Profile cover photo
Profile photo
Pudukai Ravi
9 followers
9 followers
About
Posts

Post has attachment
ஐ” படம் பார்க்க போய் என்னுடைய ஐ (eye) முழி பிதுங்கிய அனுபவம்
ஷங்கர் படம் என்பதால் ஆர்வத்துடன்தான் படம் பார்க்க சென்றேன்.
விக்ரமின் அட்டகாசமான நடிப்பு, எமி.ஜாக்ஸனின் அழகு, பி.சி ஸ்ரீராமனின் துல்லியமான ஓளிப்பதிவு,
ஏ.ஆர் ரஹமானின் துள்ளல் இசை, ஷங்கரின் அற்புதமான இயக்கம், மிக சிறப்பான சண்டைக்காட்சிகள்  இவைகள் எல்லாம் இருந...
Add a comment...

Post has attachment
தில்லி மெட்ரோ பயணம் – சில சுவாரசியமான காட்சிகள் – பகுதி 2
என்னுடைய
முதல் பதிவில் தில்லி   மெட்ரோ     பயணத்தைப்பற்றி எழுதி இருந்தேன். http://pudukairavi.blogspot.com/2013/02/blog-post.html   நான்
சந்தித்த பார்த்த சில   சுவாரசியமான     காட்சிகளையும் கேட்ட செய்திகளையும் மீண்டும்  உங்களுடன்
பகிர்ந்து கொள்ள விரும்புகிற...
Add a comment...

Post has attachment
பாட்டி சுட்ட வடை கதையை பிரபல இயக்குனர்களின் இயக்கத்தில் படம் எடுத்தால் - ஒரு கற்பனை
காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் ரவிச்சந்திரனிடம் ஒரு   டயலாக் சொல்லுவார் . ” தயாரிப்பாளர் ரெடி , ஹீரோயின் ரெடி , ஹீரோ   நானே ஆக்ட் பண்ணிக்குவேன் . எல்லாமே ரெடி   ஆனா அந்த கதை மட்டும் கிடைக்கலை ”  அவர் மாதிரி இப்பொழுது கோடம்பாக்கத்தில் கதைக்காக எல்லா   இய...
பாட்டி சுட்ட வடை கதையை பிரபல இயக்குனர்களின் இயக்கத்தில் படம் எடுத்தால் - ஒரு கற்பனை
காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் ரவிச்சந்திரனிடம் ஒரு  டயலாக் சொல்லுவார். ” தயாரிப்பாளர் ரெடி, ஹீரோயின் ரெடி, ஹீரோ  நானே ஆக்ட் பண்ணிக்குவேன். எல்லாமே ரெடி  ஆனா அந்த கதை மட்டும் கிடைக்கலை”  அவர் மாதிரி இப்பொழுது கோடம்பாக்...
pudukairavi.blogspot.com
Add a comment...

Post has attachment
திருவானைக்காவல் நெய் தோசையும், மதுரையின் ஜிகர் தண்டாவும்
குடும்பத்துடன் சுற்றுலா செல்வது மகிழ்ச்சியான விஷயம் . இந்த வருடம் திருச்சி , மதுரை , செல்வது என்று முடிவு எடுத்தோம் . திருச்சியில் உள்ள ஒரு உறவினர் வீட்டிற்கு சென்று அடைந்தோம் . அன்று மாலையில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயத்திற்கு சென்றோம் . இது ஒரு மிக...
Add a comment...

Post has attachment
காதில் இயர் போன் எதிரில் எமன்
இன்றைய காலகட்டத்தில் வேலைக்குப்போகும் ஆண்களும் சரி வேலைக்குப்போகும் பெண்களும் சரி செல்போனுக்கு முழுவதும் அடிமையாகி விட்டார்கள் . தூங்கும் நேரம் தவிர்த்து கையில் செல்போனுடனே இருக்கிறார்கள் . குறைந்தது பத்து மணி நேரம் காதில் இயர் போனை அணிந்து கொண்டு இருக்கிறா...
Add a comment...

Post has attachment
தமிழ் சினிமாவில் சண்டைக்காட்சிகளில் உயிர் இல்லாத ஜீவன்கள் படும்பாடு - ஒரு கற்பனை உரையாடல்
பழைய படம் எல்லாம் பார்த்து இருப்பிங்க . எம் . ஜி . ஆர் , ரஞ்சன் , ஆனந்தன் இவங்க படத்தில சண்டைக்கா ட்சிகளில் எல்லாம் வாள் சண்டைதான் முக்கியமாக இருந்தது . பால்கனில போய் சண்டை ஹீரோவும் வில்லனும்   வாள் சண்டை போடுவாங்க பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி மாடிப்படிக்க...
Add a comment...

Post has attachment
சுவையான தக்காளி மேகி மசாலா செய்வது எப்படி ?
மேகி மசாலா என்றாலே பசங்க
மட்டுமில்ல இப்பொழுது பெரியவங்களும் சாப்பிட ஆரம்பிச்சிட்டாங்க . அதில தக்காளியை
சேர்த்தா கூடுதல் சுவை கிடைக்கும் . பசங்களுக்கும் பிடிக்கும் .   தினமும் இட்லி , தோசை சாப்பிட்டு போரடிச்சவங்களுக்கு   இதை செய்து கொடுக்கலாம் .  நேரமும் மிச...
Add a comment...

Post has attachment
அந்த காலத்தில நாங்க – ஒரு தந்தையின் புலம்பல்
” அந்த காலத்தில நாங்க ” என்று அம்மா , அப்பா சொல்லும் பொழுது எரிச்சலாக இருக்கும் . அவர்கள் சொல்லுவதை காது கொடுத்து கேட்க மாட்டோம் . ஆனால் பழைய நினைவுகளை இன்னோருவரிடம் பகிர்ந்து கொள்வதில் மனதிற்கு மிகவும் ஆனந்தம் கிடைக்கிறது என்று இப்பொழுதுதான் புரிகிறது .  ந...
Add a comment...

Post has attachment
சுவையான பஞ்சாபி கடி பக்கோடா
நம்ம ஊர் மோர்க்குழம்புதாங்க இது .  நம்ம ஊர்ல 
மோர்க்குழம்புல  வெள்ளை பூசனிக்காய
சேர்ப்பாங்க .    வட
இந்தியர்கள்  கடலை மாவில செஞ்ச பக்கோடாவை
சேர்க்கிறாங்க . நாம சாம்பார் , ரசம் பொறியல் , கூட்டுன்னு
எப்படி தினமும் சாப்பிடுகிறோமோ அவங்க கடி சாவல் , ராஜ்மா
சாவல்...
Add a comment...

Post has attachment
க்ரிஷ் 3 திரை விமர்சனம்
கோய் மில் கயா , க்ரிஷ் படத்தின் தொடர்ச்சி க்ரிஷ் 3 . முதல் பாகமான கோய் மில் கயாவில் ஹிருத்திக் ரோஷன் முளை வளர்ச்சி இல்லாத
இளைஞனாக   நடித்து இருப்பார் . விண்வெளியில் இருந்து பூமிக்கு வரும் வேற்றுக்கிரகவாசி மூலம் அவருக்கு புதிய
சக்தியை கிடைத்து மிகுந்த அ றிவு...
Add a comment...
Wait while more posts are being loaded