Profile cover photo
Profile photo
sivanes sivanes
1 follower
1 follower
About
sivanes's posts

Post has attachment
இந்தச் சமயத்தில்தான் அந்த மென்மையான சூராவளி எங்களைத் தாக்கியது. புது நிலவு!! அடடா, எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை, அவர் கவிதைகள் போல் நம்மை வேறெந்த படைபாளியின் கவிதைகளும் கவர்ந்ததில்லை. அந்த இள‌ம் வயதில் இதயத்தின் ஆழம் வரை நின்று பாதித்ததுமில்லை. மனுக்ஷன் உணர்வுகளைப் பிழிந்து வார்த்தைகளின் வடிவம் கொடுத்து கவிதையாக்கி நம் கவனத்தை ஈர்க்கும் அழகோ அழகு. பூவுக்குள் புயலைச் சிறைவைத்தாற்போன்ற‌ மென்மையான சொல்லடுக்குகளில் இழையோடும் பிர‌மாண்ட வார்த்தை ஜாலங்கள், இன்றளவும் பிரமிக்கவைக்கும் அவருடைய படைப்புகள்.

Post has attachment

Post has attachment

Post has attachment
எங்கே போனார்? எனது கேள்விக்கு அவள் சொன்ன பதில் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது "அவர் மதம் மாறி "கெபாஜிக்கான்னுல" (ஆதரவற்றோர் இல்லம் ) போய் சேர்ந்துட்டாரு" அவள் கண்கள் கலங்க சொன்னாள், என்ன நடந்தது? ஏன் இப்படி ஆனது? மேலும் விசாரிக்க அவள் சொன்ன தகவல்கள் நெருப்பை அள்ளி நெஞ்சில் கொட்டுவதைப்போல் வேதனையளித்தன‌....

Post has attachment

Post has attachment

Post has attachment

Post has attachment
நேரம் நகர்ந்து கொண்டிருந்தது, தன் அறையில் அமர்ந்து வசந்தின் வருகைக்காக காத்திருந்த அவந்திகாவை ஒவ்வொரு கண‌மும் ஒரு யுகமாய் மாறி இம்சைசெய்தது. நீரிலே மிதப்பதுபோலவும், நெருப்பிலே நடப்பது போலவும், பனிக்கட்டிகளில் படுத்திருப்பதுபோலும், இதயத்தைப் பிடுங்கி யாரோ எடுத்துச் சென்றுவிட்டதைப் போலும், வயிற்றைப் பிசைவது போலும் ஏதேதோ உண‌ர்வுகள் அவளைப் பாடாய்படுத்தின...
Wait while more posts are being loaded