரான புல்?..............

द्रविड शासनकाल उपलब्धि -
* आन्ध्रराज्य: - जलबन्ध निर्माणं करोति |
* केरलराज्य: जलबन्ध निर्माणं करोति |
* कर्नाटकराज्य: जलबन्ध निर्माणं करोति |
* तमिल्नाडुराज्य: जलबन्ध निर्माणार्थम् वालुकाम् आदधाति |
Achievements of Dravidian Regime:
* Andhra builds a dam
* Kerala builds a dam
* Karnataka buids a dam
* Tamilnadu supplies sand for building the dam
திராவிட ஆட்சியின் சாதனை .!
⚪ ஆந்திரா அணை கட்டுகிறது,
⚪ கேரளா அணை கட்டுகிறது,
⚪ கர்நாடகா அணை கட்டுகிறது,
⚪ தமிழ்நாடு அதற்கு மண் / மணல் சப்ளை செய்கிறது...
-படித்ததில் படுத்தி எடுத்தது!


Post has attachment
Muthu Muthusubramanyam commented on a post on Blogger.
<<இப்ப பேச்சு வார்த்தை தோல்விதான். ஆனா எதிர்காலத்தில இதை திருப்பி பேச ஒரு வாய்ப்பை வைத்துக்கொண்டுதான் நாம மீட்டிங்க்லேந்து எழுந்துக்கணும். அதான் மேனேஜ்மெண்ட்!”
இதான் எரிகிற நெருப்புல எண்னையை ஊத்தாம தண்ணியை ஊத்தறது என்கறது!>> இந்த மாதிரி சமயோசிதமா நடந்துக்கற சாமர்த்தியம்/ஸ்வபாவம் எல்லாருக்கும் வராது! “நட்பும், தயையும் கொடையும்” போல, இதுவும் பிறவிக்குணமோன்னு நெனைக்கத் தோணுது!

"முருகா, பூலோகத்திற்கா சென்றிருந்தாய்?"

"ஆம் ஔவையே, பழைய நோட்டுகளை மாற்றச் சென்றிருந்தேன். நல்ல கூட்டம். கையில் மை வேறு வைத்துக் கொண்டிருந்தார்கள். பன்னிரு கைகளிருந்ததால் ஒரு வழியாக சமாளித்து வந்தேன். எவ்வளவு சிரமம்? கடவுள் அருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை. பணம் இல்லார்க்கு அவ்வுலகமில்லை."

"ஔவையே, கறுப்பு, வெள்ளை - எளிய தமிழில் விளக்கு."
"ஐயனே, வரி கட்டியது வெள்ளை. கட்டாதது கறுப்பு!"

"புரியும்படி விளக்கு"

"ஐயனே, மக்களிடம் உள்ள பணம் வெள்ளை. ஏனென்றால் வரி பிடிக்கப்பட்டுத்தான் சம்பளமாக வருகிறது. முதலாளியிடம் உள்ள பணத்தில் கணக்கு காட்டியது, காட்டாதது, பினாமி, கள்ள கணக்கு, உள்ளூர், வெளியூர், தங்கம், நிலம், ஷேர், பத்திரம், சொந்த கம்பெனி, பினாமி கம்பெனி, டிரஸ்ட், அசையும் சொத்து, அசையா சொத்து என்ற விதத்தில் கணக்கு காட்டிய பணம் வெள்ளை, மற்றவை கருப்பு"

"ஔவையே, பிறகு ஏன் முதலாளியிடம் வசூல் செய்யாமல், மக்களை துன்புறுத்த வேண்டும்?"

"வேலவா, அனைத்தும் உணர்ந்தவன் நீ. ஆள்பவர்கள் ஒரு நாடகம் நடத்த வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் நடத்தத்தானே செய்வார்கள்."

வரி கட்டியது எவ்வளவு? கட்டாதது எவ்வளவு?"
கட்டியது கையளவு. கட்டாதது உலகளவு!"

"சுட்டது எது? சுட முடியாதது எது?"
சுட்டது மக்கள் பணம். சுடமுடியாதது சுவிஸ் மற்றும் கருப்பு பணம்.!"

"ஒழிக்க நினைத்தது எது? ஒழிந்தது எது?"
"ஒழிக்க நினைத்தது கறுப்பு. ஒழிந்தது மக்கள் கையிருப்பு!"

"அம்பானி, அதானி போல செல்வந்தராக என் அத்தையார் லட்சுமி கடாட்சம் வேண்டுமல்லவா?"
"தேவையில்லை ஞான பண்டிதா, ஆள்பவர் கடாட்சம் இருந்தால் போதும்!"

என் தந்தை ஈசனுக்கு அடுத்து எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருப்பது எது?"

"அறிந்தும் அறியாதது போல் ஏன் இந்த கேள்வி? கறுப்புதான் வேலவா!"

மானுடர் வாழ்வுக்கு உறு துணையாயிருக்கும் வழிதனைக் கூறு."

"உழைப்பவர் தன் பெருமை தன் உரிமை தன் வலிமை உணர வேண்டும்; உழைக்காமல் ஊழல் செய்பவர்களை தண்டிக்க வேண்டும்."

"கேட்ட கேள்விகளுக்கு அழகாக விடை பகன்ற ஔவையே, உனக்கு வரம் ஒன்று தரச் சித்தமாயிருக்கிறேன். தயங்காமல் கேள்."

"ஐயனே, நானோ கிழவி. எனக்கென்ன தேவை? எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும். புவியில் இல்லாமை இல்லாத நிலை வேண்டும்.
ஆனாலும், அதியமான் என்னும் மன்னன், வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் விலை மதிப்பில்லாத நெல்லிக்கனியொன்றை என்கையில் தள்ளி விட்டான். அதற்கு இன்கம்டாக்ஸ் நோட்டீஸ் வராமல் நீதான் அருள் புரிய வேண்டும்"

Post has attachment

Post has shared content
Wait while more posts are being loaded