Profile cover photo
Profile photo
SUBRAMANIAN VELAYUTHAM
30 followers
30 followers
About
SUBRAMANIAN's posts

Post has attachment
” ஆதிமுகத்தின் காலப்பிரதி “ –இரா . பூபாலன் [ கவிதைத் தொகுப்பு ] – ஒரு வாசிப்பு அனுபவம் .
” ஆதிமுகத்தின் காலப்பிரதி “ –இரா . பூபாலன் [ கவிதைத்
தொகுப்பு ] – ஒரு வாசிப்பு அனுபவம் . ------------------------------------------------------------- வாழ்க்கை அவலங்களாலும் , கவலைகளாலும்
இன்னும் பிற வருத்தம் தரும் உணர்வுகளாலுமே நிரம்பி வழிகிறது . எனினும் அவ...

Post has attachment
மெளனத்தின் பிளிறல் – [புதியமாதவி ] - ஒரு வாசிப்பு அனுபவம் .
மெளனத்தின் பிளிறல் – [ புதியமாதவி ] -  ஒரு வாசிப்பு அனுபவம்
. ----------------------------------------------------------------- கவிதைகள் , சிறுகதைகள் , மொழியாக்கங்கள்
என்று பல்வேறு தளங்களில் இயங்கும் புதியமாதவி அவர்களின் எழுத்துகளை , பல்வேறு
தருணங்களில் தனி...

Post has attachment
அம்மாவின் கோலம் [ ஜெயதேவன் ] – ஒரு வாசிப்பு அனுபவம் .
அம்மாவின் கோலம் [ ஜெயதேவன் ] – ஒரு வாசிப்பு அனுபவம் . ---------------------------------------------------------- கவிதையில் “ இருண்மை “ வேண்டாம் என்று
உரக்கச் சொல்லும் ஒரு கவிஞரின் கவிதைகளில் “ வெளிச்சம் “ தவிர வேறு எதை எதிர்
பார்க்க முடியும் ? கவிஞர் ஜெயதேவ...

Post has attachment
வாழ்க்கைச் சதுரங்கம் .
வாழ்க்கைச் சதுரங்கம் . அவரவர் காய்களை அவரவர்கள் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள் மற்றவர் காய்களை வீழ்த்துவதற்காக . மண்ணாசைக்குக் கோட்டைகளும் பெண்ணாசைக்கு எதிரியின் ராணியும் பொன்னாசைக்கென்று தனியே காய்களில்லையென்பதால் ஆடுபவர் மனதில் மட்டும் . நகர்த்துதல்கள் மட...

Post has attachment
நிகழ் ...
நிகழ் ... தொலைக்காட்சி   சமையல் குறிப்புகளை உன்னிப்பாய் கவனிக்கிறாள் அவள் கடைச் சாப்பாடு வாங்கப் போயிருக்கும் கணவனுக்காகக் காத்திருக்கும் நேரத்தில் . [ ஹெல்த் கேர் ஆகஸ்ட் 2015 ]

Post has attachment
திறனின்றி ....
திறனின்றி .... வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது பருந்தொன்று வெகுநேரமாய் பாவம் இரையாகப் போவதும் தன் இனம்தானென்று உணரும் திறனின்றி . [ புதுப்புனல் ஜீன்
2015 ]

Post has attachment
4 சென்றியுக்கள் ....
4  சென்றியுக்கள் ....  1 ] ஊதச் சொன்னவர் வாயில் இருந்தது உள்ளூர் சரக்கு வாசம் . 2 ] காம்ப்ளான் குடித்து வளர்ந்தது மளிகைக் கடைப் பாக்கி . 3 ] தத்ரூப
ஓவியம் புலி விழுங்கிவிட்டது ஓவியனை . 4 ] இராமன்
வேடம் போட்டவன் கவர்ந்து சென்றான் உள்ளூர் சீதையை  . [ நீலநிலா ...

Post has attachment
அவனும் நானும் .
அவனும் நானும் . எதிரில் வந்தவனுக்கு என் வயதுதானிருக்கும் யாரென்றேன் . உன்னைத் தெரிந்திருந்தால் என்னையும் தெரிந்திருக்குமென்றான் . எங்கேயோ கேட்டதாக இருக்கிறதேயென்றேன் . புதிர் வேண்டாம் புரியும்படிச்
சொல்லென்றேன் . உற்றுக் கவனி உன்னுள் என்னைக் காணலாம் . என்னை...

Post has attachment
கனவுகளையும் .
கனவுகளையும் ..... அகப்படலாம் ஏதேனும் இரையென்ற ஏக்கத்துடன் காத்திருக்கிறது சிலந்தி தன் பின்னலுக்குள் . எதிர்பாராமல் எதிர்ப்பட்டக் குச்சியொன்று கலைத்து விட்டது சிலந்தியின் பின்னல்களோடு அதன் இரை குறித்த கனவுகளையும் .  [ புதுப்புனல் ஜீன்
2015 ]

Post has attachment
பாவம் .
வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது பருந்தொன்று வெகுநேரமாய் பாவம் இரையாகப் போவதும் தன் இனம்தானென்று உணரும் திறனின்றி . [ புதுப்புனல் ஜீன்
2015 ]
Wait while more posts are being loaded